Nee Nee Song Lyrics

Anandhapurathu Veedu cover
Movie: Anandhapurathu Veedu (2010)
Music: Ramesh Krishna
Lyricists: Vairamuthu
Singers: Swetha, Vinith, Aaryana nd Kithika

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஆ...ஆஆ.. ஹாஹஹஹாஹ் நீ நீ இன்னொரு தந்தை நான் நான் உன் ஒரு பிள்ளை

ஆண்: பெற்றது எல்லாம் தந்தையின் ஆசான் தானே பெற்றவர் எல்லாம் பிள்ளையின் மாணவன் தானே

ஆண்: என் வயதை நான் தருவேன் உள்ளபடி உன் மனதை தா மகனே நல்லபடி

குழு: டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும்

ஆண்: நீ நீ இன்னொரு தந்தை நான் நான் உன் ஒரு பிள்ளை

ஆண்: புல்லோடு நீ நடந்த்தோடு சிறு பூ கண்டால் நீ பறித்தோடு தடை இல்லை நான் உன்னோடு ஒரு தடம் போட்டு நீ முன்னேறு

பெண்: சொல்லோடு பொருள் போல சொல்லாமல் இளைப்பாறு

பெண்: கண்ணாலே கண்டாலே நம்பாதே பொறுத்திரு
ஆண்: உன் மூளைக்கும் நெஞ்சுக்கும் பக்கத்தில் முடிவெடு

ஆண்: வளைந்தால்தான் கழி வில் ஆகும் ஓ ஹோ விளைந்தால் தான் பயிர் நெல் ஆகும்

பெண்: விளையாட்டு உடல் பந்தாகும் நீ விளையாடு உயிர் நட்பாகும்

ஆண்: சிட்டாக வித்தொடு ஆகாயம் தொட்டாடு

ஆண்: நீரோட்டம் இல்லாமல் ஆறில்லை ஓடிவா
பெண்: ஹே கொண்டாட்டம் இல்லாமல் வாழ்வில்லை வாழ வா

பெண்: ஹோ பெற்றது எல்லாம் அன்னையின் ஆசான் தானே பெற்றவை எல்லாம் பிள்ளையின் மாணவி தானே

ஆண்: என் வயதை நான் தருவேன் உள்ளபடி
பெண்: உன் மனதை தா மகனே நல்லபடி

ஆண்: நீ நீ இன்னொரு தந்தை
பெண்: நான் நான் உன் ஒரு பிள்ளை

Male: Aaaa.aaaa. Hahahahahahaha Nee nee Innoru thanthai Naan naan Un oru pillai

Male: Pettrathu ellaam Thanthayin aasaanthaanae Pettravar ellaam Pillaiyin maanavanthaanae En vayathai naan tharuven ullapadi Un manathai thaa maganae nallapadi

Chorus: Dum dum dum Dum dum dum dum Dum dum dum Dum dum dum dum

Male: Nee nee Innoru thanthai Naan naan Un oru pillai

Male: Pullodu Nee nadanthodu Siru poo kandaal Nee pariththodu

Male: Thadai alla Naan unnodu Oru thadam pottu Nee munneru

Female: Sollodu porul pola Sollaamal ilaippaaru

Female: Kannaalae kandaalae nambaathae Porthuirru
Male: Un moolaikkum nenjukkum pakkathil Mudivedu

Chorus: Dum dum dum Dum dum dum dum Dum dum dum Dum dum dum dum

Male: Valainthaalthaan Kazhi vil aagum Oh ho vilainthaalthaan Payir nel aagum

Female: Vilaiyaattu Udal panthaagum Nee vilaiyaadu Uyir natpaagum

Male: Sittaaga viththodu Aagaayam thottaadu

Male: Neerottam illaamal aarillai Odivaa
Female: Hey kondaattam illaamal Vaazhvillai vaazha vaa

Chorus: Dum dum dum Dum dum dum dum Dum dum dum Dum dum dum dum

Male: Nee nee Innoru thanthai Naan naan Un oru pillai

Female: Oh pettrathu ellaam Annaiyin aasaanthaanae Pettravai ellaam Pillaiyin maanavithaanae

Male: En vayathai naan tharuvaen Ullapadi
Female: Un manathai thaa maganae Nallapadi

Chorus: Dum dum dum Dum dum dum dum Dum dum dum Dum dum dum dum

Male: Nee nee Innoru thanthai
Female: Naan naan Un oru pillai

Other Songs From Anandhapurathu Veedu (2010)

Similiar Songs

Most Searched Keywords
  • cuckoo cuckoo song lyrics in tamil

  • tamil devotional songs lyrics pdf

  • kadhal sadugudu song lyrics

  • marudhani song lyrics

  • romantic love song lyrics in tamil

  • hanuman chalisa in tamil lyrics in english

  • sarpatta parambarai songs list

  • kannamma song lyrics in tamil

  • i songs lyrics in tamil

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • brother and sister songs in tamil lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • piano lyrics tamil songs

  • vathikuchi pathikadhuda

  • nanbiye nanbiye song

  • soorarai pottru songs lyrics in tamil

  • alagiya sirukki movie

  • 3 song lyrics in tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • tamil christian songs lyrics in english pdf