Kannilae Anbirundhaal Female Song Lyrics

Anandhi cover
Movie: Anandhi (1965)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: P. Suseela

Added Date: Feb 11, 2022

பெண்: கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்

பெண்: நெஞ்சிலே ஆசை வந்தால்.. நீரிலும் தேனூறும் ...ம்ம்..

பெண்: கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் நெஞ்சிலே ஆசை வந்தால்.. நீரிலும் தேனூறும் ...ம்ம்..

பெண்: கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்

பெண்: நெல்லிலே மணியிருக்கும் நெய்யிலே மணமிருக்கும் நெல்லிலே மணியிருக்கும் நெய்யிலே மணமிருக்கும்

பெண்: பெண்ணாகப் பிறந்து விட்டால் சொல்லாத நினைவிருக்கும் சொல்லாத நினைவிருக்கும்

பெண்: கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் நெஞ்சிலே ஆசை வந்தால்.. நீரிலும் தேனூறும்...ம்ம்..

பெண்: பிள்ளையோ உன் மனது இல்லையோ ஒர் நினைவு பிள்ளையோ உன் மனது இல்லையோ ஒர் நினைவு

பெண்: முன்னாலே முகமிருந்தும் கண்ணாடி கேட்பதென்ன கண்ணாடி கேட்பதென்ன

பெண்: சொந்தமோ புரியவில்லை சொல்லவோ மொழியுமில்லை எல்லாமும் நீயறிந்தால் இந்நேரம் கேள்வியில்லை இந்நேரம் கேள்வியில்லை..

பெண்: கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்..

Female: Kannilae anbirunthaal Kallilae dheivam varum Kannilae anbirunthaal Kallilae dheivam varum

Female: Nenjilae aasai vanthaal Neerilum theanoorum..mm..

Female: Kannilae anbirunthaal Kallilae dheivam varum Nenjilae aasai vanthaal Neerilum theanoorum..mm..

Female: Kannilae anbirunthaal Kallilae dheivam varum

Female: Nellilae mani irukkum Sollaatha ninaivirukkum Sollaatha ninaivirukkum

Female: Kannilae anbirunthaal Kallilae dheivam varum Nenjilae aasai vanthaal Neerilum theanoorum..mm..

Female: Kannilae anbirunthaal Kallilae dheivam varum

Female: Pillaiyo un manadhu Illaiyo oor ninaivu Pillaiyo un manadhu Illaiyo oor ninaivu

Female: Munnaalae mugamirunthum Kannaadi ketpathenna Kannaadi ketpathenna

Female: Kannilae anbirunthaal Kallilae dheivam varum

Female: Sonthamo puriyavillai Sollavo mozhiyumillai Ellaamum neeyarinthaal Inneram kelvi illai Inneram kelvi illai

Female: Kannilae anbirunthaal Kallilae dheivam varum Nenjilae aasai vanthaal Neerilum theanoorum..mm..

Female: Kannilae anbirunthaal Kallilae dheivam varum.

Most Searched Keywords
  • chill bro lyrics tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • ganpati bappa morya lyrics in tamil

  • tamil song english translation game

  • yaanji song lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • soorarai pottru dialogue lyrics

  • thullatha manamum thullum padal

  • malargale malargale song

  • mulumathy lyrics

  • pularaadha

  • kadhali song lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • best tamil song lyrics for whatsapp status download

  • national anthem lyrics in tamil

  • narumugaye song lyrics

  • tamil music without lyrics free download

  • saivam azhagu karaoke with lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics