Added Date: Feb 11, 2022
ஆண்: குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா
பெண்: குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா

ஆண்: பனியடிக்குது பனியடிக்குது பக்கம் வரட்டுமா பனியடிக்குது பனியடிக்குது பக்கம் வரட்டுமா
பெண்: பாதி உடம்பை மூடி மறைக்க போர்வை தரட்டுமா பாதி உடம்பை மூடி மறைக்க போர்வை தரட்டுமா

ஆண்: உச்சி மலையில் பச்சை இலையில் உலகம் துடிக்குது ஓடி ஆடிப் பார்க்கச் சொல்லி வாடை அடிக்குது உச்சி மலையில் பச்சை இலையில் உலகம் துடிக்குது ஓடி ஆடிப் பார்க்கச் சொல்லி வாடை அடிக்குது
பெண்: அச்சம் விட்டது ஆசை வந்தது அருகில் இழுக்குது அச்சம் விட்டது ஆசை வந்தது அருகில் இழுக்குது ஐயோ அம்மா என்ன சொல்வேன் மனசைக் கெடுக்குது ஐயோ அம்மா என்ன சொல்வேன் மனசைக் கெடுக்குது

ஆண்: மாம்பழத்தில் வண்டு எப்படி மயங்கிக் கிடக்குது மதுவுக்குள்ளே எறும்பு எப்படி சுருண்டு கிடக்குது மாம்பழத்தில் வண்டு எப்படி மயங்கிக் கிடக்குது மதுவுக்குள்ளே எறும்பு எப்படி சுருண்டு கிடக்குது
பெண்: தேன்குடத்தில் ஈக்கள் எப்படித் தூங்கிக் கிடக்குது தேன்குடத்தில் ஈக்கள் எப்படித் தூங்கிக் கிடக்குது சிறிது நேரம் அப்படி இருக்க மனசு துடிக்குது சிறிது நேரம் அப்படி இருக்க மனசு துடிக்குது

ஆண்: கடவுள் விரித்த படுக்கை இன்னும் மடக்கவே இல்லை காளை மனசும் கன்னி மனசும் விலகவே இல்லை
பெண்: விடிய விடியப் பேசிப் பார்த்தும் தெளியவே இல்லை வெட்கம் போன போக்கு எங்கு தெரியவே இல்லை

Male: Kuliradikkuthu kuliradikkuthu kooda varattuma
Female: Kuliruketra kadhakadhappaa porvai tharattuma

Male: Pani adikkuthu Pani adikkuthu pakkam varattumaa
Pani adikkuthu Pani adikkuthu pakkam varattumaa
Female: Paadhi udambai moodi maraikka poravai tharattumaa
Paadhi udambai moodi maraikka poravai tharattumaa
Male: Kuliradikkuthu kuliradikkuthu kooda varattuma
Female: Kuliruketra kadhakadhappaa porvai tharattuma
Male: Uchchi malaiyil pachchai ilaiyil Ulagam thudikkuthu Odi aadi paarkka solli vaadai adikkuthu Uchchi malaiyil pachchai ilaiyil Ulagam thudikkuthu Odi aadi paarkka solli vaadai adikkuthu
Female: Achcham vittathu aasai vanthathu arugil izhukkuthu Achcham vittathu aasai vanthathu arugil izhukkuthu Aiyo amma enna solluven manasai kedukkuthu Aiyo amma enna solluven manasai kedukkuthu
Male: Kuliradikkuthu kuliradikkuthu kooda varattuma
Female: Kuliruketra kadhakadhappaa porvai tharattuma
Male: Kuliradikkuthu kuliradikkuthu kooda varattuma
Male: Mambbalaththil vandu eppadi mayangi kidakkuthu Madhuvukkulle erummbu eppadi surundu kidakkuthu Mambbalaththil vandu eppadi mayangi kidakkuthu Madhuvukkulle erummbu eppadi surundu kidakkuthu
Female: Theankudaththil eekkal eppadi thoongik kidakkuthu Theankudaththil eekkal eppadi thoongik kidakkuthu Sirithu neram appadi irukka manasu thudikkuthu Sirithu neram appadi irukka manasu thudikkuthu
Male: Kuliradikkuthu kuliradikkuthu kooda varattuma
Female: Kuliruketra kadhakadhappaa porvai tharattuma
Male: Kadavul viriththa padukkai innum Madakkavey illai Kaalai manasum kanni manasum Vilagavey illa
Female: Vidiya vidiya pesi paarththum Theliyave illai Vetkam pona pokku engu Theriyavey illai
Male: Kuliradikkuthu kuliradikkuthu kooda varattuma
Female: Kuliruketra kadhakadhappaa porvai tharattuma
Male: Kuliradikkuthu kuliradikkuthu kooda varattuma
Female: Kuliruketra kadhakadhappaa porvai tharattuma
Male: Kuliradikkuthu kuliradikkuthu kooda varattuma
Female: Kuliruketra kadhakadhappaa porvai tharattuma
tamil song lyrics
putham pudhu kaalai movie songs lyrics
tamil worship songs lyrics
mudhalvan songs lyrics
ithuvum kadanthu pogum song lyrics
tamil old songs lyrics in english
teddy en iniya thanimaye
vijay songs lyrics
pagal iravai karaoke
shiva tandava stotram lyrics in tamil
tamil love feeling songs lyrics
karaoke for female singers tamil
mahabharatham song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics in tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
romantic love song lyrics in tamil
soorarai pottru songs lyrics in english
tamil songs lyrics with karaoke
pacha kallu mookuthi sarpatta lyrics
bujjisong lyrics