Unnai Adaindha Manam Song Lyrics

Anandhi cover
Movie: Anandhi (1965)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: P. Suseela

Added Date: Feb 11, 2022

பெண்: உன்னை அடைந்த மனம் வாழ்க இனி ஒவ்வொரு இரவும் வாழ்க இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக நல்ல வாழ்வும் வளமும் மலர்க

பெண்: திரு மஞ்சள் கொஞ்சும் மயில் உன்னை தஞ்சம் என்று வந்தாள் உன்னுடன் மகிழ திரு மஞ்சள் கொஞ்சும் மயில் உன்னை தஞ்சம் என்று வந்தாள் உன்னுடன் மகிழ

பெண்: நடை அஞ்சும் பெண்ணின் நெஞ்சில் வஞ்சம் என்றும் இல்லை மன்னா உன் மனம் மலர்க தினம் உன்னால் என் சுகம் வளர்க இனி என்னால் உன் நிலை உயர்க

பெண்: ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஆ..ஆ ஓஓ..ஓஒ...ஓ...ஓ...ஓஹோ

பெண்: எந்தன் தந்தை என்னை உந்தன் கையில் பிள்ளை என்று தந்தார் தன் மனம் கனிய எந்தன் தந்தை என்னை உந்தன் கையில் பிள்ளை என்று தந்தார் தன் மனம் கனிய

பெண்: இந்த பிள்ளை தன்னை உந்தன் அன்னை என்னும் உள்ளம் தன்னால் காத்தருள் புரிக

பெண்: குறை இல்லாத வாழ்வொன்று அருள்க துணை என்னோடு நீ கொள்ள வருக

பெண்: ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஆ..ஆஹ ஓஓ..ஓஒ...ஓ...ஓ.ஓஹோ

Female: Unnai adaintha manam vaazhga Ini ovvoru iravum vaazhga Intha manjam en nenjil thaenaga Nalla vaazhvum valamum malarga

Female: Thiru manjal konjum mayil Unnai thanjam endru vanthaal Unnudan magizha Thiru manjal konjum mayil Unnai thanjam endru vanthaal Unnudan magizha

Female: Nadai anjum pennin nenjil Vanjam endrum illai Mannaa un manam malarga Thinam unnaal un nilai uyarga Ini ennaal un nilai uyarga

Female: Aaa..aa...aa..aaa...aa.aa.. Ooo...ooo..oo...oo...ooho...

Female: Unnai adaintha manam vaazhga Ini ovvoru iravum vaazhga Intha manjam en nenjil thaenaga Nalla vaazhvum valamum malarga

Female: Enthan thanthai ennai unthan kaiyil Pillai endru thanthaar than manam kaniya Enthan thanthai ennai unthan kaiyil Pillai endru thanthaar than manam kaniya

Female: Intha pillai thannai Unthan annai ennum Ullam thannaal kaaththarul puriga

Female: Kurai illaatha vaazhvondru arulga Thunai ennodu nee kolla varuga

Female: Aaa..aa...aa..aaa...aa.aa.. Ooo...ooo..oo...oo...ooho...

Female: Unnai adaintha manam vaazhga Ini ovvoru iravum vaazhga Intha manjam en nenjil thaenaga Nalla vaazhvum valamum malarga

Most Searched Keywords
  • soorarai pottru songs lyrics in tamil

  • google google panni parthen song lyrics

  • one side love song lyrics in tamil

  • anbe anbe tamil lyrics

  • google goole song lyrics in tamil

  • gaana song lyrics in tamil

  • unna nenachu nenachu karaoke download

  • kutty pattas full movie in tamil

  • vaathi coming song lyrics

  • usure soorarai pottru

  • enjoy enjaami song lyrics

  • tamil lyrics video

  • tamil karaoke songs with lyrics download

  • malargale song lyrics

  • tamil lyrics song download

  • top 100 worship songs lyrics tamil

  • tamil christian devotional songs lyrics

  • kadhal sadugudu song lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • paatu paadava