Vedikaiya Pozhuthu Poganum Song Lyrics

Anandhi cover
Movie: Anandhi (1965)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and A. L. Raghavan

Added Date: Feb 11, 2022

ஆண்: ம்ஹ்ஹும்.. ஏஹே ஹே..

ஆண்: ஆஅ...ஆஅ..ஆ..ஆஅ..ஆ.. ஓஹோ ஹோய்யா..

ஆண்: வேடிக்கையா பொழுது போகணும் கொஞ்சம் விளையாட்டாக வாழ்ந்து பார்க்கணும் ஆஹான்..வேடிக்கையா பொழுது போகணும் கொஞ்சம் விளையாட்டாக வாழ்ந்து பார்க்கணும்

ஆண்: ஆடிப்பாடி அனுபவிக்கோணும் அதில் அறிவைக் கொஞ்சம் தூங்க வைக்கோணும் ஆடிப்பாடி அனுபவிக்கோணும் அதில் அறிவைக் கொஞ்சம் தூங்க வைக்கோணும்

ஆண்: வேடிக்கையா பொழுது போகணும் கொஞ்சம் விளையாட்டாக வாழ்ந்து பார்க்கணும்

ஆண்: எல்லோரும் போகும் வழியில் நாமும் போகணும் முன்னேறும் மட்டும் ஏணியில் ஏறிப் பார்க்கணும்

ஆண்: இருப்பதற்கு இடம் கிடைச்சா படுத்துக் கொள்ளணும் இதயத்திலே சுமை இருந்தா இறக்கி வைக்கணும்

ஆண்: பொய் சொல்லுவதுதான் நீதியென்றால் பொய்யும் சொல்லணும்
ஆண்: அது புரிந்து விட்டால் புன்னகையால் மறைக்கப் பார்க்கணும்

ஆண்: பொய் சொல்லுவதுதான் நீதியென்றால் பொய்யும் சொல்லணும்
ஆண்: அது புரிந்து விட்டால் புன்னகையால் மறைக்கப் பார்க்கணும்

ஆண்: தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொள்ளணும்

ஆண்: அதில் உண்மையென்று ஒன்றிரண்டு சேர்ந்திருக்கணும் அதில் உண்மையென்று ஒன்றிரண்டு சேர்ந்திருக்கணும்

ஆண்: ஆஹா ஹா ஹான்

Male: Mhhuum.. Yaehey hey..

Male: Aaa..aaa..aa...aaa...aa... Oho hoiyaa...

Male: Vaedikkaiyaa pozhuthu poganum Konjam vilaiyaattaaga vaazhnthu paarkkanum Aahaan..Vaedikkaiyaa pozhuthu poganum Konjam vilaiyaattaaga vaazhnthu paarkkanum

Male: Aadippaadi anupavikkonum Athil arivai konjam thoonga vaikkonum Aadippaadi anupavikkonum Athil arivai konjam thoonga vaikkonum

Male: Vaedikkaiyaa pozhuthu poganum Konjam vilaiyaattaaga vaazhnthu paarkkanum

Male: Ellorum pogum vazhiyil naamum poganum Munnerum mattum yaeniyil yaeri paarkkanum

Male: Iruppatharkku idam kidaichchaa Paduththuk kollanum Idhayaththilae sumai irunthaa Irakki vaikkanum

Male: Poi solluvathuthaan needhi endraal Poiyum sollanum

Male: Adhu purinthu vittaal punnagaiyaal Maraikka paarkkanum

Male: Thannai pattri Perumaiyaaga pesi kollanum

Male: Athil unmai endru Ondrirandu saernthirukanum Athil unmai endru Ondrirandu saernthirukanum

Male: Aahaa haa haan...

Male: Vaedikkaiyaa pozhuthu poganum Konjam vilaiyaattaaga vaazhnthu paarkkanum

Most Searched Keywords
  • indru netru naalai song lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • new tamil songs lyrics

  • venmathi song lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • amma song tamil lyrics

  • google goole song lyrics in tamil

  • kanave kanave lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • nattupura padalgal lyrics in tamil

  • master movie songs lyrics in tamil

  • ennathuyire ennathuyire song lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • kaatrin mozhi song lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • tamil songs lyrics in tamil free download

  • soorarai pottru movie lyrics