Meenatchi Meenatchi Song Lyrics

Anantha Poongatre cover
Movie: Anantha Poongatre (1999)
Music: Deva
Lyricists: Ponniyin Selvan
Singers: Deva and Sabesh

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆண்டாளு

ஆண்: ஏன்ன அது அண்ணாநகர்ல இருக்குதுன்னா

ஆண்: மச்சி நான் சாமிய கூப்பிடுறேன்டா.

ஆண்: கூப்புடு கூப்புடு.

ஆண்: ஆண்டாளுக்கு பெருமாள் துணை பார்வதிக்கு சிவனார் துணை அந்த வள்ளிக்கு முருகன் துணை லோக்கல் முனியம்மாவுக்கு நம்ம கலக்கல் கன்னியப்பன் துணை நம்ப அண்ணனுக்கு யார் துணை

ஆண்: கரெக்டா பாடுனன்னா.

ஆண்
குழு: தானனன்னா தானனன்னா தானனன்னா தானனன்னா தானனன்னா தானனன்னா
ஆண்: போடு. ஆண்

ஆண்: மீனாட்சி மீனாட்சி. அண்ணன் காதல் என்னாச்சு

ஆண்: மீனாட்சி மீனாட்சி. அண்ணன் காதல் என்னாச்சு மீனாட்சி மீனாட்சி. அண்ணன் காதல் என்னாச்சு தூங்கி ரொம்ப நாள் ஆச்சு நாலு வருஷம் வீணாச்சு

ஆண்
குழு: ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா பாவப்பட்ட ஆம்பளைய ஏத்துக்கம்மா

குழு: ஒஹோ ஹோ ஒஹோ ஒஹோ ஹோ ஒஹோ

ஆண்: சேத்து வச்சாரு சேத்து வச்சாரு எத்தனை காதலதான் கேட்டுப்பாரு கேட்டுப்பாரு கண்ணகி சிலையத்தான்

ஆண்: மாமுவ பாரு மாமுவ பாரு செக்சி ஃபிகருதான் சொல்லிக்கிட்டாங்க சொல்லிக்கிட்டாங்க காலேஜ் பொண்ணுங்கதான்

ஆண்: அண்ணன் கை லக்கு நீ வுட்டுக்கம்மா லுக்கு லைஃப்யின்னா புக்கு அதை புரட்டினாதான் கிக்கு

ஆண்: கிக்குயின்னா கிக்கு பெக்கு போட்ட கிக்கு தொக்குன்னாக்கா தொக்கு ஜிஞ்சர் சிக்கன் தொக்கு

பெண்

ஆண்: யம்மா

ஆண்: மீனாட்சி மீனாட்சி. அண்ணன் காதல் என்னாச்சு மீனாட்சி மீனாட்சி. அண்ணன் காதல் என்னாச்சு

குழு: ஒஹோ ஹோ ஒஹோ ஒஹோ ஹோ ஒஹோ ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ ஓஓஹோ ஓஓ..

ஆண்: வத்திபெட்டின வத்திபெட்டின குச்சிங்க உரசத்தான் பத்திகிச்சுன்ன பத்திகிச்சுன்ன பீடி குடிக்கத்தான்

ஆண்: பொண்ணுன்னாக்கா பொண்ணுன்னாக்கா புருஷன் அணைக்கத்தான் இல்லைன்னாக்கா இல்லைன்னாக்கா ஏது உலகந்தான்

ஆண்: அத்தை பெத்த சிட்டு நீ ஒத்தை குழா புட்டு பனாரஸு பட்டு அதை கட்டிக்கடி தொட்டு

ஆண்: கட்டுன்னா கட்டு கரன்சி நோட்டு கட்டு துட்டுன்னாக்கா துட்டு ரிசர்வ் பேங்கு துட்டு

குழு: {ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா பாவப்பட்ட ஆம்பளைய ஏத்துக்கம்மா} (2)

Male: Aandaalu
Male: Yenna adhu anna nagar-la Irukkudhuna
Male: Machi. naan saamiya kooppidurenda..
Male: Kooppudu kooppudu..

Male: Aandaalukku perumaal thunai Paarvathi-kku sivanaar thunai Andha valli-kku murugan thunai Local muniyammaavukku Namma kalakkal kanniyappan thunai Namba annanukku yaar thunai

Male: Correct-a paaadnanna.

Chorus: Thaananannaa thaananannaa thaananannaa Thaananannaa thaananannaa thaananannaa
Male: Podu.
Chorus: Thaananannaa thaananannaa thaananannaa Thaananannaa thaananannaa thaananannaa

Male: Meenaatchi meenaatchi Annan kaadhal ennaachi Meenaatchi meenaatchi Annan kaadhal ennaachi Thoongi romba naal aachi Naalu varusham veenaachi

Chorus: Oththukkammaa oththukkammaa Oththukkammaa Paavappatta aambalaiya ethukkammaa

Chorus: {Hooho hooho Hooo ooo oo} (4)

Male: Sethu vachaaru sethu vachaaru Ethana kaadhalathan Kettuppaaru kettuppaaru Kannagi silaiyathan

Male: Maamu-va paaru maamu-va paaru Sexy figure thaan Sollikkittanga sollikkittanga College ponnungathan

Male: Annan kai luck-u Nee uttukkamma look-u Life-u inna book-u Adha purattinaathaan kick-u Kick-u inna kick-u Peg-u potta kick-u Thokkunnaakkaa thokku Ginger chicken thokku

Female
Chorus: Oththukkammaa oththukkammaa Oththukkammaa Paavappatta aambalaiya ethukkammaa oththukkammaa oththukkammaa oththukkammaa paavappatta aambillaiya yeththukkammaa
Male: Yemmaa

Male: Meenaatchi meenaatchi Annan kaadhal ennaachi Meenaatchi meenaatchi Annan kaadhal ennaachi

Chorus: Hoo ho hoo ho hoo hoo Hoo ho hoo ho hoo ho Hoo oo oo hoo oo oo hoo ooo ooo

Male: Vathipettina vathipettina Kuchinga urasathan Pathikichunna pathikichunna Beedi kudikkathan

Male: Ponnunnaakkaa ponnunnaakkaa Purushan anaikkathan Illainnaakkaa illainnaakkaa Yedhu ulaganthan

Male: Aththai peththa chittu Nee oththai kozha puttu Banaras-u pattu Adha kattikkadi thottu Kattunnaa kattu Currency note-u kattu Thuttunnakka thuttu Reserve bank-u thuttu

Chorus: Oththukkammaa oththukkammaa Oththukkammaa Paavappatta aambalaiya ethukkammaa

Male: Meenaatchi meenaatchi Annan kaadhal ennaachi Meenaatchi meenaatchi Annan kaadhal ennaachi Thoongi romba naal aachi Naalu varusham veenaachi

Chorus: Oththukkammaa oththukkammaa Oththukkammaa Paavappatta aambalaiya ethukkammaa Oththukkammaa oththukkammaa Oththukkammaa Paavappatta aambalaiya ethukkammaa

Other Songs From Anantha Poongatre (1999)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • cuckoo lyrics dhee

  • love songs lyrics in tamil 90s

  • happy birthday song lyrics in tamil

  • kadhal theeve

  • jesus song tamil lyrics

  • tamil song lyrics 2020

  • sarpatta parambarai song lyrics tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • isha yoga songs lyrics in tamil

  • venmathi venmathiye nillu lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • only music tamil songs without lyrics

  • aathangara marame karaoke

  • new songs tamil lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • google song lyrics in tamil

  • tamil thevaram songs lyrics

  • amma song tamil lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • natpu lyrics