Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஅ...ஆஅ..ஆஅ.. தானே நானே நான நானா தானே நானே நான நானே தந்தனா நானே னா..
ஆண்: மெட்டு மெட்டு வர்ணம் மெட்டு மெல்லிசை படிக்குதடி மொட்டு மொட்டு முல்லைமொட்டு மெட்டுக்கள் திறக்குதடி
ஆண்: விட்டு விட்டு அலை வந்து நட்டு வாங்கம் சொல்லுதடி நட்டு வாங்க சந்ததுக்கு நாணல் தட்டை ஆடுதடி
ஆண்: அஞ்சு மணி குயில் ஒன்னு பஞ்சமத்தில் நிக்கையில பச்சை பசுங்கிளி ஒன்னு சூட்சமத்தில் தாவுதடி
ஆண்: மோகத்துக்குள் உள்ளதெல்லாம் தாளத்துக்குள் சுத்துதடி பாடல் என்பதொரு மாயமாகுமடி பாடல் பாடுகையில் மாடு மேயுதடி
ஆண்: பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும் மெட்டுக்கு காளைகூட பால் கறக்கும் பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும் மெட்டுக்கு காளைகூட பால் கறக்கும்
ஆண்: ச ச ச ச ச ச ச ச ச ச ச நீ ப நீ ச ச ச ச ச ச ச ச ச ச ச நீ ப நீ
ஆண்: கரீ கமா கரீ கமா கரீ கமா கரீ கமா கரீ கமா கரீ கமா கரீ கமா கரீ கமா
ஆண்: ச ச நீ த பா நி நி த ப ம ப ம க ப ம க ரி ச
ஆண்: பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும் மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும் ஆண் மற்றும்
குழு: பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும் மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும்
குழு: ......
ஆண்: பூமிக்கு பிடித்த பாட்டு எந்த பாட்டு
குழு: மழை வந்து பாடும் பாட்டு
ஆண்: காற்றுக்கு பிடித்த பாட்டு என்ன பாட்டு
குழு: துளை மூங்கில் பாடும் பாட்டு
ஆண்: துவைக்கின்ற மனிதன் கலைப்புக்கு மருந்து சோ வென்னும் இசை பாட்டு விதைக்கின்ற மனிதன் அலுப்புக்கும் மருந்து அவன் சொல்லும் நேர் பாட்டு
ஆண்: காரா பசு கழுத்துமணி கன்றுக்கு புது பாட்டு பள்ளிகூடத்தின் கடைசிமணி பையனுக்கு இசை பாட்டு
ஆண்: அட சுத்தி வரும் பூமியில் சுத்தி சுத்தி பாட்டு
ஆண்: பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும் மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும் பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும் மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும்
குழு: .......
ஆண்: பிறந்ததும் பிள்ளை கேட்க்கும் முதல் பாட்டு
குழு: பெற்ற தாயார் பாடும் தாலாட்டு
ஆண்: வளர்ந்ததும் நெஞ்சில் பாயும் ஒரு பாட்டு
குழு: அது பள்ளி சொல்லும் தமிழ் பாட்டு
ஆண்: இருமனம் இணைந்து ஒரு திருமணம் புரிகையில் ஊஞ்சலில் மணப் பாட்டு ஐ இரண்டு மாதத்துக்கு கை ரெண்டில் வளைபோடும் நலுங்குக்கு ஒரு பாட்டு
ஆண்: பிள்ளை வளர பேரன் வளர தொடர்ந்திடும் தொட்டில் பாட்டு கடைசியிலும் ஒலித்திடுமே கால்கள் இழந்த கட்டில் பாட்டு
ஆண்: அட தொடக்கமும் பாட்டில் முடிப்பதும் பாட்டு

ஆண்: விட்டு விட்டு அலை வந்து நட்டு வாங்கம் சொல்லுதடி நட்டு வாங்க சந்ததுக்கு நாணல் கட்ட ஆடுதடி
ஆண்: அஞ்சு மணி குயில் ஒன்னு பஞ்சமத்தில் நிக்கையில பச்சை பசுங்கிளி ஒன்னு சூட்ச்சமத்தில் தாவுதடி

குழு: பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும் மெட்டுக்கு வெண்ணிலவும் தலை அசைக்கும்..ம்ம்..

Male: Haa..aahaa.aaa..aa. Thanae nanae nana naa Thanae nanae naana naanaa Thandhannenae naa nae naa
Male: Mettu mettu varna mettu Mellisa padikudhadi Mottu mottu mulai mottu Mettukku thirakudhadi
Male: Vittu vittu alai vandhu Nattu vaangam solludhadi Nattu vaanga santhathuku Naanal thattai aadudhadi
Male: Anju mani kuyil onnu Panjamathil nikayila Pacha pasunkili onnu Sootchamathil thaavudhadi
Male: Mogathukul ulladhellam Thaalathukul suthudhadi Paadal enbadhoru maayamaagumadi Paadal paadugaiyil maadu meiyudhadi
Male: Paatukku palaivanam poo pookum Metukku kaalai kooda paal karakum Paatukku palaivanam poo pookum Metukku kaalai kooda paal karakum
Male: .........
Male: Paatukku palaivanam poo pookum
Metukuu vennilavum thalai asaikum
Male &
Chorus:
Paatukku palaivanam poo pookum
Metukku vennilavum thalai asaikum
Chorus: ........
Male: Bhoomiku piditha paatu
Endha paatu
Chorus: Mazhai vandhu paadum paatu
Male: Kaatuku piditha paatu
Endha paatu
Chorus: Thulai moongil paadum paatu
Male: Thuvalkindra manidhan Kalaipukku marundhu Cho venum isai paatu Vidhaikindra manidhan Alupukku marundhu Avan sollum naer paatu
Male: Kaara pasu kazhuthumani Kandruku pudhu paatu Pallikoodathin kadaisimani Paiyanuku isai paatu Ada suthivarum boomiyil Suthi suthi paatu
Male: Paatukku palaivanam poo pookum Metukuu vennilavum thalai asaikum Paatukku palaivanam poo pookum Metukuu vennilavum thalai asaikum
Chorus: ..........
Male: Pirandhadhum pillaiketkum
Mudhal paatu
Chorus: Petra thaayar paadum thaalatu
Male: Valarndhadhum nenjil paayum
Oru paatu
Chorus: Adhu pallisollum thamizh paatu
Male: Irumanam inaindhoru Thirumanam purigaiyil Oonjalil manapaatu Ai erandu maadhathukul Kai rendil valaipodum Nalangukku orupaatu
Male: Pillai valara peran valara Thodarndhidum thottil paatu Kadaisiyilum olithidumae Kaalkazhundra kattil paatu Ada thodakamum paatu Mudipadhum paatu
Male: Paatukku palaivanam poo pookum Metukuu vennilavum thalai asaikum Paatukku palaivanam poo pookum Metukuu vennilavum thalai asaikum
Male: Mettu mettu varna mettu Mellisa padikudhadi Mottu mottu mulai mottu Mettukku thirakudhadi
Male: Vittu vittu alai vandhu Nattu vaangam solludhadi Nattu vaanga santhathuku Naanal thattai aadudhadi
Male: Anju mani kuyil onnu Panjamathil nikayila Pacha pasunkili onnu Sootchamathil thaavudhadi
Male: Mogathukul ulladhellam Thaalathukul suthudhadi Paadal enbadhoru maayamaagumadi Paadal paadugaiyil maadu meiyudhadi
Male: Paatukku palaivanam poo pookum
Metukuu vennilavum thalai asaikum
Male &
Chorus:
Paatukku palaivanam poo pookum
Metukku vennilavum thalai asaikum
tamil christian songs lyrics in english pdf
new tamil christian songs lyrics
anthimaalai neram karaoke
karaoke songs with lyrics tamil free download
tamil songs without lyrics only music free download
tamil songs to english translation
thullatha manamum thullum tamil padal
unsure soorarai pottru lyrics
ilayaraja songs karaoke with lyrics
kai veesum
tamil worship songs lyrics
tamil karaoke download
happy birthday song lyrics in tamil
amman songs lyrics in tamil
mailaanji song lyrics
hello kannadasan padal
tamil love feeling songs lyrics video download
kai veesum kaatrai karaoke download
google google tamil song lyrics
butta bomma song in tamil lyrics download mp3