Added Date: Feb 11, 2022
பெண்: ஏஹேய் ஹேய் ஹேய் ஹேய்..ஏ ஏஹேய் ஹேய் ஹேய் ஹேய்..ஏ...
ஆண்: செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா கண்ணோடு வாழும் கலைமானா இல்லை கண் தோன்றி மறையும் பொய்மானா கண்ணிரண்டும் இமைக்கும் சிலைதானா என் கனவுக்குள் அடிக்கும் அலைதானா
ஆண்: வெண்ணிலாவின் தீவா அவள் வெள்ளைப்பூவா கம்பன் காளிதாசன் சொன்ன காதல் தேனா
ஆண்: செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா
குழு: ......
ஆண்: இருளைப் பின்னிய குழலோ இருவிழிகள் நிலவின் நிழலோ பொன் உதடுகளின் சிறுவரியில் என் உயிரைப் புதைப்பாளோ
ஆண்: ரவிவர்மன் தூரிகை எழுத்தோ இல்லை சங்கில் ஊறிய கழுத்தோ அதில் ஒற்றை வேர்வைத் துளியாய் நான் உருண்டிட மாட்டேனோ
ஆண்: பூமி கொண்ட பூவையெல்லாம் இரு பந்தாய் செய்தது யார் செயலோ சின்ன ஓவியச் சிற்றிடையோ அவள் சேலை கட்டிய சிறு புயலோ என் பெண்பாவை கொண்ட பொன்கால்கள் அவை மன்மதன் தோட்டத்து மரகதத் தூண்கள்
பெண்: தாரரரா...

பெண்: ஆஅ...ஆஅ..ஆஆஅ.. ஆஅ...ஆஅ..ஆஆஅ..
ஆண்: அவளே என் துணையானால் என் ஆவியை உடையாய் நெய்வேன் அவள் மேனியில் உடையாய்த் தழுவி பல மெல்லிய இடம் தொடுவேன்
ஆண்: மார்கழி மாதத்து இரவில் என் மாங்கனி குளிர்கிற பொழுதில் என் சுவாசத்தில் தணிகின்ற சூட்டை என் சுந்தரிக்குப் பரிசளிப்பேன்
ஆண்: மோகம் தீர்க்கும் முதலிரவில் ஒரு மேகமெத்தை நான் தருவேன் மாதம் இரண்டில் மசக்கை வந்தால் ஒரு மாந்தோப்பு பரிசளிப்பேன்
ஆண்: அவள் நடந்தாலோ இடை அதிர்ந்தாலோ குழல் உதிர்க்கிற பூவுக்கும் பூஜைகள் புரிவேன்

Female: Hae haei haei hae.ae.ae. Hae haei haei hae.ae.ae.
Chorus: .........
Male: Semmeena vinmeena Semmeena vinmeena
Male: Kannodu vaalum kalaimaana Illai kanthondri maraiyum poi maanaa Kannirandum imaikkum silai thaana En kanavukkul adikkum alai thaanaa
Male: Vennilaavin theevaa Aval vellai poovaa Kamban kaalidhaasan Sonna kaadhal thaenaa
Male: Semmeena vinmeena Semmeena aaa.vinmeena
Chorus: .........
Male: Irulai pinniya kuzhalo Iruvizhigal nilavin nizhalo Pon udhadugalin siru variyil En uyirai pudhaippaalo
Male: Ravivarman thoorigai ezhuththo Illai sangil ooriya kazhuththto Adhil ottrai viyarvai thuliyaai Naan urundida maatteno
Male: Boomi konda poovaiyellaam Iru panthaai seithathu yaar seyalo Chinna oviya sittridaiyo Aval selai kattiya sirupuyalo
Male: En penpaavai Konda ponkaalgal Avai manmathan thottathu Maragatha thoongal
Female: Tharara raaa
Male: Semmeena vinmeena Semmeena vinmeena
Female: Haaa..aaa..aaa..aa..aaa..aaa.
Male: Avalae en thunaiyaanaal En aaviyai udaiyaai neiven Aval meniyil udaiyaai thazhuvi Pala melliya idam thoduven
Male: Margazhi maadhathu iravil En maangani kulirgira pozhuthil En swaasathil thanigindra soottai En sundharikku parisalippen
Male: Mogam theerkkum mudhaliravil Oru mega methai naan tharuven Maadham irandil masakkai vanthaal Oru maanthoppu parisalippen
Male: Aval nadanthaalo Idai adhirnthaalo Kuzhal udhirkkira poovukkum Poojaigal puriven
Female: Tharara raaa
Male: Semmeena vinmeena Semmeena vinmeena
Male: Kannodu vaalum kalaimaana Illai kanthondri maraiyum poi maanaa Kannirandum imaikkum silai thaana En kanavukkul adikkum alai thaanaa
Male: Vennilaavin theevaa Aval vellai poovaa Kamban kaalidhaasan Sonna kaadhal thaenaa
Male: Semmeena vinmeena Semmeena aaa.vinmeena
Chorus: ...........
tamil karaoke songs with lyrics
tamil songs without lyrics only music free download
tamil songs with english words
tamil song english translation game
azhage azhage saivam karaoke
rummy song lyrics in tamil
cuckoo cuckoo dhee song lyrics
kadhal mattum purivathillai song lyrics
uyire uyire song lyrics
brother and sister songs in tamil lyrics
en iniya thanimaye
enjoy en jaami cuckoo
tamil lyrics song download
mgr karaoke songs with lyrics
best love lyrics tamil
ellu vaya pookalaye lyrics audio song download
lyrics song download tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
tamilpaa
worship songs lyrics tamil