Solai Kuyil Ondru Song Lyrics

Anantha Poongatre cover
Movie: Anantha Poongatre (1999)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Sujatha Mohan

Added Date: Feb 11, 2022

பெண்: ஆரிராரி ராரோ ரோ ஆரிராரி ராரோ ரோ

பெண்: சோலைகுயில் ஒன்று சொந்தம் வளர்த்தது இன்று

பெண்: சோலைகுயில் ஒன்று சொந்தம் வளர்த்தது இன்று சொந்தம் வந்த பின்பு பந்த பாசம் மறந்ததம்மா ஜீவன் இருப்பதே பிள்ளை சிரிப்பில் அல்லவா நான் வாழும் காலம் உன்னால் நீளும்

பெண்: சோலைகுயில் ஒன்று சொந்தம் வளர்த்தது இன்று சொந்தம் வந்த பின்பு பந்த பாசம் மறந்ததம்மா ஜீவன் இருப்பதே பிள்ளை சிரிப்பில் அல்லவா நான் வாழும் காலம் உன்னால் நீளும்

பெண்: சோலைகுயில் ஒன்று

குழு: ஹா..ஆஅ...ஆஅ... ஹா...ஆஅ..ஆஆ..

குழு: ஹா..ஆஅ...ஆஅ... ஹா...ஆஅ..ஆஆ.. ஹா...ஆஅ..ஆஆ..

குழு: ஹா...ஆஅ...ஹா..ஆஅ...

பெண்: அறிவுள்ள மனித கூட்டம் ஆயுதத்தில் மனதை அறுக்கும் பிள்ளை என்னும் வெள்ளை மனதுக்குள் கள்ளம் இல்லை அல்லவா ஒரு வஞ்சம் இல்லை அல்லவா

பெண்: தொட்டிலுக்குள் உலகம் இருக்கு சுற்றி உள்ள உலகம் எதற்கு இன்னும் இவள் உயிர் சுமப்பது இந்த கிளிக்கல்லவா

பெண்: உன்னுடைய புன்னகையில் என் உறவு உள்ளதல்லோ உன்னுடைய தூக்கத்திலே என் கனவு பொங்குமல்லோ அந்த வெண்மேகம் மடங்குது விண்ணோடு அட என் வாழ்வும் நிறைந்தது உன்னோடு இது உயிரை நிரப்பும் உறவு எனக்கு வேறு உறவு எதற்கு

Female: Aarirari raaroo roo Aarirari raaroo roo

Female: Solai kuyil ondru Sondham valarthathu indru

Female: Solai kuyil ondru Sondham valarthathu indru Sondham vandha pinbu Bandha paasam maranthathamma Jeevan iruppadhae pillai sirippil allavaa Naan vaazhum kalam unnaal neezhum

Female: Solai kuyil ondru Sondham valarthathu indru Sondham vandha pinbu Bandha paasam maranthathamma Jeevan iruppadhae pillai sirippil allavaa Naan vaazhum kalam unnaal neezhum

Female: Solai kuyil ondru

Chorus: Haa...aaa..aaa. Haa...aaa..aaa..

Chorus: Haa...aaa..aaa. Haa...aaa..aaa..haa.aa.aa.

Chorus: Haa...aaa..haa.aaa.
Female: Arivulla manidha koottam Aayudhathil manadhai arukkum Pillai ennum vellai manadhukkul Kallam illai allavaa Oru vanjam illai allavaa

Female: Thottil ullae ulagam irukku Suttri ulla ulagam etharkku Innum ival uyir summappadhu Indha kilikallavaa

Female: Unnudaiya punnagaiyil En uravu ulla thallo Unnudaiya thookathilae En kanavu pongumallo Andha venmegam Madanguthu vinnodhu Ada en vaazhvum Nirainthathu unnodu Idhu uyirai nerappum uravu enakku Veru uravedharkku......

Female: Solai kuyil ondru

Other Songs From Anantha Poongatre (1999)

Similiar Songs

Most Searched Keywords
  • find tamil song by partial lyrics

  • google google panni parthen song lyrics

  • tamil love song lyrics in english

  • tamil songs lyrics in tamil free download

  • chinna chinna aasai karaoke download

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • tamil songs lyrics and karaoke

  • kutty pattas full movie in tamil download

  • marriage song lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • alagiya sirukki full movie

  • tamil love feeling songs lyrics download

  • sarpatta lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status download

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • happy birthday song lyrics in tamil

  • cuckoo cuckoo dhee lyrics

  • thaabangale karaoke

  • love lyrics tamil

  • share chat lyrics video tamil