Added Date: Feb 11, 2022
ஆண்: தானே தானா.. ராரரி நானா.ம்
ஆண்: சோலைக்குயில் பாடும் சொல்லி கொடுத்தது யாரு
பெண்: சோலைகுயில் பாடும்
ஆண்: ஹிஹீம்ம் அப்படியில்லையே
ஆண்: தான்னனன நானா நான்ன னன நானா
பெண்: சோலைக்குயில் பாடும் சொல்லி கொடுத்தது யாரு
ஆண்: ம்ம்..அப்படித்தான்
ஆண்: சோலைக்குயில் பாடும் சொல்லி கொடுத்தது யாரு பூமி என்னும் கிண்ணம் இசையில் நிறைந்து வழியுதம்மா இதயம் துடிப்பதே இசை லயத்தில் அல்லவா அதை உள்ளே கேளு நீயும் பாடு
பெண்: சோலைக்குயில் பாடும் சொல்லி கொடுத்தது யாரு பூமி என்னும் கிண்ணம் இசையில் நிறைந்து வழியுதம்மா இதயம் துடிப்பதே இசை லயத்தில் அல்லவா அதை உள்ளே கேளு நீயும் பாடு
இருவர்: சோலைக்குயில் பாடும்
குழு: ஆஅ...ஆஅ..ஆஆ.. ஆஅ...ஆஅ..ஆஆ..
குழு: ஆஅ...ஆஅ..ஆஆ.. ஆஅ...ஆஅ..ஆஆ..
ஆண்: கொட்டும் மழை முடிந்த பிறகும் கொடிகளில் இலையில் இருந்து சொட்டுகின்ற மழையின் துளிகள் தாளகதி செல்லுமே அதை கண்டு தெளி மனமே
பெண்: குடங்களை குளத்தில் நிறைத்து குமரிகள் நடக்கும் பொழுது குடத்துக்குள் தளும்பும் அலைகள் சப்தஸ்வரம் சொல்லுமே.
ஆண்: நமக்கெல்லாம் சங்கீதமும் மொழிகளும் வேறொன்றோ பறைவைக்கும் விலங்குக்கும் சங்கீதமே மொழியன்றோ
பெண்: பெண்ணின் கையேடு வளையொலி சங்கீதம் பெண்ணின் காலோடு கொலுசொலி சங்கீதம்
ஆண்: அந்த வளையும் கொலுசும் ஸ்வரங்கள் உனக்கு சொல்லி தரவில்லையா
இருவர்: சோலைக்குயில் பாடும்
ஆண்: துள்ளி வரும் குழந்தை எடுத்து அள்ளி வைத்து அணைக்கும்போது பிஞ்சு பிள்ளை நெஞ்சை நனைப்பது சின்ன சுகம் அல்லவா அது நெஞ்சிக்கழகல்லவா
ஆண்: இதயங்கள் எரியும் பொழுது இதயத்தை புரிந்த ஒருத்தி இரு விழி விரல் நனைப்பது சின்ன சுகமல்லவா
ஆண்: சுற்றமெல்லாம் போன பின்னும் தனிமைதான் சின்ன சுகம் வெண்ணிலவு போன பின்னும் வெட்டவெளி சின்ன சுகம்
பெண்: இந்த சங்கீதம் காயத்துக்கு சின்ன சுகம் பிள்ளை சந்தோசம் சோகத்திலும் சின்ன சுகம்
ஆண்: ஒரு ஆனந்த பூங்காற்றை அள்ளி தருவது இசை இசை அல்லவா

இருவர்: சோலைக்குயில் பாடும்..ம்ம்ம்

Male: Solaikuyil paadum
Sollikoduthadhu yaaru..
Female: Solaikuyil paadum
Male: Hmm hm appadi illayae
Thaananana naanaa naanaa nana naanaa
Female: Solaikuyil paadum
Sollikodithadhu yaaru..
Male: Hmmmm...appadithaan
Male: Solaikuyil paadum Sollikoduthadhu yaaru Bhommi ennum kinnam Isaiyil niraindhu vazhiyudhamma Idhayam thudipadhae Isaiyin layathil allavaa. Adhai ullae kelu neeyum paadu
Female: Solaikuyil paadum Sollikoduthadhu yaaru Bhommi ennum kinnam Isaiyil niraindhu vazhiyudhamma Idhayam thudipadhae Isaiyin layathil allavaa. Adhai ullae kelu neeyum paadu
Both: Solai kuyil paadum
Female: ............
Male: Kottum mazhai mudhindha piragum Kodigalin ilaiyil irunudhu Sottugindra mazhayin thuligal Palakadhai sollumae Adhai kandu theli maname
Female: Kudangalai kulathil niraiththu Kumarigal nadakkum pozhudhu Kudathtkkul thalunbum alaigal Sapthaswaram sollumae
Male: Namakellaam sangeethamum Mozhigalum veru andro Paravaikkum vilangukkum Sangeethamae mozhi andro
Female: Penin kaiodu valaioli sangeetham
Penin kaalodu kolusoli sangeetham
Male: Andha valayum kolusum surangal
Unakku sollitharavillaya
Both: Solaikkuyil paadum
Male: Thulli varum kuzhandhai eduthu Allivaithu annaikkum podhu Pinjupillai nenjai nenaippadhu Chinna sugamallavaa Adhu nenjukku azhagallavaa
Male: Idhayangal eriyum pozhudhu Idhayathai purindha oruthi Iru vizhi neeril nanaipathu Chinna sugam allava
Male: Sutramellam pona pinnum Thanimaidhaan chinna sugam Vennilavu pona pinnum Vettaveli chinna sugam
Female: Indha sangeetham kaayathukku Chinna sugam Pillai sandhosham sogathilum Chinna sugam
Male: Oru aanandha poongaatrai Alli tharuvadhu isai isai allava
Male: Solaikuyil paadum Sollikoduthadhu yaaru Bhommi ennum kinnam Isaiyil niraindhu vazhiyudhamma Idhayam thudipadhae Isaiyin layathil allavaa. Adhai ullae kelu neeyum paadu
Female: Solaikuyil paadum Sollikoduthadhu yaaru Bhommi ennum kinnam Isaiyil niraindhu vazhiyudhamma Idhayam thudipadhae Isaiyin layathil allavaa. Adhai ullae kelu neeyum paadu
Both: Solai kuyil paadum.
aagasam song lyrics
mangalyam song lyrics
tamil karaoke video songs with lyrics free download
pularaadha
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil song in lyrics
kanne kalaimane karaoke with lyrics
devathayai kanden song lyrics
soorarai pottru mannurunda lyrics
theera nadhi maara lyrics
cuckoo cuckoo song lyrics dhee
aasai nooru vagai karaoke with lyrics
tamil love feeling songs lyrics video download
cuckoo enjoy enjaami
chinna chinna aasai karaoke mp3 download
kayilae aagasam karaoke
sri ganesha sahasranama stotram lyrics in tamil
you are my darling tamil song
happy birthday song lyrics in tamil
tamil songs with lyrics in tamil