Added Date: Feb 11, 2022
ஆண்: புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே
பெண்: கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள் கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
பெண்: வேலைக் கெட்ட கண்ணு ரெண்டு சேலை தொட்டு ஆடுதே ஆஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே வேலைக் கெட்ட கண்ணு ரெண்டு சேலை தொட்டு ஆடுதே ஆஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே
ஆண்: கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள் கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
பெண்: கல்யாணம் இல்லாமல் துணை வேண்டுமோ...ம்ம்.. கல்யாணம் இல்லாமல் துணை வேண்டுமோ... உன் கண் என்ன இதில் கூட கடன் சொல்லுமோ
ஆண்: என் வீட்டு மான் கூட விலை பேசுமோ ஆஹா என் வீட்டு மான் கூட விலை பேசுமோ நான் இப்போது அணைத்தாலும் தடை போடுமோ
ஆண்: அத்தை பெற்ற பெண் இருந்தும் புத்திக் கெட்டு உன்னிடத்தில் ஆசைக் கொண்டு போதைக் கொண்ட பிள்ளை நான்
பெண்: கட்டிவிடு வார்த்தைகளை கொட்டிவிடு ஆசைகளை சம்மதத்தை தந்துவிட்ட மங்கை நான்
பெண்: வேலைக் கெட்ட கண்ணு ரெண்டு சேலை தொட்டு ஆடுதே ஆஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே
ஆண்: கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள் கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
ஆண்: பூவாடை இதழ் மீது படம் என்னவோ
பெண்: அது பொல்லாத நீ தந்த வரம் அல்லவோ
ஆண்: நூலான இடைக் கொண்ட நோய் என்னவோ
பெண்: அது நோயல்ல கனியாத காய் அல்லவோ
பெண்: அன்புமிக்க காதலுக்கும் ஆசைக் கொண்ட காதலர்க்கும் உள்ளிருந்து மெல்ல வரும் சந்தேகம்
ஆண்: அன்று வந்து அன்று செல்லும் சந்தேகம் கொண்டு வரும் அன்பு என்னும் இந்த நிலை சந்தோஷம்
ஆண்: புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே
பெண்: கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள் இருவர்: கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள் காதல் கீதங்கள் காதல் கீதங்கள் காதல் கீதங்கள்

Male: Puththiketta ponnu onnu suththuthadi ennaiyae Ponnazhagu minnalittu poduthadi kannaiyae Puththiketta ponnu onnu suththuthadi ennaiyae Ponnazhagu minnalittu poduthadi kannaiyae
Female: Kangalae neengal paadungal kadhal geethangal Kangalae neengal paadungal kadhal geethangal
Female: Velai ketta kannu rendu Selai thottu aaduthae Aahaa melamittu thaalamittu maalai katta oduthae Velai ketta kannu rendu Selai thottu aaduthae Aahaa melamittu thaalamittu maalai katta oduthae
Male: Kangalae neengal paadungal kadhal geethangal Kangalae neengal paadungal kadhal geethangal
Female: Kalyaanam illaamal thunai vendumo..mm..
Kalyaanam illaamal thunai vendumo..
Un kann enna idhi kooda kadan sollumo
Male: En veettu maankooda vilai pesumo aahaa
En veettu maankooda vilai pesumo
Naan ippothu anaiththaalum thadai podumo
Male: Aththai pettra penn irunthum
Puththi kettu unnidaththil
Aasai kondu bodhai konda pillai naan
Female: Kattividu vaarththaigalai kottividu asaigalai
Sammathaththai thanthuvitta mangai naan
Female: Velai ketta kannu rendu Selai thottu aaduthae Aahaa melamittu thaalamittu maalai katta oduthae
Male: Kangalae neengal paadungal kadhal geethangal Kangalae neengal paadungal kadhal geethangal
Male: Poovaadai idhzh meedhu padam ennavo
Female: Adhu pollaatha nee thantha varam allavo
Male: Noolaana idai konda noi ennavo
Female: adhu noyalla kaniyaatha kaai allavo
Female: Anbumikka kadhalukkum Aasaikkonda kadhalarkkum Ullirunthu mella varum santhegam
Male: Andru vanthu andru sellam Santhegam kondu varum Anbu ennum intha nilai santhosam
Male: Puththiketta ponnu onnu suththuthadi ennaiyae Ponnazhagu minnalittu poduthadi kannaiyae
Male: Kangalae neengal paadungal kadhal geethangal Both: Kangalae neengal paadungal kadhal geethangal Kadhal geethangal kadhal geethangal kadhal geethangal
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
3 movie song lyrics in tamil
chinna chinna aasai karaoke download
velayudham song lyrics in tamil
soundarya lahari lyrics in tamil
you are my darling tamil song
aalapol velapol karaoke
cuckoo cuckoo tamil song lyrics
karaoke with lyrics tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
happy birthday song lyrics in tamil
mulumathy lyrics
oru porvaikul iru thukkam lyrics
master movie songs lyrics in tamil
theriyatha thendral full movie
tamil karaoke songs with lyrics free download
kutty pattas tamil movie download
kanne kalaimane karaoke with lyrics
naan nanagavay vandiroukirain lyrics
asuran mp3 songs download tamil lyrics