Sippiyile Muthu Song Lyrics

Anbai Thedi cover
Movie: Anbai Thedi (1974)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: Vani Jairam

Added Date: Feb 11, 2022

பெண்: சிப்பியிலே முத்து அது சிப்பிக்கென்ன சொந்தம் சிப்பியிலே முத்து அது சிப்பிக்கென்ன சொந்தம்

பெண்: தென்னையிலே இளநீர் அது தென்னைக்கென்ன சொந்தம் தென்னையிலே இளநீர் அது தென்னைக்கென்ன சொந்தம்

பெண்: ஓங்கி வரும் முல்லை அது ஒரு கொடியின் பிள்ளை ஓங்கி வரும் முல்லை அது ஒரு கொடியின் பிள்ளை

பெண்: எடுத்துக் கொண்டு போனால் அது கொடிக்குச் சொந்தமில்லை எடுத்துக் கொண்டு போனால் அது கொடிக்குச் சொந்தமில்லை

பெண்: சிப்பியிலே முத்து அது சிப்பிக்கென்ன சொந்தம் தென்னையிலே இளநீர் அது தென்னைக்கென்ன சொந்தம்

பெண்: ஜனகன் மகன் இல்லையடி வேதவதி சீதை வேடன் மகள் இல்லையடி வள்ளி என்னும் கோதை ஜனகன் மகன் இல்லையடி வேதவதி சீதை வேடன் மகள் இல்லையடி வள்ளி என்னும் கோதை

பெண்: இருவருமே போனக் கதை இரண்டு வழிப்பாதை இருவருமே போனக் கதை இரண்டு வழிப்பாதை எழுதியவன் எழுதிவிட்டான் எனக்கு என்ன வாதை

பெண்: கர்ணன் எனும் வள்ளலுக்கும் அன்னை சொந்தமில்லை கண்ணன் எனும் தெய்வம் கூட இரண்டு வீட்டுப் பிள்ளை

பெண்: அன்னையென்ன அன்னை இதில் தந்தையென்ன தந்தை அன்னையென்ன அன்னை இதில் தந்தையென்ன தந்தை ஆணையிடும் தலைவனுக்கு ஈடு இணையில்லை

பெண்: ஓங்கி வரும் முல்லை அது ஒரு கொடியின் பிள்ளை எடுத்துக் கொண்டு போனால் அது கொடிக்குச் சொந்தமில்லை அது கொடிக்குச் சொந்தமில்லை

Female: Sippiyilae muththu Adhu sippikkenna sontham Sippiyilae muththu Adhu sippikkenna sontham

Female: Thennaiyilae ilaneer Adhu thennaikkenna sontham Thennaiyilae ilaneer Adhu thennaikkenna sontham

Female: Oongi varum mullai Adhu oru kodiyin pillai Oongi varum mullai Adhu oru kodiyin pillai

Female: Eduththu kondu ponaal Adhu kodikku sonthamillai Eduththu kondu ponaal Adhu kodikku sonthamillai

Female: Sippiyilae muththu Adhu sippikkenna sontham Thennaiyilae ilaneer Adhu thennaikkenna sontham

Female: Janagan magan illaiyadi vedhavathi seedhai Vedan magan illaiyadi valli ennum kodhai Janagan magan illaiyadi vedhavathi seedhai Vedan magan illaiyadi valli ennum kodhai

Female: Iruvarumae pona kadhai irandu vazhippaadhai Iruvarumae pona kadhai irandu vazhippaadhai Ezhuthiyavan ezhuthivittaan enakku enna vaadhai

Female: Sippiyilae muththu Adhu sippikkenna sontham Thennaiyilae ilaneer Adhu thennaikkenna sontham

Female: Karnan enum vallalukkum Annai sonthamillai Kannan enum dheivamkooda Irandu veettu pillai

Female: Annaiyenna annai Idhil thanthaiyenna thanthai Annaiyenna annai Idhil thanthaiyenna thanthai Aanaiyidum thalaivanukku Eedu inaiyillai

Female: Sippiyilae muththu Adhu sippikkenna sontham Thennaiyilae ilaneer Adhu thennaikkenna sontham

Female: Oongi varum mullai Adhu oru kodiyin pillai Eduththu kondu ponaal Adhu kodikku sonthamillai Adhu kodikku sonthamillai

Most Searched Keywords
  • lyrics video tamil

  • kannana kanne malayalam

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • nattupura padalgal lyrics in tamil

  • naan movie songs lyrics in tamil

  • maara movie lyrics in tamil

  • kichili samba song lyrics

  • kutty pattas movie

  • tamil duet karaoke songs with lyrics

  • kayilae aagasam karaoke

  • cuckoo enjoy enjaami

  • usure soorarai pottru lyrics

  • tamil song lyrics video

  • marriage song lyrics in tamil

  • ovvoru pookalume karaoke

  • tamil love feeling songs lyrics

  • nanbiye song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics download

  • aagasam song soorarai pottru

  • chellamma chellamma movie