ஆண்: என்னமோ ஒரு மாறி புதுசா இருக்குது ஏதோ ஒரு மாறி பண்ணுது என்னது வாட்ஸ் ஹேப்பனிங்

ஆண்: எனக்குள்ள என்ன நடக்குதுன்னு நான் எப்படி சொல்லுறது

ஆண்: ம்ம்ம் இது காதலா இது தான் காதலா

ஆண்: ஓ இதான் காதலா இல்ல இப்படி தான் இருக்குமா தெரிலயே அய்யயோ ஓ மை காட்

ஆண்: பாட்டா பாடணும்னு தோணுதே

ஆண்: ஆனா பாட முடியலையே எப்புடி பாடணும்னு தெரில லிரிக்ஸ் வரல மியூசிக் வரல டியூன் வரல ஒரு . வரல

ஆண்: ஆனா பாடணும்னு ஆடனும்னு தோணுதே

ஆண்: பாட தோணுது என்னனம்மோ தோணுது வேற என்னனம்மோ வருது ஆஆ ஆஆ

ஆண்: என்ன வேற மாறி பண்ணுது ஏன் போட்டு தாக்குது என்னை தலை கீழா போட்டு திருப்புது என்னமோ ஆயிடுச்சு ஓ எஸ் திஸ் இஸ் லவ் ரைட் இது லவ் டா இது தான் லவ் டா

ஆண்: இது லவ்வு டா

ஆண்: அண்ட் ஐ வான்ட் இட் மோர் என்னது இது கேர்ள் ஐ எம் இன் லவ் வித் யூ பட் யூ நோ வாட் ஐ டோன்ட் கேர்

ஆண்: நீ வாழ்நாள் முழுக்க என் கூட இருப்பியான்னு எனக்கு தெரில இன்னைக்கு ஒரு நாள் மட்டும் இல்ல இன்னைக்கு நைட் மட்டும் நீ காதல் பண்ணா போதும்

ஆண்: இன்னிக்கு இன்னிக்கு இன்னிக்கு நைட் இன்னிக்கு நைட் இன்னிக்கு நைட் இன்னிக்கு நைட்டு மட்டும் நீ காதல் பண்ணா போதும்

ஆண்: இன்னைக்கு { இன்னைக்கு நைட்டு மட்டும் நீ காதல் பண்ணா போதும் } (3)

ஆண்: { இன்னைக்கு நைட்டு மட்டும் நீ கேர்ள் பிரண்டு ஆனா போதும் } (2)

ஆண்: { இன்னைக்கு நைட்டு மட்டும் நீ } (2) இன்னைக்கு நைட்டு மட்டும் நீ கேர்ள் பிரண்டு ஆனா போதும் போதும் போதும்

குழு: ஹே அஸ்வின் தாத்தா உன் சுருக்கம் ஸ்வீட்டா நர முடியும் கியூட்டா உன் தொப்ப ஹாட்டா

குழு: இருந்த ஹவுஸ்ல கலாட்டா தான் வி வான்னா பார்டி வித் யூ தான் டேடிங் சாட்டிங் ரொம்ப நாட்டி அஸ்வின் தாத்தா மணியா

ஆண்: பெல் பாட்டம் ஸ்லிம் பிட் ஆனதே லவ் லெட்டர் வாட்ஸ் அப் ஆனதே கல் தோச பிசா ஆனதே சாராயம் ஸ்காட்ச் ஆனதே

ஆண்: கேஸட்டும் சி.டி ஆனதே கட்ட வண்டி பென்ஸ் ஆனதே பிலிம் ரோலும் டிஜிட்டல் ஆனதே அம்மிக்கல் மிக்சி ஆனதே

ஆண்: அப்போவோ எம்.ஜி.ஆரு இப்போ நானும் எஸ்.டி.ஆரு ஐ எம் எ லிட்டில் ஸ்டாரு ஆவேன் நானும் சூப்பர் ஸ்டாரு

ஆண்: சனியோட பவர பாரு பேன்ஸ் ஓட மாஸ பாரு ஆண்டவன் அருள கொஞ்சம் தடுத்து பாரு

ஆண்: இன்னிக்கு நைட்டு மட்டும் நீ காதல் பண்ணா போதும்

குழு: ஓ ஓஓ ஓஓ ஓஓ

குழு: நீ டிபி போட்டா பல லைக்சு நீ லைவ்வா போனா பல வியூஸு நீ ட்வீட்டு பண்ணா சென்சேசன் நீ லவ்க்கு வேற ரெண்டிசன்

குழு: ஓ மை காட்னு சொன்னாங்க உன் லுக்க பார்த்து விழுந்தாங்க

குழு: நீ ஹிட்டு தான் சும்மா ட்ரெண்டிங் தான் அஸ்வின் தாத்தா மணியா

ஆண்: மன்மத லீலையை மன்மத லீலையை மன்மத லீலையை வென்றார் உண்டோ மன்மத லீலையை வென்றார் உண்டோ மன்மத லீலையை

ஆண்: { இன்னைக்கு நைட்டு மட்டும் நீ கேர்ள் பிரண்டு ஆனா போதும் } (2)

ஆண்: { இன்னைக்கு நைட்டு மட்டும் நீ } (2) இன்னைக்கு நைட்டு மட்டும் நீ கேர்ள் பிரண்டு ஆனா போதும்

Male: Ennamo orumaari Pudhusa irukkudhu Yedho orumaari Pannudhu Enadhu Whats happening.(Dialogue)

Male: Enakulla enna nadakkudhunu Naan eppudi solradhu.(Dialogue)

Male: Mmmmmmm.. Idhu kadhalaa Idhuthaan kaadhalaa

Male: Oh idhaan kaadhala Illa ippadithaan Irukkumaa Therilayae Ayyayyoo Oh my God..(Dialogue)

Male: Paattaa paadanumnu Thonudhae.

Male: Aanaa paadamudiyalaye Eppudi paadanumnu Therila Lyrics varla Music varala Tune varala Oru **** varala..(Dialogue)

Male: Aanaa paadanumnu Aadanumnu thonuthae

Male: Paada thonuthu Enanamo thonuthu Vera ennannamo varuthu Ahhhhhhhh Aaaaiiii.(Dialogue)

Male: Enna vera maari pannudhu Enn pottu thakkudhu Enna thalakizha pottu Thirupputhu Ennamo aayidichu Ohh yes This is LOVE right Idhu love da Idhuthaan love da.(Dialogue)

Male: Idhu love-u daa

Male: And i want it more Ennadhu idhu Girl I’m in love with you But you know what I dont . care..(Dialogue)

Male: Nee vazhnaal muzhukka En kooda iruppiyaanu Enakku therila Inaikku oru naal mattum Illa inaiku night mattum Nee kaadhal panna podhum..(Dialogue)

Male: Inniku..innikku Innku night Inniku night Inniku night Inniku nightu Mattum nee kaadhal Pannaa podhum

Male: Innikku {Inniku nightu Mattum nee kaadhal Pannaa podhum} (3)

Male: {Inniku nightu Mattum nee Girl friend aanaa Podhum} (2)

Male: {Inniku nightu Mattum nee} (2) Inniku nightu Mattum nee Girl friend aanaa Podhum..podhum Podhum..

Chorus: Hey aswin thaathaa Un surukam sweetah Nara mudiyumm cute-ah Un thoppa hot-ah

Chorus: Irundha houseula Galaataathaan We wanna party With you thaan Dating chatting Romba naughty Ashwin thathaa mania

Male: Bell bottom Slim fit aanadhae Love letter Whats-app aanadhae Kal dosa Pizza aanadhae Saaraayam Scotch aanadhae

Male: Cassettum CD aanadhae Katta vandi Benz aanadhae Flim roll-um Digital aanadhae Ammikkal Mixi aanadhae

Male: Appo-vo MGR-u Ippo naanum STR-u I’m a littel star-u Aavaen naanum Super star-u

Male: Saniyoda powera paaru Fansoda maasa paaru Aandavan arula konjam Thaduthupaaru..

Male: Inniku nightu Mattum nee kadhal Pannaa podhum..

Chorus: Ooh.oooh.oooh..oooh..

Chorus: Ne DP potta Pala likes-u Nee live-ah pona Pala views-u Nee tweetu panna Sensation Nee love-ku vera Rendition

Chorus: Oh my God nu Sonnaanga Un lookka paarthu Vizhundhaanga

Chorus: Ne hit-tu thaan summa Trending thaan ashwin thatha mania

Male: Manmadha leelaiyai Manmadha leelaiyai Manmadha leelaiyai Vendraar undo.. Manmadha leelaiyai Vendraar undo.. Manmadha leelaiyai

Male: {Inniku nightu Mattum nee Girl friend aanaa Podhum} (2)

Male: {Inniku nightu Mattum nee} (2) Inniku nightu Mattum nee Girl friend aanaa Podhum

Other Songs From Anbanavan Asaradhavan Adangadhavan (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • christian padal padal

  • tamil devotional songs lyrics in english

  • tamil karaoke songs with lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • tamil love song lyrics

  • kadhal song lyrics

  • karnan movie songs lyrics

  • kaatu payale karaoke

  • maara song tamil

  • asku maaro karaoke

  • kutty story in tamil lyrics

  • eeswaran song lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • album song lyrics in tamil

  • tamilpaa master

  • uyirae uyirae song lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • oru manam whatsapp status download

  • jayam movie songs lyrics in tamil

  • minnale karaoke