Added Date: Feb 11, 2022
ஆண்: கலங்காதே மயங்காதே உண்மை இல்லா நன்மை ஒன்று உரைத்தேனே உனக்காக நம்பிக்கை தான் வாழ்க்கை நம்பு
ஆண்: சில பிரிவுகள் பல முடிவுகள் உறவுக்குள்ளே கதவுகள் சில கடிதங்கள் பல கவிதைகள் தீயில் விழுந்த சிறகுகள் ஒரு குழந்தையாய் நீ என் கண்ணுக்குள் கண்ணா ஒரு கோளையாய் உன்னாலே நின்றேன் நான்

ஆண்: ஆரீரோ ஆறு லட்சம் வண்ணக்கிளி ஆலமரம் விழுத்தில கூட கட்டி மழை அடிச்சாலும் புயல் அடிச்சாலும் எல்லாம் சேர்ந்தே ஒண்ணா வாழும்
ஆண்: அது போல நானும் என் கூட நீயும் ஒண்ணா சேர்ந்தே வாழ வேணும் ஒண்ணா சேர்ந்தே வாழ வேணும்

Male: Kalangadhae mayangadhae Unmai illa nanmai ondru uraithenae unakkaaga Nanbikkai thaan vaazhkai nambu
Male: Sila pirivugal pala mudivugal uravukkullae kadhavugal Sila kadidhangal pala kavidhaigal theeyil vizhundha siragugal Oru kuzhanthaiyaai innum nee en kannukkul kanna Oru kozhaiyaai un munnalae nindrene naan
Male: Kalangadhae mayangadhae Unmai illa nanmai ondru uraithenae unakkaaga Nanbikkai thaan vaazhkai nambu
Male: Aareero aaru latcham vannakkili Aalamaram vizhudhula koodu katti Mazhai adichaalum puyal adichaalum Ellaam sernthae onna vaazhum
Male: Adhu pola naanum en kooda neeyum Onna serndhae vaazha venum Onna serndhae vaazha venum
soorarai pottru lyrics in tamil
tamil song meaning
naan movie songs lyrics in tamil
comali song lyrics in tamil
veeram song lyrics
kutty story in tamil lyrics
tamil duet karaoke songs with lyrics
eeswaran song lyrics
tamil love feeling songs lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
naan nanagavay vandiroukirain lyrics
baahubali tamil paadal
siragugal lyrics
karaoke with lyrics tamil
tamil devotional songs lyrics pdf
sri ganesha sahasranama stotram lyrics in tamil
dosai amma dosai lyrics
soorarai pottru songs lyrics in english
minnale karaoke
karaoke for female singers tamil