Ready Steady Go Song Lyrics

Anbarivu cover
Movie: Anbarivu (2021)
Music: Hiphop Tamizha
Lyricists: Yaazhi Dragon
Singers: Santhosh Narayanan, Chinna Ponnu and Srinisha

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹேய் என்னெல்லாம் நடக்க காத்திருக்கோ இது காத்துல புயல் அத பாத்துக்கோ ப்ரோ டயலாக்கே கெடையாது வெறும் ஆக்ஸன் ப்ரோ இனி பீஸ்-லாம் இல்ல பீஸ் பீஸ் மட்டும் ப்ரோ

ஆண்: மச்ச ஸ்ட்ராயிட் அவுட்-ஆ தமிழ்நாடு மதுரைக்கு பக்கத்துல மாங்காடு லைட்-ஆ டேரர்ரான ஆளு சின்ன பசங்க எல்லாம் ஷேப்-ஆ விளையாடு

அனைவரும்: வேட்டிய மடிச்சு கட்டுனாக்கா கன்ஃபார்மா கலவரம் தான் பட்டுனு பொருள் எடுத்து போட்டுருவோம் கொஞ்சம் பாத்துக்க மா கொஞ்சம் பாத்துக்க மா.

அனைவரும்: நாங்க வேட்டிய மடிச்சு கட்டுனாக்கா கன்ஃபார்மா கலவரம் தான் பட்டுனு பொருள் எடுத்து போட்டுருவோம் கொஞ்சம் பாத்துக்க மா கொஞ்சம் பாத்துக்க மா

ஆண்: தள்ளி நில்லு தள்ளி நில்லு தள்ளி நில்லு நான் வந்தா சம்பவம் தான் எல்லாரும் பம்மனும் டா

அனைவரும்: ரெடி ஸ்டெடி கோ இவ சுத்தி சுத்தி அடிக்க போற சூரா வாங்கிக்கோ எவறிபாடி லூஸ் கன்ட்ரோல் இனி கன்ஃபார்மா கலவரம் ப்ரோ.

அனைவரும்: ரெடி ஸ்டெடி கோ இவ சுத்தி சுத்தி அடிக்க போற சூரா வாங்கிக்கோ எவறிபாடி லூஸ் கன்ட்ரோல் இனி கன்ஃபார்மா கலவரம் ப்ரோ

குழு: அன்பா இருக்கணும் டா பண்பா நடக்கணும் டா தெம்பா இருக்கும் வர உழைக்கணும் டா

ஆண்: வம்ப பொளக்கணும் டா அம்பா பறக்கும் டா நட்புக்கு உயிரையும் கொடுக்கணும் டா

பெண்: சும்மா நீ சலம்பாத டா வீணா நீ பொலம்பாத டா நீ வெறும் பலி ஆடு தான் உன் வீராப்பு எல்லாம் இங்க செல்லாது டா.

அனைவரும்: தங்கத்துல தொட்டில் செஞ்சி சிங்கத்தை நீ தூங்க வெச்ச சங்குலதான் கைய வெக்க பாக்காத சட்டுனுதான் முழிச்சி கிட்டா பட்டுனுதான் பாஞ்சிடுவான் போட்டுனுதான் போன எங்களை கேக்காத

குழு: ........

ஆண்: என்னெல்லாம் நடக்க காத்திருக்கோ இது காத்துல புயல் அத பாத்துக்கோ ப்ரோ டயலாக்கே கெடையாது வெறும் ஆக்ஸன் ப்ரோ இனி பீஸ்-லாம் இல்ல பீஸ் பீஸ் மட்டும் ப்ரோ.

அனைவரும்: மச்ச ஸ்ட்ராயிட் அவுட்-ஆ தமிழ்நாடு மதுரைக்கு பக்கத்துல மாங்காடு லைட்-ஆ டேரர்ரான ஆளு சின்ன பசங்க எல்லாம் ஷேப்-ஆ விளையாடு

அனைவரும்: வேட்டிய மடிச்சு கட்டுனாக்கா கன்ஃபார்மா கலவரம் தான் பட்டுனு பொருள் எடுத்து போட்டுருவோம் கொஞ்சம் பாத்துக்க மா கொஞ்சம் பாத்துக்க மா

அனைவரும்: நாங்க வேட்டிய மடிச்சு கட்டுனாக்கா கன்ஃபார்மா கலவரம் தான் பட்டுனு பொருள் எடுத்து போட்டுருவோம் கொஞ்சம் பாத்துக்க மா கொஞ்சம் பாத்துக்க மா..

குழு: போடு போடு ....

Male: Heiii ..ennalaam nadakka kaathirukko Idhu kaathila puyal adha paathukko bro Dialogue kedaiyathu verum action bro Ini peace-lam illai piece piece mattum bro

Male: Machaan straight out-ah Tamilnadu Madhuraikku pakkathula maangaadu Light-ah terror aana aalu Chinna pasanga ellam safe-ah vilaiyadu

All: Vettiya madichi kattunaaka Confirm-ah kalavaram thaan Pattunu porul eduthu potturuvom Konjam paathukkama konjam paathukkama

All: Naanga vettiya madichi kattunaaka Confirm-ah kalavaram than Pattunu porul eduthu potturuvom Konjam paathukkama konjam paathukkama

Male: Thalli nillu thalli nillu thalli nillu Naan vandha sambavam thaan Yelarum pambanum da

All: Ready steady go Ivan suththi suththi adikka pora sooravalingho Everybody loose control Ini confirm-ah kalavaram bro

All: Ready steady go Iva suththi suththi adikka pora sooravalingho Everybody loose control Ini confirm-ah kalavaram bro

Chorus: ........

Male: Anba irrukanum da Panba nadakanum da Thembu irukkum varai ozhaikanum da Vamba polakanum da Ambaa parakanum da Natpuku uriraiyum kodukanum da

Female: Summa nee salambatha da Veena nee polambatha da Nee verum bali aadu thaan Un veerappu ellam inga selladhu da

All: Thangathula thottil senji Singatha nee thoonga vecha Sangula thaan kaiya vekka paakadha Sattunu thaan mulichi kitta Pattunu thaan paanjiduvan Pottunu thaan pona engala ketkadha

Male: Thalli nillu thalli nillu thalli nillu Naan vandha sambavam thaan Yelarum pambanum da

Chorus: Hoooo oo. thnaku thaa.(3) Hoo oo ooo thara ra araaa..

Male: Ennalaam nadakka kaathirukko Idhu kaathila puyal adha paathukko bro Dialogue kedaiyathu verum action bro Ini peace-lam illai piece piece mattum bro

All: Machaan straight out-ah Tamilnadu Madhuraikku pakkathula maangaadu Light-ah terror aana aalu Chinna pasanga ellam safe-ah vilaiyadu

All: Vettiya madichi kattunaaka Confirm-ah kalavaram thaan Pattunu porul eduthu potturuvom Konjam paathukkama konjam paathukkama

All: Naanga vettiya madichi kattunaaka Confirm-ah kalavaram thaan Pattunu porul eduthu potturuvom Konjam paathukkama konjam paathukkama

Chorus: Podu podu........

Other Songs From Anbarivu (2021)

Similiar Songs

Most Searched Keywords
  • karnan movie song lyrics in tamil

  • marudhani song lyrics

  • azhagu song lyrics

  • whatsapp status tamil lyrics

  • kutty pattas full movie in tamil

  • lyrics of google google song from thuppakki

  • kanakadhara stotram tamil lyrics in english

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • only music tamil songs without lyrics

  • tamil christian songs lyrics pdf

  • amarkalam padal

  • ovvoru pookalume song karaoke

  • teddy en iniya thanimaye

  • sri guru paduka stotram lyrics in tamil

  • maara movie lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics in tamil

  • best love song lyrics in tamil

  • kadhal sadugudu song lyrics

  • old tamil songs lyrics in english

  • abdul kalam song in tamil lyrics