Maram Kothiye Song Lyrics

Anbe Aaruyire cover
Movie: Anbe Aaruyire (2005)
Music: A. R. Rahman
Lyricists: Vaali
Singers: ShankarMahadevan, Pop Shalini,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

குழு: ............

ஆண்: ஓஓஓஓ ஓஓஓஓஓ

பெண்: மரம் கொத்தியே மரம் கொத்தியே விரட்டுகிறாய் என்னை உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை

குழு: உதடு உதடு மேலே ஓயாமல் நடக்கணும் நடந்து பிறக்கணும் ஓசை

குழு: உதடு உதடு குழல் ஒட்டித்தான் கிடக்கணும் இருந்து கிடக்கணும் ஆசை

பெண்: ஓ ஓ இதழ்கள் நான்கும் கலந்து இங்கு இயற்றிடும் கவிதை முத்தம் இதுவே அழகை காட்டும் இந்த இச்சென எழும் சத்தம்

ஆண்: உதடும் உதடும் எதற்கு இங்கு உறவுகள் காதலா் யுத்தம் கனலாய் கனலாய் தானே நெஞ்சில் கொதிக்கும் இளரத்தம்

பெண்: உன் உதட்டிலே என் காயம்
ஆண்: போர் களத்திலே அதுதான் நியாயம்

ஆண்: மரம் கொத்தியே மரம் கொத்தியே விரட்டுகிறாய் என்னை உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை

குழு: .............

ஆண்: ஓஓஓஓ ஓஓஓஓஓ

ஆண்: ............

பெண்: உயிர்கள் உலகின் உயிலை தன் உதடுகள் மூலம் மறையும் மனிதன் காக்கும் புனிதம் சில தரவுகள் கூறிடுமா

ஆண்: பாசம் பேசும் ஒலிகை ஆபாசம் என்பது தவறு இதற்கொரு தணிக்கை எதற்கு இந்த அன்பின் வரலாறு

பெண்: உன் உதடுகள் தாங்காது
ஆண்: நான் கொடுத்தால் வலிதான் எழுதும்

ஆண்: மரம் கொத்தியே மரம் கொத்தியே விரட்டுகிறாய் என்னை
பெண்: உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை

ஆண்: { ஓஹோ
பெண்: ஓஹோ } (2)

Music by: A. R. Rahman

Chorus: Wanna wanna wanna wanna waana Wanna wanaa wanna be a wood peckar Wood peckar. Wanna be a wanna be wanna be a Wanna be a wood peckar Wood peckar.

Male: Ooooo...ooooooo...

Female: Maram koththiyae Maram koththiyae Viratugiraai ennai Udhadu koththi Udhadu koththi Miratugiraai nee ennai

Chorus: Udhadu udhadu melae Oyaamal nadakanum Nadanthu pirakanum oosai

Chorus: Udhadu udhadu kuzhal Ottithaan kidakanum Irunthu kadakanum aasai

Male: Maram koththiyae Maram koththiyae Viratugiraai ennai Udhadu koththi Udhadu koththi Miratugiraai nee ennai

Female: Oh oh idhazhgal naangum kalanthu Ingu iyatridum kavithai muththam Ithuvae azhagai kaatum Indha ichena ezhum saththam

Male: Udhadum udhadum edharku Ingu uravugal kaadhalar yudham Kanalai kanalai thaanae Nenjil kothikum ila raththam

Female: Un udhatilae en kaayam
Male: Por kalathilae athuthaan nyaayam

Female: Maram koththiyae Maram koththiyae Viratugiraai ennai Udhadu koththi Udhadu koththi Miratugiraai nee ennai

Chorus: Udhadu udhadu melae Oyaamal nadakanum Nadanthu pirakanum oosai

Chorus: Udhadu udhadu kuzhal Ottithaan kidakanum Irunthu kadakanum aasai

Male: Maram koththiyae Maram koththiyae Viratugiraai ennai Udhadu koththi Udhadu koththi Miratugiraai nee ennai

Chorus: Wanna wanna wanna wanna waana Wanna wanaa wanna be a wood peckar Wood peckar. Wanna be a wanna be wanna be a Wanna be a wood peckar Wood peckar.wood peckar

Male: Ooooo...ooooooo...

Male: Udhadum udhadum Mela Kavinthu earthquake Udhadum udhadum mela Make it a make it a squake Udhadum udhadum mela Fill in a fill in at you Udhadum udhadum mela This one is for you

Female: Uyirgal ulagin uyilai Than udhadugal moolam marayum Manithan kaakum punitham Sila tharavugal kooriduma

Male: Paasam pesum oligai Aabasam enbathu thavaru Idharkoru thanikai edharku Intha anbin varalaaru

Female: Uh..udhadugal thaangathu
Male: Naan koduthal vali thaan ezhuthum

Male: Maram koththiyae Maram koththiyae Viratugiraai ennai
Female: Udhadu koththi Udhadu koththi Miratugiraai nee ennai

Chorus: Udhadu udhadu melae Oyaamal nadakanum Nadanthu pirakanum oosai

Chorus: Udhadu udhadu kuzhal Ottithaan kidakanum Irunthu kadakanum aasai

Male: {Ohoooo....
Female: Ohooo.} (2)

Other Songs From Anbe Aaruyire (2005)

Anbe Aaruyire Song Lyrics
Movie: Anbe Aaruyire
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Mayiliragae Song Lyrics
Movie: Anbe Aaruyire
Lyricist: Vaali
Music Director: A.R. Rahman
Thigu Thigu Song Lyrics
Movie: Anbe Aaruyire
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Varugiraai Song Lyrics
Movie: Anbe Aaruyire
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Thazhuvudu Song Lyrics
Movie: Anbe Aaruyire
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • thamizha thamizha song lyrics

  • asku maaro lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • enjoy enjami song lyrics

  • dhee cuckoo song

  • sivapuranam lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • kutty pasanga song

  • gaana song lyrics in tamil

  • kadhal psycho karaoke download

  • malto kithapuleh

  • kannamma song lyrics in tamil

  • yesu tamil

  • kuruthi aattam song lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • marriage song lyrics in tamil

  • master the blaster lyrics in tamil

  • kangal neeye karaoke download