Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
ஆண்: .........
ஆண்: { வருகிறாய் தொடுகிறாய் எனை வெந்நீர் போலே சுடுகிறாய் } (2) { போ போ என்கிறேன் போகாமல் நீ நிற்கிறாய் } (2)
பெண்: { வருகிறேன் தொடுகிறேன் நான் பன்னீர் போலே விழுகிறேன் } (2) நீ போ போ என்கிறாய் ஆனால் பொய் சொல்கிறாய்
ஆண்: போ போ
ஆண்: வர வர வரத்தான் அடிக்கடி நெருக்கடி கொடுக்கிற காதல் கடன்காரி அடி உலகில் எவளும் உனைப்போல் இல்லையே அழகிய கொலைகாரி
பெண்: குளிர் நிலவினில் நெருப்பாய் நினைக்கிற வெறுப்பாய் நீ ஒரு அசடில்லடா அட உனக்கு ஒரு உயில்தான் எழுதிய மயில்தான் நீ இதை அனுபவிடா
ஆண்: அய்யோ அம்மா நீ பொல்லாத ராட்சசி ஏன்டி என் கற்போடு தோணுகிறாய் நானா உனை வாவென்று கூறினேன் நீயாய் வந்தென்னை ஏன் வாட்டுகிறாய்
பெண்: உயிர் விடச்சொன்னால் உயிர் விடுகின்றேன் உனை விடச்சொன்னால் உனை விட மாட்டேன் இறுதி வரைக்கும் இருப்பவன் என்று உறுதியை தந்து உதருவதென்ன
ஆண்: ஓ தவித்து போதும் தனிமையில் என்னை இருக்கவிடு என்னை இருக்கவிடு இருக்கவிடு அன்பே இருக்கவிடு
ஆண்: வருகிறாய் தொடுகிறாய் எனை வெந்நீர் போலே சுடுகிறாய் போ போ என்கிறேன் போகாமல் நீ நிற்கிறாய்
ஆண்: விடை கொடுத்தேன் விடு விடு விலகிடு தினம் தினம் எனை ஏன் துரத்துகிறாய் அடி இதயக்கதவை இறுக்கி அணைத்தேன் எதிர் காத்தை கொளுத்துகிறாய்
பெண்: நம்ம கடற்கரை மணலில் மடியினில் கிடந்த நாட்களை மறந்தாச்சா உயிர் காதலை வளர்த்து பேசிய பேச்சு காத்துல பறந்தாச்சா
ஆண்: ஏதோ ஏதோ நான் கேட்டேனோ பேசினேன் தூண்டில் நீ போட்டாய் நான் மாட்டினேன் இன்று நான் விடுதலை அடைந்தவன் அப்பாடா என் சுமைகளை இறக்கினேன்
பெண்: தழுவிடும் இமையை தனக்கொரு சுமையாய் நினைக்கின்ற விழிதான் கதையிலும் இல்லையே
பெண்: கடலென்ற நினைப்பு கலக்கின்ற நடிப்பு உனையன்றி இங்கே உறுதுணை இல்லையே
ஆண்: ஓ காதல் செய்தேன் நான் காதல் செய்தேன் மறக்கவிடு உன்னை மறக்கவிடு மறக்கவிடு அன்பே மறந்துவிடு மறக்கவிடு
ஆண்: வருகிறாய் தொடுகிறாய் எனை வெந்நீர் போலே சுடுகிறாய் { போ போ என்கிறேன் போகாமல் நீ நிற்கிறாய் } (2)

Male: Poooo.poooo Poooo.poooo
Male: {Varugiraai thodugiraai Enai venneer polae sudugiraai} (2) {Po po engiren Pogaamal nee nirkiraai} (2)
Female: {Varugiren thodugiren Naan panneer polae vizhugiren} (2) Nee po po engiraai Aanaal .poi solgiraai
Male: Po.. poooooooooo..
Male: Vara vara varathaan Akikadi nerukadi kodukira Kaadhal kadangaari Adi ulagil evalum Unai pol ilaiyae Azhagiya kolai kaari
Female: Kulir nilavinil nerupaai Nenaikira verupaai Nee oru asadillada Ada unaku oru uyil thaan Ezhuthiya mayil thaan Nee idhai anubavi da
Male: Aiyo amma Nee pollatha raatchasi En di en karpodu thonugiraai Naana unai vavendru koorinen Neeya vanthennai en vaatugiraai
Female: Uyir vida sonnal Uyir vidugindren Unai vida sonnal Unai vida maaten Iruthi varaikum irupavan endru Uruthiyai thanthu utharuvathenna
Male: Ohh.. thavithu podhum Thanimayil ennai irukka vidu Ennai irukka vidu Irukka vidu anbae irukka vidu
Male: Varugiraai thodugiraai Enai venneer polae sudugiraai Po po engiren Pogaamal nee nirkiraai
Male: Vidai koduthen Vidu vidu vilagidu dhinam dhinam Enai en thurathugiraai Adi idhaya kadhavai Irukki anaithen Ethir kaathai koluthugirai
Female: Namma kadarkarai manalil Madiyinil kidantha Naatkalai maranthaacha Uyir kaadhalai valarthu Pesiya pechu Kaathula paranthaacha
Male: Yedho yedho Naan keteno pesinen Thoondil nee pottaai Naan maatinen Indru naan viduthalai adainthavan Apada en sumaigalai erakinen
Female: Thazhividum imayai Thanakoru sumaiyai Ninaikindra vizhithaan Kadhaiyilum illaiyae.
Female: Kadal endra ninaipu Kalakindra nadipu Unai indri ingae Uruthunai illayae
Male: Ohh kaadhal seithen naan Kaadhal seithen Marakka vidu unnai marakka vidu Marakka vidu anbae maranthuvidu Marakka vidu..
Male: Varugiraai thodugiraai Enai venneer polae sudugiraai {Po po engiren Pogaamal nee nirkiraai} (2)
Female: {Varugiren thodugiren Naan panneer polae vizhugiren} (2) Nee po po engiraai Aanaal .poi solgiraai
Male: Po.. poooooooooo..
i movie songs lyrics in tamil
bigil song lyrics
nanbiye song lyrics in tamil
lyrics of soorarai pottru
tamil karaoke old songs with lyrics 1970
kadhal album song lyrics in tamil
kanne kalaimane karaoke tamil
story lyrics in tamil
happy birthday song lyrics in tamil
comali song lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
maruvarthai song lyrics
enjoy enjami song lyrics
kanne kalaimane karaoke with lyrics
tamil paadal music
tamil love song lyrics for whatsapp status download
google google panni parthen ulagathula song lyrics in tamil
asuran song lyrics download
cuckoo cuckoo tamil song lyrics
tamil christian songs lyrics