Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
ஆண்: நம்ம ஊரு சாமி வந்துடாக தங்க தேரு போல வந்துட்டாக
ஆண்: ரெட்ட சடை ராக்கமா ஒத்த சொல்லு சொல்லம்மா காத்திராம சுத்துறேன் கொஞ்சம் நில்லம்மா
ஆண்: எஹ் மஞ்சள் பூசும் ராக்கம்மா கொஞ்சம் நேரம் பாரம்மா குச்சி ஐஸ்ஸ போல நானும் கரையுறேன்மா
ஆண்
குழு: தட்டுங்க தட்டுங்க மேளத்த தட்டுங்க பெண்
குழு: வலையபட்டி தவுல தட்டுங்க
ஆண்: காட்டு யானை கலங்கதான் நாட்டு வெடி வெடிக்கணும் கன்னி பொண்ண கவரத்தான் பாட்டு கட்டி வழிக்கணும்

குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம் மீராவின் நெஞ்சில் யார் வந்து போனார் மாயங்கள் செய்தது எவரோ தீபங்கள் இல்ல விழியாக மாறி கண்ணன் முகம் தேடியதோ காதல் சுகம் கூடியதோ ஹ்ம்ம் ஹ்ம்ம்...
குழு: ராக்கம்மா ராக்கம்மா கொஞ்சம் பாரம்மா ராவெல்லாம் ராவெல்லாம் தூக்கம் இல்லாம ஹையா...
பெண்: வேட்டை ஆட போறேன்னு எளியதா அடிசிக
ஆண்: புலி வேட்டைக்காரன் நான் பொடவகுள்ள புடுச்சிக
குழு: தாத்தாவோட ஆசை சாவித்திரிய கட்ட ஜெமினி வந்ததால பாட்டி கிட்ட மொட்ட
குழு: பேரன் பேத்தி எல்லாம் பெற்றெடுத்த போதும் ஆசை போவதில்ல ஐயோ என்ன சொல்ல
ஆண்: ஓ காவேரி நெல்லுக்கு கதை எல்லாம் சொல்லுக்கு ஆணோட ஆசை எதுக்கு
பெண்: ஒரு வார்த்தை பேச்சுக்கு ஒரே ஒரு பார்வைக்கு புரிஞ்சுக்க பொண்ணு அதுக்கு
ஆண்: பல்போன முட்டாயத்தான் தாத்தாவும் கடிச்சா காயகல்பம் தோத்து போகுமா
குழு: காசியில முங்கித்தான் குளிக்குற வயசுல முத்தம் தர வேகம் வருமே

பெண்: நெய் போடா வந்தேங்க என் கைய தானே புடிச்சீக
ஆண்: நான் ரொம்ப சாதுங்க அட நீங்க தாங்க இழுதீக
குழு: பத்து பேரு வந்தா தூக்கி போடும் தாத்தா பாட்டியத்தான் பாத்தா பயம் வரும் சோக்கா
குழு: கொய்யா தோப்பு போல நம்ம வீடு தானே ஊரு புகழாலே கோலம் போடுவோமே
ஆண்: தஞ்சாவூர் கோபுரம் தன் அழக சுமக்கும் என் நெஞ்சம் எத சுமக்கும்
பெண்: பூந்தோட்டம் என்றாலே பட்டாம்பூச்சி இருக்கும் காலம்தான் பதில் கொடுக்கும்
ஆண்: வேலை வெட்டி இல்லாம ஆடி பாடி திரிஞ்ச சோறு தண்ணி எவன் கொடுப்பான்
குழு: திருவிழா வந்தாலே கஞ்சிக்குத்தான் பஞ்சம்மா ஆறுமுகம் அவன் கொடுப்பான்

Music by: Bharathwaj
Male: Namma ooru saami vandhutaaga Thanga thaeru pola vandhutaaga
Male: Retta sada rakkamma Otha sollu sollamma Kaathiraama suthuren Konjam nillamma
Male: Eh manjal poosum rakkamma Konjam neram paaramma Kuchi ice-a pola naanum Karayuren ma
Male
Chorus: Thattunga thattunga
Melaththa thattunga
Female
Chorus: Valaiyapatti
Thavula thattunga
Male: Kaatu yaana kalangathaan Naatu vedi vedikanum Kanni ponna kavarathaan Paatu katti valikkanum

Chorus: Hmmm hmmm Meeravin nenjil yaar vandhu ponaar Maayangal seithathu evaro Dheepangal illa vizhiyaaga maari Kannan mugam thaediyatho Kaadhal sugam koodiyatho Hmmm hmmmm...
Chorus: Rakkamma rakkamma Konjam paaramma Raavellam raavellam Thookam illamaa Haiyaaaa...
Female: Vaettai aada porennu
Eliyathaana adichiga
Male: Puli vaettaikaaran naan
Podavakulla puduchiga
Chorus: Thatha oda aasai Savithriya katta Gemini vandhadhaala Paati kitta motta
Chorus: Paeran paethi ellam Petredutha podhum Aasai povathilla Aiyo enna solla
Male: Kaveri nellukku Kadhai ellam sollukku Aanoda aasai ethukku
Female: Oru vaarthai pechukku Orae oru paarvaikku Purinjikka ponnu athukku
Male: Palpona muttaaiyatha
Thathavum kadichaa
Kaayakalpam thothu pogumaa
Chorus: Kasiyila mungithaan
Kulikira vayasula
Mutham thara vaegam varumae
Male: Retta sada rakkamma Otha sollu sollamma Kaathiraama suthuren Konjam nillamma
Male: Eh manjal poosum rakkamma Konjam neram paaramma Kuchi ice-a pola naanum Karayuren ma
Female: Nei poda vandhenga
En kaiya thaanae pudicheenga
Male: Naan romba sadhunnga
Ada neenga thaanga izhutheega
Chorus: Pathu paeru vandha Thooki podum thatha Paatiyathaan paatha Bayam varum shokka
Chorus: Goyaa thoppu pola Namma veedu thaane Ooru pugalaalae Kolam poduvomae
Male: Thanjavur gopuram Thanazhaga somakkum En nenjam etha somakkum
Female: Poonthottam endraalae Pattampochi irukkum Kaalam thaan badhil kodukkum
Male: Vela vetti illaama
Aadi paadi thirinja
Soru thanni evan kodupaan
Chorus: Thiruvizhaa vandhaalae
Kanjikkuthaan panjama
Aarumugam avan koduppaan
Male: Retta sada rakkamma Otha sollu sollamma Kaathiraama suthuren Konjam nillamma
Male: Eh manjal poosum rakkamma Konjam neram paaramma Kuchi ice-a pola naanum Karayuren ma
Male
Chorus: Thattunga thattunga
Melaththa thattunga
Female
Chorus: Valaiyapatti
Thavula thattunga
Male: Kaatu yaana kalangathaan Naatu vedi vedikanum Kanni ponna kavarathaan Paatu katti valikkanum
Male: Retta sada rakkamma Otha sollu sollamma Kaathiraama suthuren Konjam nillamma
Male: Eh manjal poosum rakkamma Konjam neram paaramma Kuchi ice-a pola naanum Karayuren ma
tamil bhajan songs lyrics pdf
hanuman chalisa in tamil lyrics in english
kutty story song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
anegan songs lyrics
lyrics of new songs tamil
pularaadha
soorarai pottru movie lyrics
pagal iravai karaoke
tamil karaoke download mp3
tamil songs lyrics images in tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
marudhani lyrics
master tamil padal
nee kidaithai lyrics
morrakka mattrakka song lyrics
soorarai pottru tamil lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
yaar alaipathu song lyrics