Vasthu Sasthiram Song Lyrics

Anbe Anbe cover
Movie: Anbe Anbe (2003)
Music: Bharathwaj
Lyricists: Na. Muthu Kumar
Singers: Malgudi Subha and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

பெண்: வா மச்சான் வா வா மச்சான் வா முத்தின கத்திரிதான் நான் உத்தம புத்திரிதான்

ஆண்: தோ தோ தோ இதோ பாரு உருப்படி தயிரு வடை ஓமபோடி நடைய பாரு குச்சிபுடி நடந்து போற மச்சு படி மச்சி.

ஆண்: அவ வலது கைய வீசி ஒரு வயகரா ஊசி நீ கொஞ்சினாக்கா பேசி அந்த கத்திரி வெயிலும் ஏசிடா டேய்

பெண்: ஹ்ம்ம்..து... நான் புகை இல்லாத நெருப்புடா பிஞ்சு போகும் செவுலுடா டேய்

பெண்: என் கற்பு ரொம்ப பக்கா நான் கண்ணகிக்கு எக்கா இந்த குட்டி உனக்கு தொக்கா தொடு கிழிஞ்சு போகும் சொக்கா

ஆண்: தோடா வந்துட்டாங்கா

பெண்: நான் வாஸ்து சாஸ்திரம் பார்த்து கட்டின வீடு நான் வாஸ்து சாஸ்திரம் பார்த்து கட்டின வீடு வெளி வாசல் வைர கதவு பவள பூட்டு முத்து ஜன்னால் சொர்க்கம் போல தோணும் ஆங்

பெண்: நான் தோஸ்து சாஸ்திரம் பார்த்து கட்டுற ஆளு நான் தோஸ்து சாஸ்திரம் பார்த்து கட்டுற ஆளு

பெண்: ரஜினி ஸ்டைல் கமல் பாடி விஜய் பவர் அஜித் பிகர் நாளும் சேர்ந்து வேணும்
ஆண்: அடேங்கப்பா செம பார்ட்டிடா டேய்

பெண்: நான் வாஸ்து சாஸ்திரம் பார்த்து கட்டின வீடு.வீடு வீடு வீடு
குழு: போடு போடு சக்க போடு

குழு: டெல்லி குப்பம் டயானா மஞ்ச குப்பம் மடோனா எல்லா பயலும் தீவானா ஒன்ன பார்த்த ஆவானா

பெண்: அன்னாடம் பேஜாரு விடலை பசங்க பண்ணும் லொள்ளு 5 – 6 கிழன் கட்டை அதுக கூட விடுத்தது ஜொள்ளு

பெண்: பொறந்திருக்க மறுபடியும் பூமியில சில்க்கு
குழு: ...........
பெண்: சகலகலா வல்லவனா இருக்கணும்டா எனக்கு

ஆண்: மாசி மாசம் வெயிலு நீ மனசில் ஓடும் ரயிலு எனக்கு இருக்கு வயலு நான் எழுதி வைப்பேன் உயிலு

ஆண்: திம்சுகட்ட திம்சுகட்ட ஐயோ அம்மா கொல்லுறா
ஆண்: அத அவ கிட்ட போய் சொல்லுறா

பெண்: வா மச்சான் வா வா மச்சான் வா முத்தின கத்திரிதான் நான் உத்தம புத்திரிதான்

பெண்: நான் வாஸ்து சாஸ்திரம் பார்த்து கட்டின வீடு
பெண்: நான் தோஸ்து சாஸ்திரம் பார்த்து கட்டுற ஆளு

குழு: மிஸ்ஸி மிஸ்ஸி டால் மீனு கார முள் அரை முடி தேங்காய் கூட்டுகறி மாங்கா அம்மாகிட்ட சொல்லாதே இடுப்பு புடிச்சு கிள்ளாதே

குழு: கிருஷ்ணன் பேட்ட கல்லு கட கண்ணமா பேட்ட கார வட ஒண்ணா சேர்த்து பொண்ண வந்து போட்டிருக்கும் மொத கட

பெண்: மாராப்பு சரிஞ்சாக்கா மாமுல் கேட்க்கும் ரவுடி அவுட்டு மார்க்கெட் பூராவும் கேட்டுபாரு தேறும் டவுட்டு

பெண்: ஆட்டம் போட வந்திருக்கும் அமுஞ்சிகரை மயிலே வாயிலதான் வெரல வச்சு அடிங்கடா விசிலு விசில்: ............

ஆண்: கெண்டை கெளுத்தி மீனு உன் கண்ணுக்குள்ள நானு கண்டு கலங்கி போனேன் சுட்ட கருவாடா ஆனேன்

ஆண்: அட வவ்வால் போல விரால் பல முன்னும் பின்னும் துள்ளுற

ஆண்: உனக்கு தில் இருந்தா அல்லுடா

பெண்: வா மச்சான் வா வா மச்சான் வா முத்தின கத்திரிதான் நான் உத்தம புத்திரிதான்

ஆண்: நான் வாஸ்து சாஸ்திரம் பார்த்து கட்டின வீடு வெளி வாசல் வைர கதவு பவள பூட்டு முத்து ஜன்னால் சொர்க்கம் போல தோணும் ஹோய்

விசில்: .......

குழு: ..........

ஆண்: செம பார்ட்டிடா டேய்

Female: Vaa machan vaa Vaa machan vaa Muthina kathiri dhaan Naan uthama puthiri dhaan

Male: Dho dho dho Idho paaru uruppadi Thayiru vadai omapodi Nadaiya paaru kuchupudi Nadandhu pora machu padi machii.

Male: Ava valadhu kaiya veesi Oru vayagara oosi Nee konjinaakka pesi Andha kathiri veyilum ac da daei

Female: Hmmm.thuuu Naan pugai illaadha neruppu da Pinchu pogum sevulu da daei

Female: En karpu romba pakka Naan kannagikku yekka Indha kutty unakku thokka Thodu kizhinchu pogum sokka

Male: Thodaa vanthutaanga

Female: Naan vaasthu saasthiram Paarthu kattina veedu Naan vaasthu saasthiram Paarthu kattina veedu Veli vaasal vaira kadhavu Pavala pottu muthu jennal Sorgam pola thonum aang

Female: Naan dosthu saasthiram paarthu Kattura aalu Naan dosthu saasthiram paarthu Kattura aalu

Female: Rajini style kamal body Vijay power ajith figure Naalum serndhu venum
Male: Adaengappa sema party da daei

Female: Naan vaasthu saasthiram paarthu Kattina veedu ..veedu veedu veedu
Chorus: Podu podu sakka poadu

Chorus: Delli kuppam diana Manja kuppam madona Ella payalum dheewana Onna paartha aavaana

Female: Annaadam baejaaru Vidalai pasanga pannum lollu 5 – 6 kizhan kattai Adhuga kooda vidudhu jollu

Female: Porandhirukka marubadiyum Boomiyila silk
Chorus: Danda dakuna daguna Danda dakuna daguna
Female: Sagalakala vallavana Irukkanum da enakku

Male: Maasi maasam veyilu Nee manasil odum rayilu Enakku irukku vayalu Naan ezhudhi vappen uyilu

Male: Dhimusukatta dhimusukatta Aiyoo amma kolluraa
Male: Adha ava kitta poi solluraa

Female: Vaa machan vaa Vaa machan vaa Muthina kathiri dhaan Naan uthama puthiri dhaan

Female: Naan vaasthu saasthiram Paarthu kattina veedu Naan dosthu saasthiram paarthu Kattura aalu

Chorus: Missi missi dol Meenu kaara mul Arai mudi thaengai Koottukari maanga Ammakitta sollaadhae Iduppa pudichu killaadhae

Chorus: Krishnaan petta kallu kada Kannamaan petta kaara vada Onna serthu ponna vandhu Pottirukku motha kada

Female: Maaraappu sarinchaakka Maamul ketkum rowdy outtu Market pooraavum kettupaaru Theerum doubtu

Female: Aattam poada vandhirukkum Amunjikarai maiyilae Vaayila dhaan verala vachu Adingada visilu Whistling: ...........

Male: Kenda kelathi meenu Un kannukkulla naanu Kandu kalangi ponen Sutta karuvaada aanen

Male: Ada vavvaal pola viraal pala Munnum pinnum thullura

Male: Unakku dhill irundha allu da..

Female: Vaa machan vaa Vaa machan vaa Muthina kathiri dhaan Naan uthama puthiri dhaan

Male: Nee vaasthu saasthiram Paarthu kattina veedu Veli vaasal vaira kadhavu Pavala pottu muthu jennal Sorgam pola thonum hoii

Whistling: ..........

Chorus: Danda dakuna daguna Danda dakuna daguna

Male: Sema party daa deiii

Other Songs From Anbe Anbe (2003)

Most Searched Keywords
  • tamil songs to english translation

  • tamil christian devotional songs lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • rasathi unna song lyrics

  • soorarai pottru lyrics tamil

  • enjoy enjaami song lyrics

  • isaivarigal movie download

  • oh azhage maara song lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • cuckoo cuckoo song lyrics dhee

  • kangal neeye karaoke download

  • friendship song lyrics in tamil

  • whatsapp status tamil lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • tamil movie songs lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • maraigirai movie

  • tamil karaoke songs with lyrics for female

  • tamil karaoke old songs with lyrics 1970

  • karnan thattan thattan song lyrics