Azhagaana Pookal Song Lyrics

Anbe Odi Vaa cover
Movie: Anbe Odi Vaa (1984)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: தனனான தானா தன னானனா தனனான னா. னா னானான னா ஓ ஹோஹோ

ஆண்: அழகான பூக்கள் மலர்ந்தாடுமே நீ வந்து நின்றால் வாய் மூடுமே பொன் மானே செந்தேனே வந்தேனே உன் கண்ணில் கண்டேனே என்னை நானே

ஆண்: அழகான பூக்கள் மலர்ந்தாடுமே நீ வந்து நின்றால் வாய் மூடுமே

ஆண்: காலங்களே சொல்லுங்களே காதல் ஒரு வேதம் வேதங்களின் சாரங்களை நான் பாடுவேன் நாளும் ஓடைக் கரை பூக்கள் எல்லாம் உன் பேரையே பாடும் ஓடைக் கரை பூக்கள் எல்லாம் உன் பேரையே பாடும்

ஆண்: நீ சூடும் பூவெல்லாம் மோட்சம் போகுமா ஜீவன் தொடும் தேவன் மகள் யார் அது நீயா

ஆண்: லாலா லலா லலா லலா லாலா லலா லலா லலால லால லா லா லா லா ஹா.

ஆண்: மேகங்களில் ஊஞ்சல் கட்டி ஆடி விடு தோழி ஆகாயத்தில் பூப் பூக்கட்டும் ஆணையிடு தேவி மௌனங்களே உன் பாஷையா தாங்காதடி ஆவி நான் பாடும் கானங்கள் காதில் கேட்குமா நான் பாடும் கானங்கள் காதில் கேட்குமா காதல் தரும் காமன் மகள் யார் அது நீயா

ஆண்: அழகான பூக்கள் மலர்ந்தாடுமே நீ வந்து நின்றால் வாய் மூடுமே ஹா ஹா ஹா

Male: Thananaana thaanaa thana naananaa Thananaana naa. naa naanaana naa ho ho ho

Male: Azhagaana pookkal malarndhaadumae Nee vandhu nindraal vaai moodumae Pon maanae senthaenae vandhenae Un kannil kandenae ennai naanae

Male: Azhagaana pookkal malarndhaadumae Nee vandhu nindraal vaai moodumae

Male: Kaalangalae sollungalae Kaadhal oru vedham Vedhangalin saarangalai Naan paaduven naalum Odai karai pookkal ellam un peraiyae paadum Odai karai pookkal ellam in peraiyae paadum Nee soodum poovellaam motcham pogumaa Jeevan thodum dhevan magal yaar adhu neeyaa

Male: Azhagaana pookkal malarndhaadumae Nee vandhu nindraal vaai moodumae

Male: Laalaa lalaa lalaa lalaa aalaa lalaa lalaa lalaalaL Laala laa laa laa laa haa haa.

Male: Megangalil oonjal katti Aadi vidu thozhi Aagaayathil poo pookkattum Aanai idu dhevi Maunangalae un baashaiyaa Thaangaadhadi aavi Naan paadum gaanangal kaadhil ketkumaa Naan paadum gaanangal kaadhil ketkumaa Kaadhal tharum kaaman magal yaar adhu neeyaa

Male: Azhagaana pookkal malarndhaadumae Nee vandhu nindraal vaai moodumae Pon maanae senthaenae vandhenae Un kannil kandenae ennai naanae

Male: Azhagaana pookkal malarndhaadumae Nee vandhu nindraal vaai moodumae haa haa haa

Other Songs From Anbe Odi Vaa (1984)

Idhazhil Amudham Song Lyrics
Movie: Anbe Odi Vaa
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Thullum Ilamai Song Lyrics
Movie: Anbe Odi Vaa
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja
Jodi Nadhigal Song Lyrics
Movie: Anbe Odi Vaa
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Kanavodu Yengum Song Lyrics
Movie: Anbe Odi Vaa
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Most Searched Keywords
  • asuran song lyrics in tamil download

  • sarpatta parambarai songs lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • master vaathi raid

  • mailaanji song lyrics

  • asuran song lyrics in tamil

  • tamil christian songs lyrics in english

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • kaatrin mozhi song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • love lyrics tamil

  • chammak challo meaning in tamil

  • ovvoru pookalume song karaoke

  • en iniya thanimaye

  • maravamal nenaitheeriya lyrics

  • story lyrics in tamil

  • hanuman chalisa in tamil lyrics in english

  • asku maaro lyrics

  • inna mylu song lyrics