Jodi Nadhigal Song Lyrics

Anbe Odi Vaa cover
Movie: Anbe Odi Vaa (1984)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹா...ஆஅ...ஆ...ஆ...ஆஅ...ஆஅ..ஆஅ.. லா..லாலல்ல்லாலா லா.... லால லலலல லாலால்லாலா லலல லல லலல லல லலல லல லலல லல

ஆண்: ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன கதை பேசின ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன கதை பேசின இரு கரை முழுதும் இனி மலர் வளரும் இரு கரை முழுதும் இனி மலர் வளரும் ஆஹா ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன கதை பேசின

ஆண்: அன்பே என் நெஞ்சம் மேலும் தாளாது மீண்டும் என் கண்ணில் கண்ணீர் கூடாது ராகம் மாறலாம் நீதான் பல்லவி காயம் நேரலாம் நீதான் பௌர்ணமி இது காதல் இல்லை இது காதல் இல்லை என்பதால் நினைவுகள் மறையுமா கனவுகள் கரையுமா வானும் மண்ணும் இன்றோடு ஒன்றாக

ஆண்: ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன கதை பேசின இரு கரை முழுதும் இனி மலர் வளரும் ஆஹா ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன கதை பேசின

ஆண்: ஆஹா என் வீணை மீண்டும் பாடாதோ காதல் பூ மாலை தோளைத் தேடாதோ நீயோ பூ வனம் உன் மௌனம் சம்மதம் உன் நெஞ்சம் என் வசம் என் வாழ்வே உன் வசம் இது நேசம் இல்லை இது நேசம் இல்லை பாசமே இருவரும் பழகினோம் இடையிலே விலகினோம் காலம் மீண்டும் கையோடு கை சேர்க்க

ஆண்: ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன கதை பேசின இரு கரை முழுதும் இனி மலர் வளரும் இரு கரை முழுதும் இனி மலர் வளரும் ஆஹா ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன கதை பேசின

Male: Hmmm mmm mm mm mm mm mm mm Haa.aaaa.aaa..aaa.aaa..aaa..aaa.. Laa. laalallaalaa laa. Laala lalalala laalallaalaa Lalala lala lalala lala lalala lala lalala lala

Male: Jodi nadhigal paadhai vilagi Serndhana kadhai pesina Jodi nadhigal paadhai vilagi Serndhana kadhai pesina Iru karai muzhudhum ini malar valarum Iru karai muzhudhum ini malar valarum Aahaa jodi nadhigal paadhai vilagi Serndhana kadhai pesina

Male: Anbae en nenjam melum thaalaadhu Meendum en kannil kanneer koodaadhu Raagam maaralaam nee thaan pallavi Kaayam naeralaam nee thaan pournami Idhu kaadhal illai idhu kaadhal illai enbadhaal Ninaivugal maraiyumaa kanavugal karaiyumaa Vaanum mannum indrodu ondraaga

Male: Jodi nadhigal paadhai vilagi Serndhana kadhai pesina Iru karai muzhudhum ini malar valarum Aahaa jodi nadhigal paadhai vilagi Serndhana kadhai pesina

Male: Aahaa en veenai meendum paadaadho Kaadhal poo maalai tholai thaedaadho Neeyo poo vanam un maunam sammadham Un nenjam en vasam en vaazhvae un vasam Idhu naesam illai idhu naesam illai paasamae Iruvarum pazhaginom idaiyilae vilaginom Kaalam meendum kaiyodu kai serkka

Male: Jodi nadhigal paadhai vilagi Serndhana kadhai pesina Iru karai muzhudhum ini malar valarum Iru karai muzhudhum ini malar valarum Aahaa jodi nadhigal paadhai vilagi Serndhana kadhai pesina

Other Songs From Anbe Odi Vaa (1984)

Azhagaana Pookal Song Lyrics
Movie: Anbe Odi Vaa
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Idhazhil Amudham Song Lyrics
Movie: Anbe Odi Vaa
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Thullum Ilamai Song Lyrics
Movie: Anbe Odi Vaa
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja
Kanavodu Yengum Song Lyrics
Movie: Anbe Odi Vaa
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Most Searched Keywords
  • arariro song lyrics in tamil

  • kaatrin mozhi song lyrics

  • enjoy enjami song lyrics

  • ilayaraja song lyrics

  • only tamil music no lyrics

  • ovvoru pookalume song

  • national anthem in tamil lyrics

  • mailaanji song lyrics

  • viswasam tamil paadal

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • karaoke songs in tamil with lyrics

  • rasathi unna song lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • thalapathy song lyrics in tamil

  • malargale malargale song

  • tamilpaa gana song

  • national anthem lyrics tamil

  • romantic songs lyrics in tamil

  • asuran song lyrics in tamil

  • butta bomma song in tamil lyrics download mp3