Added Date: Feb 11, 2022
பெண்: காதில் கேட்டது ஒரு பாட்டு
ஆண்: காதல் பூத்தது அதைக் கேட்டு
பெண்: காலம் தோறும் ஒரு கீதம் நீயானால் அதன் நாதம் நானாவேன்
ஆண்: போதை ஏறும் புது ராகம் நீயானால் அதன் பாவம் நானாவேன்
பெண்: காதில் கேட்டது ஒரு பாட்டு
ஆண்: காதல் பூத்தது அதைக் கேட்டு
பெண்: நீல விழி ஏட்டில் உன்னை வரைந்து நெஞ்சில் வைத்துப் பார்த்தேன் என்னை மறந்து
ஆண்: மானும் மீனும் வாழும் கண்ணில் என்னை வைத்தாயோ
பெண்: பாசம் என்னும் நூலைக் கொண்டு நெஞ்சை தைத்தாயோ
ஆண்: நான் இனி மேல் உன்னோடுதான்
பெண்: நீ நடந்தால் பின்னோடு நான்
ஆண்: நான் இனி மேல் உன்னோடுதான்
பெண்: நீ நடந்தால் பின்னோடு நான்
ஆண்: எந்நாளும் சங்கீதம் எப்போதும் சந்தோஷம்
பெண்: காதில் கேட்டது ஒரு பாட்டு
ஆண்: காதல் பூத்தது அதைக் கேட்டு
பெண்: காலம் தோறும் ஒரு கீதம் நீயானால் அதன் நாதம் நானாவேன்
ஆண்: போதை ஏறும் புது ராகம் நீயானால் அதன் பாவம் நானாவேன்
ஆண்: கூட்டில் ஒரு ஜோடி சிட்டுக் குருவி கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் தொட்டுத் தழுவி
பெண்: காணக் காண நானும் நீயும் பக்கம் நெருங்க
ஆண்: கட்டிக் கொண்டும் ஒட்டிக் கொண்டும் முத்தம் வழங்க
பெண்: போதும் என அச்சம் வரும்
ஆண்: போதைகளும் உச்சம் வரும்
பெண்: போதும் என அச்சம் வரும்
ஆண்: போதைகளும் உச்சம் வரும்
பெண்: அம்மாடி அப்பாடி உன் ஆசை பொல்லாது
ஆண்: காதில் கேட்டது ஒரு பாட்டு
பெண்: காதல் பூத்தது அதைக் கேட்டு
ஆண்: காலம் தோறும் ஒரு கீதம் நீயானால் அதன் நாதம் நானாவேன்
பெண்: போதை ஏறும் புது ராகம் நீயானால் அதன் பாவம் நானாவேன்

Female: Kaadhil kettadhu oru paattu
Male: Kaadhal poothadhu adhai kettu
Female: Kaalam thorum oru geetham neeyaanaal Adhan naadham naanaaven
Male: Bodhai yerum pudhu raagam neeyaanaal Adhan baavam naanaaven
Female: Kaadhil kettadhu oru paattu
Male: Kaadhal poothadhu adhai kettu
Female: Neela vizhi yettil unnai varaindhu Nenjil vaithu paarthen ennai marandhu
Male: Maanum meenum vaazhum kannil Ennai vaithaaiyo
Female: Paasam ennum noolai kondu Nenjai thaithaaiyo
Male: Naan ini mel unnodu thaan
Female: Nee nadandhaal pinnodu naan
Male: Naan ini mel unnodu thaan
Female: Nee nadandhaal pinnodu naan
Male: Ennaalum sangeetham eppodhum sandhosham
Female: Kaadhil kettadhu oru paattu
Male: Kaadhal poothadhu adhai kettu
Female: Kaalam thorum oru geetham neeyaanaal Adhan naadham naanaaven
Male: Bodhai yerum pudhu raagam neeyaanaal Adhan baavam naanaaven
Male: Koottil oru jodi chittu kuruvi
Konji konji pesum thottu thazhuvi
Female: Kaana kaana naanum neeyum Pakkam nerunga
Male: Katti kondum otti kondum Mutham vazhanga
Female: Podhum yena acham varum
Male: Bodhaigalum ucham varum
Female: Podhum yena acham varum
Male: Bodhaigalum ucham varum
Female: Ammaadi appaadi un aasai pollaadhu
Male: Kaadhil kettadhu oru paattu
Female: Kaadhal poothadhu adhai kettu
Male: Kaalam thorum oru geetham neeyaanaal Adhan naadham naanaaven
Female: Bodhai yerum pudhu raagam neeyaanaal Adhan baavam naanaaven
Male: Kaadhil kettadhu oru paattu
Female: Kaadhal poothadhu adhai kettu
yaar alaipathu song lyrics
chellamma song lyrics download
master song lyrics in tamil free download
devathayai kanden song lyrics
best lyrics in tamil love songs
whatsapp status lyrics tamil
tamil christian songs lyrics in tamil pdf
tamil karaoke video songs with lyrics free download
chellamma song lyrics
chill bro lyrics tamil
believer lyrics in tamil
poove sempoove karaoke
photo song lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil
find tamil song by partial lyrics
lyrical video tamil songs
96 song lyrics in tamil
tamil film song lyrics
mudhalvane song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil