Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆ..ஆஅ...ஆஅ... ஆஅ..ஆஅ...ஆஅ..ஆ.. ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஹா...ஆஹா..ஹா...
பெண்: கனவோடு ஏங்கும் இளம் பூங்கொடி கண்ணாடி பார்த்தால் தாங்காதடி ஓஹோஹோ
பெண்: கனவோடு ஏங்கும் இளம் பூங்கொடி கண்ணாடி பார்த்தால் தாங்காதடி
பெண்: என் மௌனம் என் எண்ணம் சொல்லாதோ சொல்லாமல் என் பெண்மை தள்ளாடாதோ

பெண்: காலங்களே சொல்லுங்களே காதல் ஒரு மாயம் காணாமலும் பாராமலும் நெஞ்சில் ஒரு காயம் நேற்று வரை என் வாசலில் நான் போட்டதே கோலம் நீராடும் நினைவுகளே நெஞ்சின் பாரமா..ஆஅ ஆடை கொண்டு மூடும் நிலா யார் அது நானா

பெண்: என் ஜன்னலின் ஓரம் வந்து தென்றல் என்னைப் பார்க்கும் என்னைக் கண்டு பாவம் என்று தென்றல் முகம் வேர்க்கும் நீந்திச் செல்லும் மேகம் ஒன்று ஏதோ என்னை கேட்கும் கனவில் வரும் ரோஜாக்கள் வாசம் வீசுமா கார்காலத்தில் பாடும் குயில் யார் அது நானா

பெண்: கனவோடு ஏங்கும் இளம் பூங்கொடி கண்ணாடி பார்த்தால்

Female: Aaa..aaa.aaa.aaa.aaa..aaa.aa Aaa.aaa.aaa..aahaa. aahaa. haa
Female: Kanavodu yengum ilam poongodi Kannaadi paarthaal thaangaadhadi hohoho
Female: Kanavodu yengum ilam poongodi Kannaadi paarthaal thaangaadhadi En maunam en ennam sollaadho Sollaamal en penmai thallaadaadho
Female: Kanavodu yengum ilam poongodi Kannaadi paarthaal thaangaadhadi
Female: Kaalangalae sollungalae Kaadhal oru maayam Kaanaamalum aaraamalum Nenjil oru kaayam Naetru varai en vaasalil naan pottadhae kolam Neeraadum ninaivugalae nenjin baaramaa Aadai kondu moodum nilaa yaar adhu naanaa
Female: Kanavodu yengum ilam poongodi Kannaadi paarthaal thaangaadhadi
Female: En jannalin oram vandhu Thendral ennai paarkkum Ennai kandu paavam endru Thendral mugam vaerkkum Neendhi chellum megam ondru Yedho ennai ketkum Kanavil varum rojaakkal vaasam veesumaa Kaar kaalathil paadum kuyil yaar adhu naanaa
Female: Kanavodu yengum ilam poongodi Kannaadi paarthaal thaangaadhadi En maunam en ennam sollaadho Sollaamal en penmai thallaadaadho
Female: Kanavodu yengum ilam poongodi Kannaadi paarthaal .......
tamil christian songs karaoke with lyrics
ilayaraja song lyrics
tik tok tamil song lyrics
soundarya lahari lyrics in tamil
nadu kaatil thanimai song lyrics download
thevaram lyrics in tamil with meaning
lyrics video in tamil
hello kannadasan padal
google song lyrics in tamil
sarpatta parambarai song lyrics in tamil
soorarai pottru dialogue lyrics
tamil devotional songs lyrics pdf
soorarai pottru song lyrics tamil
alli pookalaye song download
cuckoo cuckoo lyrics dhee
aagasatha
kutty pattas full movie download
saivam azhagu karaoke with lyrics
96 song lyrics in tamil
tamil karaoke video songs with lyrics free download