Added Date: Feb 11, 2022
ஆண்: கந்தனுக்கு ரெண்டு கண்ணனுக்கு ரெண்டு எந்தனுக்கு ரெண்டு பொண்டாட்டி உண்டு.. கேட்டுக்கடி ஆத்தா பாத்துக்கடி ஆத்தா கோவிக்காம என்ன ஏத்துக்கடி ஆத்தா..
ஆண்: அடி ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா ரெண்டு பொண்டாட்டி நான் கட்டிப் பாத்தா பட்டப் பாட்டை நீ கேளேண்டி ஆத்தா
ஆண்: அடி ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா ரெண்டு பொண்டாட்டி நான் கட்டிப் பாத்தா பட்டப் பாட்டை நீ கேளேண்டி ஆத்தா நான் ஆத்துல கொஞ்சம் சேத்துல கொஞ்சம் காலை வச்சேனடி ஆத்தா இப்ப என்னத்த பண்ணட்டும்

ஆண்: சாமந்தி பூ ஒண்ணு பூத்தா அதை சுத்தாதோ பொன் வண்டு பார்த்தா ஒண்ணோடு இன்னொன்னு சேர்த்தா தப்பு என்னான்னு கேக்குறேன் ஆத்தா
ஆண்: பொண்டாட்டி ரெண்டானா திண்டாட்டம்தானா என்னத்த நான் பண்ணட்டும் அட அந்தண்டை இந்தண்டை எங்கேயும் சண்டை யார் பக்கம் நான் சேரட்டும்
ஆண்: பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் ஆண் ஜாதி அதுதாண்டி ஆத்தா அந்த அர்ஜுனன் பண்ணாத கூத்தா

ஆண்: ஆசைகள் வீசுது காத்தா அதுல ஆடுது என் நெஞ்சம் நாத்தா மோகம்தான் பொங்குது ஊத்தா அதை உணராம உதைக்காதே ஆத்தா
ஆண்: ஒரு ஜோடி மாட்டுக்கு ஏர்க்காலு ஒன்னு அறியாயோ நீ தங்கமே ஓடுற ஆத்துக்கு இரு கரை உண்டு தெரிஞ்சும் ஏன் ஆதங்கமே
ஆண்: அடி நீதான்டி மூத்தா நான் ஒண்ணு சேர்த்தா ஒரு மோகம் குறையாது ஆத்தா உன் அழகில் ரதி கூட தோத்தா

Male: Kanthanukku rendu Kannanukku rendu Enthanukku rendu pondaatti undu. Kettukkadi aathaa paathukkadi aathaa Kovikkaama enna yethukkadi aathaa.
Male: Adi aathaa aathaa aathaa aathaa Rendu pondaatti naan katti paathaa Patta paatta nee kelaendi aathaa
Male: Adi aathaa aathaa aathaa aathaa Rendu pondaatti naan katti paathaa Patta paatta nee kelaendi aathaa Naan aathula konjam saethula konjam Kaala vachenadi aathaa Ippa ennatha pannattum

Male: Saamanthi poo onnu poothaa Adha suthaadho pon vandu paathaa Onnoda innonnu saethaa Thappu ennaannu kekkuren aathaa
Male: Pondaatti rendaanaa thindaattam thaanaa Ennatha naan pannattum Ada andhanda indhanda engaeyum sanda Yaar pakkan naan serattum
Male: Poonaikkum thozhan Paalukkum kaaval Aan saadhi adhu thaandi aathaa Andha arjunan pannaadha koothaa
Male: Adi aathaa aathaa aathaa aathaa Rendu pondaatti naan katti paathaa Patta paatta nee kelaendi aathaa Naan aathula konjam saethula konjam Kaala vachenadi aathaa Ippa ennatha pannattum
Male: Aasaigal veesudhu kaathaa Adhula aadudhu en nenju naathaa Mogam thaan pongudhu oothaa Adha unaraama udhaikkaadhae aathaa
Male: Oru sodi maattukku Yer kaalu onnu Ariyaayo nee thangamae Odura aathukku iru kara undu Therinjum yen aadhangamae
Male: Adi nee thaandi moothaa Naan onnu serthaa Oru mogam koraiyaadhu aathaa Un azhagula radhi kooda thothaa
Male: Adi aathaa aathaa aathaa aathaa Rendu pondaatti naan katti paathaa Patta paatta nee kelaendi aathaa Naan aathula konjam saethula konjam Kaala vachenadi aathaa Ippa ennatha pannattum
Male: Adi aathaa aathaa aathaa aathaa Rendu pondaatti naan katti paathaa Patta paatta nee kelaendi aathaa
kadhale kadhale 96 lyrics
cuckoo cuckoo song lyrics dhee
tamil songs lyrics and karaoke
tamil love song lyrics
tamil karaoke with malayalam lyrics
paadariyen padippariyen lyrics
soorarai pottru songs singers
aagasam soorarai pottru lyrics
amman devotional songs lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
tamil love feeling songs lyrics
thangachi song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
ore oru vaanam
new tamil christian songs lyrics
tamil christian songs lyrics in english pdf
kangal neeye song lyrics free download in tamil
abdul kalam song in tamil lyrics
jayam movie songs lyrics in tamil
find tamil song by partial lyrics