Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
ஆண்: மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம் நாணமே வண்ணமாய் பூசி கொண்டோம்
பெண்: புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம் என்னிலே உன்னையே சுவாசிக்கின்றோம்
ஆண்: இது உள்ளம் பல வண்ணங்களை அள்ளும் சில எண்ணங்களை சொல்லும் துள்ளும் கண்ணம்மா
ஆண்: மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்
பெண்: ஹ்ம்ம் நாணமே வண்ணமாய் பூசி கொண்டோம் கண்ணம்மா
ஆண்: ஹ்ம்ம்
பெண்: ஹ்ம்ம்
ஆண்: ஆஹா ஆஆ
ஆண்: ஜனனம் தந்தால் சலனம் தந்தால் காதல் மொழியில்
பெண்: மரணம் கொஞ்சம் மயக்கம் கொஞ்சம் உந்தன் தரவில்
குழு: என்றும் வாழ்க வாழ்க இந்த நேரங்கள் சுகம் சேர்க சேர்க வரும் காலங்கள் மலர் சூழ்க சூழ்க இவர் பாதைகள் தினம் வெல்க வெல்க இளம் ஆசைகள்
ஆண்: ஒரு செய்தி அடி நீ என்பது என் பாதி இனி நான் என்பது உன் மீதி தேதி சொல்லம்மா
பெண்: மௌனம் பார்வையாய் மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்
ஆண்: நாணமே வண்ணமாய் பூசி கொண்டோம் கண்ணம்மா
ஆண்: இலக்கணம் உடைத்ததும் கவிதை வரும் இரவினை துடைத்ததும் கனவு வரும்
பெண்: ஸ்வரங்களை திறந்ததும் இசை மலரும் உணர்விலே கரைந்ததும் கலை வளரும்
ஆண்: மொழி தோன்றாத காலத்தில் நுழைந்தால் என்ன விழி ஜாடைகள் பேசியே நடந்தால் என்ன
குழு: என்றும் வாழ்க வாழ்க இந்த நேரங்கள் சுகம் சேர்க சேர்க வரும் காலங்கள் மலர் சூழ்க சூழ்க இவர் பாதைகள் தினம் வெல்க வெல்க இளம் ஆசைகள்
ஆண்: ஒரு வெல்லினத்தை வல்லினமும் கை சேர உன் காம்பியதை தோழி உந்தன் கண்ணாலே பேசு
ஆண்: மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்
பெண்: நாணமே வண்ணமாய் பூசி கொண்டோம்
ஆண்: புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம்
பெண்: என்னிலே உன்னையே சுவாசிக்கின்றோம்
ஆண்: இது உள்ளம்
பெண்: பல வண்ணங்களை அள்ளும்
ஆண்: சில எண்ணங்களை சொல்லும்
பெண்: துள்ளும்
ஆண்: கண்ணம்மா

Male: Mounamae paarvaiyaai Pesi kondom Naanamae vannamaai Poosi kondom
Female: Punnagai putthagam Vaasikkindrom Yennillae unnaiyae Swaasikkindrom
Male: Idhu ullam Pala vannangalai allum Sila ennangalai sollum Thullum. kannammaa
Male: Mounamae paarvaiyaai
Pesi kondom.
Female: Hmmm...
Naanamae vannamaai
Poosi kondom
Kannammaa.
Male: Hmmm.
Female: Hmmm.
Male: Ahaa.aaaaa...
Male: Jananam thanthaal Salanam thanthaal Kaadhal mozhiyil
Female: Maranam konjam Mayakkam konjam Undhan. tharavil
Chorus: Endrum vaazhga vaazhga Indha nerangal Sugam serga serga Varum kaalangal Malar soozhga soozhga Ivar paadhaigal Dhinam velga velga Ilam aasaigal
Male: Oru seidhi Adi nee enbathu enn paadhi Ini naan enbathu un meedhi Thedhi sollammaa.
Female: Mounam paarvaiyaai.
Mounamae paarvaiyaai
Pesi kondom
Male: Naanamae vannamaai
Poosi kondom
Kannamma
Male: Ilakkanam udaithathum Kavithai varum Iravinai thudaithathum Kanavu varum
Female: Swarangalai thiranthathum Isai malarum Unarvilae karainthathum Kalai valarum
Male: Mozhi thoandraadha kaalathil Nuzhainthaal enna Vizhi jaadaigal pesiyae Nadanthaal enna
Chorus: Endrum vaazhga vaazhga Indha nerangal Sugam serga serga Varum kaalangal Malar soozhga soozhga Ivar paadhaigal Dhinam velga velga Ilam aasaigal
Male: Oru vellinaththai Vallinamum kai sera Unn kaampiyatthai thozhi Undhan kannaalae pesu
Male: Mounamae paarvaiyaai
Pesi kondom
Female: Naanamae vannamaai
Poosi kondom
Male: Punnagai putthagam
Vaasikkindrom
Female: Yennillae unnaiyae
Swaasikkindrom
Male: Idhu ullam
Female: Pala vannangalai allum
Male: Sila ennangalai sollum
Female: Thullum.
Male: Kannammaa
tamil christian songs lyrics in tamil pdf
tamil film song lyrics
theera nadhi maara lyrics
one side love song lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics
isaivarigal movie download
devathayai kanden song lyrics
bujjisong lyrics
lyrics with song in tamil
mayya mayya tamil karaoke mp3 download
tamil song in lyrics
tamil songs lyrics and karaoke
anbe anbe tamil lyrics
soorarai pottru theme song lyrics
amman devotional songs lyrics in tamil
thalapathi song in tamil
tamil song meaning
movie songs lyrics in tamil
vijay and padalgal
orasaadha song lyrics