Added Date: Feb 11, 2022
ஆண்: யார் யார் சிவம் நீ நான் சிவம் வாழ்வே தவம் அன்பே சிவம்
ஆண்: ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவனே அன்பாகும் நாத்திகம் பேசும் நல்லவர்க்கெல்லாம் அன்பே சிவமாகும்
குழு: அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்

ஆண்: இதயம் என்பது சதைதான் என்றால் எறித்தலால் தின்றுவிடும் அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்

ஆண்: யார் யார் சிவம் நீ நான் சிவம் அன்பின் பாதை சேர்த்தவனுக்கு முடிவே இல்லையடா மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா

Male: Yaar yaar sivam Nee naan sivam Vaazhvae thavam Anbae sivam
Male: Aathigam pesum adiyaarkellaam Sivanae anbaagum Naathigam pesum nallavarkkellaam Anbae sivamagum
Chorus: Anbae sivam anbae sivam enbom Anbae sivam anbae sivam enbom Anbae sivam anbae sivam enbom Anbae sivam anbae sivam enbom
Male: Yaar yaar sivam Nee naan sivam Vaazhvae thavam Anbae sivam
Male: Yaar yaar sivam Nee naan sivam Vaazhvae thavam Anbae sivam
Male: Idhayam enbathu Sathaithaan endraal Erithalal thindruvidum Anbin karuvi Idhayam endraal Saavai vendruvidum
Chorus: Anbae sivam anbae sivam enbom Anbae sivam anbae sivam enbom Anbae sivam anbae sivam enbom Anbae sivam anbae sivam enbom
Male: Yaar yaar sivam Nee naan sivam Anbin paadhai serthavanukku Mudivae illaiyadaa Manathiin neelam ethuvo athuvae Vaazhvin neelamadaa
Chorus: Anbae sivam anbae sivam enbom Anbae sivam anbae sivam enbom Anbae sivam anbae sivam enbom Anbae sivam anbae sivam enbom
putham pudhu kaalai tamil lyrics
bujjisong lyrics
kutty pattas tamil movie download
soorarai pottru kaattu payale song lyrics in tamil
master tamil padal
love lyrics tamil
spb songs karaoke with lyrics
malargale song lyrics
tamil love song lyrics
hanuman chalisa tamil lyrics in english
maate vinadhuga lyrics in tamil
tamil song lyrics 2020
enjoy enjaami song lyrics
thullatha manamum thullum padal
kalvare song lyrics in tamil
google google song lyrics tamil
tamil love feeling songs lyrics in tamil
kutty story in tamil lyrics
tamil song lyrics video download for whatsapp status
master lyrics in tamil