Added Date: Feb 11, 2022
குழு: ..........
ஆண்: ஏலே மச்சி மச்சி தல சுத்தி சுத்தி உன் புத்தி கெட்டு போயாச்சு
ஆண்: என் மூளைக்குள்ள பல பட்டாம் பூச்சி எட்டி எட்டி பாக்குது என்னாச்சு
ஆண்: அட டாலர் போல போத ஏறி போச்சு நம்ம ரூபா போல புத்தி இறங்கி போச்சு போத ஏறினால்
ஆண்: கொஞ்சம் ஞானம் பொறக்குது போத தெளிஞ்சதும் வந்த ஞானம் பறக்குது

விஷ்லிங்: ........
குழு: டோரா
ஆண்: ஏதாச்சு போதை ஒன்னு எப்போதும் தேவை கண்ணா இல்லாட்டி மனுஷனுக்கு சக்தி இல்ல
ஆண்: தாய் பாலும் போத தரும் சாராயம் போத தரும் இரண்டையும் பிரித்தது என் புத்திஇல்ல
ஆண்: தாய் பாலின் போதை சில மாதம் மட்டும் சாராய போதை நாம் வாழும் மட்டும்
ஆண்: போதை மாறலாம் உன் புத்தி மாறுமா புத்தர் சொல்லியும் நாய் வாலு நிமிருமா
ஆண்: ஏலே மச்சி மச்சி தல சுத்தி சுத்தி உன் புத்தி கெட்டு போயாச்சு ஹாஹா ஹாஹா
குழு: ...........
ஆண்: வாழ்க்கை புதையலப்பா வலுத்தவன் எடுத்துகப்பா அவன் அவன் வயித்துக்குதான் வாழ்வது தப்பா
ஆண்: அடுத்தவன் வயித்துக்குள்ள உன் உணவு இல்லையப்பா இளைச்சவன் பசித்திருந்தால் இந்த மண்ணு தாங்காதப்பா
ஆண்: நீ வாதத்துக்கு ரொம்ப கெட்டிகாரன் அட வக்கீலுக்கு நீ சொந்தக்காரன் சொல்லும் வார்த்தையில் என்ன சொக்க வைக்கிற
ஆண்: இமய மலையில வந்து ஐஸ் விக்கிற

Chorus: ............
Male: Elae machi machi Thala suthi suthi Unn buthi kettu poyaachu
Male: En moolakkulla Pala pattaampoochi Etti etti paakkuthu ennaachu
Male: Ada daalar pola Bodha yeripochu Namma ruubaa pola Buthi erangi pochu Bodha yerinaal
Male: Konjam gnyaanam porakkuthu Bodha thelinjathum Vantha gnyaanam parakkuthu
Male: Elae machi machi Thala suthi suthi Unn buthi kettu poyaachu
Whistling: .........
Chorus: Doooraaaaahhh...
Male: Yethaachu bodhai onnu Eppothum thevai kannaa Illaatti manusanukku Sakthi illa
Male: Thaaipaalum bodha tharum Saaraayam bodha tharum Irandaiyum pirithathu En buthiyilla
Male: Thaaipaalin bodhai Sila maadham mattum Saaraaya bodhai Naam vaazhum mattum
Male: Bodhai maaralam Un buthi maarumaa Budhar solliyum Naai vaalu nimurumaa
Male: Elae machi machi Thala suthi suthi Unn buthi kettu poyaachu. Haahha haha.
Chorus: .............
Male: Vaazhkkai puthaiyalappaa Valuthavan eduthukkapaa Avan avan vaithukuthaan Vaazhvathu thappaa
Male: Aduthavan vaithukkulla Un unavu illayappaa Ilaichavan pasithirunthaal Intha mannu thaangaathappaa
Male: Nee vaadhathukku Romba gettikaaran Ada vakkilukku Nee sondhakaaran Sollum vaarthayil Ena sokka vaikkira
Male: Imaya malaiyila Vanthu ice-uh vikkura
Male: Elae machi machi Thala suthi suthi Unn buthi kettu poyaachu
Male: En moolakkulla Pala pattaampoochi Etti etti paakkuthu ennaachu
ganapathi homam lyrics in tamil pdf
ovvoru pookalume song
anbe anbe tamil lyrics
enjoy enjami song lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
whatsapp status lyrics tamil
best tamil song lyrics for whatsapp status download
ganpati bappa morya lyrics in tamil
album song lyrics in tamil
poove sempoove karaoke with lyrics
maara movie song lyrics
tamil to english song translation
raja raja cholan song lyrics in tamil
enjoy enjaami song lyrics
tamil karaoke video songs with lyrics free download
asuran song lyrics in tamil download mp3
old tamil karaoke songs with lyrics free download
aalapol velapol karaoke
chellama song lyrics
tamil song lyrics in tamil