Anbe Vaa Song Lyrics

Anbe Vaa cover
Movie: Anbe Vaa (1966)
Music: M.S. Viswanathan
Lyricists: Vaali
Singers: T.M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: அன்பே வா அன்பே வா அன்பே வா அன்பே வா வா வா

ஆண்: { உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா } (2)

ஆண்: { கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா } (2)

ஆண்: அன்பே வா அன்பே வா வா வா

ஆண்: நீயிருந்தால் என் மாளிகை விளக்கெரியும் நிழல்கொடுத்தால் என் நினைவுகள் விழித்துக்கொள்ளும்

ஆண்: பாா்வையிலே வெளிச்சமில்லை பகல் இரவு புரியவில்லை பாதையும் தெரியவில்லை

ஆண்: ஆயிரம்தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை

ஆண்: உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா

ஆண்: கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா

ஆண்: அன்பே வா அன்பே வா வா வா

ஆண்: வான்பறவை தன் சிறகை எனக்கு தந்தால் பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்

ஆண்: வானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்து வந்தே காதலை வாழ வைப்பேன்

ஆண்: அழுதமுகம் சிரித்திருக்க ஆசைக்கு உயிர் கொடுப்பேன்

ஆண்: அன்பே வா அன்பே வா வா

Male: Anbae vaa Anbae vaa anbae Vaa anbae vaa vaa vaa

Male: { Ullam endroru Kovililae deivam vendum Anbae vaa } (2)

Male: { Kangal endroru Solaiyilae thendral vendum Anbae vaa } (2)

Male: Anbae vaa Anbae vaa vaa vaa

Male: Nee irundhaal en Maaligai vilakeriyum Nizhalkoduthaal en Ninaivugal vizhithukollum

Male: Paarvaiyilae Velicham illai pagal Iravu puriyavillai Paadhaiyum theriyavillai

Male: Aayiramdhaan Vaazhvil varum Nimmadhi varuvadhillai

Male: Ullam endroru Kovililae deivam vendum Anbae vaa

Male: Kangal endroru Solaiyilae thendral vendum Anbae vaa

Male: Anbae vaa Anbae vaa vaa vaa

Male: Vaanparavai than Siragai enaku thandhaal Poonkaatrae un udhaviyum Enakirundhaal

Male: Vaanathilae parandhu Sendrae ponavalai Azhaithuvandhae Kaadhalai vaazhavaipen

Male: Azhudhamugam Sirithiruka aasaiku Uyir kodupen

Male: Anbae vaa Anbae vaa vaa.

Other Songs From Anbe Vaa (1966)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • megam karukuthu lyrics

  • master lyrics tamil

  • sad song lyrics tamil

  • nee kidaithai lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • poove sempoove karaoke

  • mgr karaoke songs with lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • ennai kollathey tamil lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • ore oru vaanam

  • kaatrin mozhi song lyrics

  • gaana song lyrics in tamil

  • thalapathy song lyrics in tamil

  • sarpatta parambarai songs lyrics

  • azhage azhage saivam karaoke

  • maara song tamil

  • soundarya lahari lyrics in tamil

  • soorarai pottru kaattu payale lyrics

  • maruvarthai pesathe song lyrics