Added Date: Feb 11, 2022
ஆண்: ஏய்...
குழு: ஏய்...
ஆண்: நாடோடி..
குழு: நாடோடி..
ஆண்: போக வேண்டும் ஓடோடி..
குழு: ஓடோடி..
ஆண்: ஏ...
குழு: ஏ...
ஆண்: வாயாடி...
குழு: வாயாடி ..
ஆண்: போக வைப்போம் போராடி
குழு: போராடி ஆண் மற்றும்
குழு: ஆஹா..ஓஹோ...ஓஹோ... ஓஹோ.. ஓஹோ...ஓஹோ... ஓஹோ..
ஆண்: வெச்சா குடுமி அடிச்ச மொட்டை எல்லாம் எங்கள் கையிலே பிடிச்ச பைத்தியம் முடிச்சா வைத்தியம் எல்லாம் எங்கள் பையிலே
ஆண்: மந்திரவாதி தந்திரவாதி எந்திரவாதி என்ற ஜாதி எங்களோடு போட்டி போட வா.. நீ கால் மடக்கி கை மடக்கி மூச்சடிக்கி பேச்சடிக்கி எங்களோடு ஆட்டம் ஆட வா...
ஆண்: ஹேய்..எந்த ஊர் என்ன பேர் எந்த காலேஜ் என்ன க்ரூப்
ஆண்: ட்விஸ்ட் டான்ஸ் தெரியுமா.. டெஸ்ட் மேட்ச் புரியுமா... ஆட்டம் ஆடி வழக்கமா பாட்டு பாடி பழக்கமா கவிஞனா ரசிகனா கம்பனா கொம்பனா நீ..
ஆண்: வாட் எ லக்கி டே..
குழு: வாட் எ லக்கி டே.. வாட் எ லக்கி டே..
பெண்: ஹேய்...
குழு: ஹேய்...
பெண்: நாடோடி..
குழு: நாடோடி..
பெண்: போக வேண்டும் ஓடோடி..
குழு: ஓடோடி..
பெண்: ஹே ஹே...
குழு: ஹே ஹே ...
பெண்: வாயாடி...
குழு: வாயாடி ..
பெண்: போக வைப்போம் போராடி
குழு: போராடி பெண் மற்றும்
குழு: ஆஹா..ஓஹோ...ஓஹோ... ஓஹோ.. ஓஹோ...ஓஹோ... ஓஹோ..
பெண்: சிரிச்சா சிரிப்போம் மொறச்சா மொறைப்போம் எல்லாம் எங்கள் கண்ணிலே நெனைச்சா நெனைப்போம் மறந்தா மறப்போம் எல்லாம் எங்கள் நெஞ்சிலே
பெண்: ஆ.. ராமன் என்ன பீமன் என்ன கண்ணன் என்ன மன்னன் என்ன பெண்களோடு போட்டி போட வா ஆ..தேன் இருக்கும் மொழி இருக்கும் மீன் இருக்கும் விழி இருக்கும் எங்களோடு ஆட்டம் ஆட வா
ஆண்: வாட் எ லக்கி டே..
குழு: வாட் எ லக்கி டே.. வாட் எ லக்கி டே..
ஆண்: புலியை பார் நடையிலே புயலை பார் செயலிலே புரியும் பார் முடிவிலே விரட்டினால் முடியுமா மிரட்டினால் படியுமா
ஆண்: உலகில் உள்ள நாடுகளில் என் கண்கள் படாத இடம் இல்லை உங்களை போல கும்பலும் கூச்சலும் பார்வையில் இதுவரை படவில்லை
குழு: ஆஹா..ஓஹோ...ஓஹோ... ஓஹோ.. ஓஹோ...ஓஹோ... ஓஹோ..
ஆண்: புலியை பார் நடையிலே புயலை பார் செயலிலே புரியும் பார் முடிவிலே விரட்டினால் முடியுமா மிரட்டினால் படியுமா
ஆண்: உங்கள் ஊர்..எந்த ஊர் அந்த ஊர் எனது ஊர் நான் யார் தெரியுமா எடுத்து சொன்னால் புரியுமா கண்ணெடுத்து பாருங்கள் காதெடுத்து கேளூங்கள் நல்லவருக்கு நல்லவன் கெட்டவருக்கு கெட்டவன் நான்..
ஆண்: ட்விஸ்ட் டான்ஸ் பாருங்கள் ட்விஸ்ட் டான்ஸ் பாருங்கள் டெஸ்ட் மேட்ச் பாருங்கள் நானும் அன்று மாணவன் நாலும் கற்று தெரிந்தவன் பறவை போல் பறந்தவன் கவலைகள் மறந்தவன் நான்
ஆண்: ஏய்...
குழு: ஏய்...
ஆண்: நாடோடி..
குழு: நாடோடி..
ஆண்: போக வேண்டும் ஓடோடி..
குழு: ஓடோடி..
ஆண்: வெவ்வே...
குழு: வெவ்வே...

Male: Aei.
Chorus: Aei.
Male: Naadodi.
Chorus: Naadodi.
Male: Poga vendum ododi.
Chorus: Ododi.
Male: Yae.
Chorus: Yae.
Male: Vaayaadi.
Chorus: Vaayaadi.
Male: Poga vaippom poraadi.
Chorus: Poraadi.
Male and
Chorus:
Aahaa. oho. oho. oho.
Oho. oho. oho.
Male: Aei.
Chorus: Aei.
Male: Naadodi.
Chorus: Naadodi.
Male: Poga vendum ododi.
Chorus: Ododi.
Male: Yae.
Chorus: Yae.
Male: Vaayaadi.
Chorus: Vaayaadi.
Male: Poga vaippom poraadi.
Chorus: Poraadi.
Male and
Chorus:
Aahaa. oho. oho. oho.
Oho. oho. oho.
Male: Vachaa kudumi adichaa mottai Ellaam engal kaiyilae Pidichaa paithiyam mudichaa vaithiyam Ellaam engal paiyilae Mandhiravaadhi thandhiravaadhi Yanthiravaadhi endra jaadhi Engalodu potti poda vaa. Nee kaal madakki kai madakki Moochadakki pechadakki Engalodu aattam aada vaa
Male: Haei. endha oor Enna per Endha college Enna group
Male: Twist dance theriyumaa. Test match puriyumaa. Aattam aadi vazhakkamaa Paattu paadi pazhakkamaa Kavinjanaa rasiganaa Kambanaa kombanaa nee.
Male: What a lucky day.
Chorus: What a lucky day.
What a lucky day.
Female: Haei.
Chorus: Haei.
Female: Naadodi.
Chorus: Naadodi.
Female: Poga vendum ododi.
Chorus: Ododi.
Female: Hae hae
Chorus: Hae hae.
Female: Vaayaadi.
Chorus: Vaayaadi.
Female: Poga vaippom poraadi.
Chorus: Poraadi.
Female and
Chorus:
Aahaa. oho. oho. oho.
Oho. oho. oho.
Female: Sirichaa sirippom Moraichaa moraippom Ellaam engal kannilae Nenachaa nenaippom Marandhaa marappom Ellaam engal nenjilae
Female: Aa. raaman enna beeman enna Kannan enna mannan enna Pengaloda potti poda vaa Aa. thaenirukkum mozhi irukkum Meenirukum vizhiyirukkum Engaloda aattam aada vaa
Chorus: What a lucky day. What a lucky day. What a lucky day.
Male: Puliyai paar nadaiyilae Puyalai paar seyalilae Puriyum paar mudivilae Virattinaal mudiyumaa Mirattinaal padiyumaa
Male: Ulagil ulla naadugalil En kangal padaadha idamillai Ungalai polae kumbalum koochalum Paarvaiyil idhuvarai padavillai
Chorus: Oho. oho. oho. oho. Oho. oho. oho.
Male: Puliyai paar nadaiyilae Puyalai paar seyalilae Puriyum paar mudivilae Virattinaal mudiyumaa Mirattinaal padiyumaa
Male: Ungal oor. endha oor Andha oor enadhu oor Naan yaar theriyumaa Eduthu chonnaal puriyumaa Kanneduthu paarungal Kaadheduthu kelungal Nallavarkku nallavan Kettavarkku kettavan naan.
Male: Twist dance paarungal Twist dance paarungal Test match paarungal. Naanum andru maanavan Naalum kattru therindhavan Paravai pol parandhavan Kavalaigal marandhavan naan
Male: Aei.
Chorus: Aei.
Male: Naadodi.
Chorus: Naadodi.
Male: Poga vendum ododi.
Chorus: Ododi.
Male: Vevvae.
Chorus: Vevvae.
Male: Vaayaadi.
Chorus: Vaayaadi.
Male: Poga vaippen poraadi.
Chorus: Poraadi.
Male and
Chorus:
Ohoo. oho. oho. oho.
Oho. oho. oho.
tamil poem lyrics
kutty pattas tamil full movie
aalapol velapol karaoke
you are my darling tamil song
sarpatta parambarai song lyrics in tamil
marudhani lyrics
ithuvum kadanthu pogum song lyrics
mahishasura mardini lyrics in tamil
believer lyrics in tamil
nila athu vanathu mela karaoke with lyrics
oru manam song karaoke
ganpati bappa morya lyrics in tamil
tamil karaoke songs with lyrics
rakita rakita song lyrics
tamil karaoke download mp3
bhaja govindam lyrics in tamil
oru naalaikkul song lyrics
tamil old songs lyrics in english
tamil film song lyrics
porale ponnuthayi karaoke