Nan Parthathile Song Lyrics

Anbe Vaa cover
Movie: Anbe Vaa (1966)
Music: M.S. Viswanathan
Lyricists: Vaali
Singers: T.M. Soundararajan and P.Susheela

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண்: { நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன் } (2)

ஆண்: { நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன் } (2)

ஆண்: நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்

ஆண்: { எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான் எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான் } (2)

ஆண்: அந்த இயற்கையும் அவள் மேல் காதல் கொள்ளும் அவள் நினைவாலே என் காலம் செல்லும்

ஆண்: இடையோ இல்லை இருந்தால் முல்லைக் கொடி போல் மெல்ல வளையும்

ஆண்: சின்னக் குடை போல் விரியும் இமையும் விழியும் பார்த்தால் ஆசை விளையும்

ஆண்: அந்தப் பூமகள் திருமுகம் மேலே குளிர்ப் புன்னகை வருவதினாலே நிலவோ மலரோ எதுவோ

ஆண்: நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்

பெண்: { ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து அவள் தான் சொல்லத் துடித்தாள் } (2)

பெண்: { உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று கண்ணால் சொல்லி முடித்தாள் } (2)

பெண்: அந்தக் காதலன் முகம் தொடுவானோ இந்தக் காதலி சுகம் பெறுவாளோ கனவோ நனவோ எதுவோ

பெண்: நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல அழகன் என்பேன் நல்ல அழகன் என்பேன்

பெண்: நான் கேட்டதிலே உன் வார்த்தையைத் தான் ஒரு கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்

Male: { Naan paarthadhilae Aval oruthiyai thaan nalla Azhagiyenben nalla azhagiyenben } (2)

Male: { Naan kettadhilae Aval vaarthaiyai thaan Oru kavidhaiyenben Oru kavidhaiyenben } (2)

Male: Naan paarthadhilae Aval oruthiyai thaan nalla Azhagiyenben nalla azhagiyenben

Male: { Endha kalaignanum Avalai silai vadipaan Endha pulavanum Avalai paatil vaipaan } (2)

Male: Andha iyarkaiyum Aval mel kaadhal kollum Aval ninaivaalae en Kaalam sellum

Male: Naan paarthadhilae Aval oruthiyai thaan nalla Azhagiyenben nalla azhagiyenben

Male: Idaiyo illai Irundhaal mullai kodi Pol mella valaiyum

Male: Chinna kudai pol Viriyum imaiyum vizhiyum Paarthaal aasai vilaiyum

Male: Andha poo magal Thirumugam melae Kulir punnagai varuvadhanaalae Nilavo malaro edhuvo

Male: Naan paarthadhilae Aval oruthiyai thaan nalla Azhagiyenben nalla azhagiyenben

Male: Naan kettadhilae Aval vaarthaiyai thaan Oru kavidhaiyenben Oru kavidhaiyenben

Female: { Oru naal illai Oru naal vandhu Avaldhaan solla thudithaal } (2)

Female: { Uyir neeyae Endru ninaithaal indru Kannaal solli mudithaal } (2)

Female: Andha kaadhalan Mugam thoduvaano Indha kaadhali sugam peruvaalo Kanavo nanavo edhuvo

Female: Naan paarthadhilae Un oruvanai thaan nalla Azhagan enben nalla Azhagan enben

Female: Naan kettadhilae Un vaarthaiyai thaan oru Kavidhaiyenben oru kavidhaiyenben

Female: Naan paarthadhilae Un oruvanai thaan Nalla azhagan enben Nalla azhagan enben

Other Songs From Anbe Vaa (1966)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • chinna chinna aasai karaoke mp3 download

  • ka pae ranasingam lyrics

  • kuruthi aattam song lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • tamil song english translation game

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • mainave mainave song lyrics

  • kathai poma song lyrics

  • tamil lyrics song download

  • tamil christian karaoke songs with lyrics

  • maraigirai full movie tamil

  • new songs tamil lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • hello kannadasan padal

  • maara theme lyrics in tamil

  • rasathi unna song lyrics

  • indru netru naalai song lyrics

  • raja raja cholan song karaoke

  • soorarai pottru song lyrics tamil