Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
பெண்: ம்ம்ம் ம்ம்ம் ஆஹா ஹாஹாஹாஹா ஆஹா ஹாஹாஹாஹா ம்ஹ்ம் ம்ம்ஹ்ம்
பெண்: { ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்
பெண்: கை மூடுதே வெட்கம் பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம் } (2)
ஆண்: { ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே } (2) { பூரண நிலவோ புன்னகை மலரோ } (2)
ஆண்: அழகினை வடித்தேன் அமுதத்தை குடித்தேன் அணைக்க துடித்தேன்.
ஆண்: ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்
ஆண்: கை மூடுதே வெட்கம் பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம்
பெண்: ..........
பெண்: { ஆசையில் விளைந்த மாதுளம் கனியோ } (2) { கனி இதழ் தேடும் காதலன் கிளியோ } (2)
பெண்: உனக்கென பிறந்தேன் உலகத்தை மறந்தேன் உறவினில் வளர்த்தேன்.
பெண்: ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்
பெண்: கை மூடுதே வெட்கம் பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம்
பெண்: ..........
ஆண்: பாவலன் மறந்த பாடலில் ஒன்று பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று
பெண்: தலைவனை அழைத்தேன் தனிமையை சொன்னேன் தழுவிட குளிர்ந்தேன்..
ஆண்: ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
பெண்: கண் தேடுதே சொர்க்கம்
ஆண்: கை மூடுதே வெட்கம்
ஆண் &
பெண்: பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம்

Female: Mmm mmm . Ahaa hahahahaa Ahaa hahahaha Mhmm mmhmm
Female: { Raajavin paarvai Raniyin pakkam kan Thedudhae sorgam
Female: Kai moodudhae vetkam Pon maalai mayakam Pon maalai mayakam } (2)
Male: { Raniyin mugamae Rasipadhil sugamae } (2) { Poorana nilavo Punnagai malaro } (2)
Male: Azhaginai vadithen Amudhathai kudithen Anaika thudithennnn .
Male: Raajavin paarvai Raniyin pakkam kan Thedudhae sorgam
Male: Kai moodudhae vetkam Pon maalai mayakam Pon maalai mayakam
Female: ............
Female: { Aasaiyil vilaindha Maadhulam kaniyo } (2) { Kani idhazh thedum Kaadhalan kiliyo } (2)
Female: Unakena pirandhen Ulagathai marandhen Uravinil valardhennnn .
Female: Raajavin paarvai Raniyin pakkam kan Thedudhae sorgam
Female: Kai moodudhae vetkam Pon maalai mayakam Pon maalai mayakam
Female: .........
Male: Paavalan marandha Paadalil ondru paavaiyin Vadivil paarthadhum indru
Female: Thalaivanai azhaithen Thanimaiyai sonnen Thazhuvida kulirndhennnn .
Male: Raajavin paarvai Raniyin pakkam
Female: Kan thedudhae sorgam
Male: Kai moodudhae vetkam
Male &
Female: { Pon maalai mayakam } (2)
Female: ........
natpu lyrics
master song lyrics in tamil free download
i songs lyrics in tamil
sad song lyrics tamil
tamil lyrics
3 movie songs lyrics tamil
soorarai pottru lyrics tamil
putham pudhu kaalai song lyrics
mahabharatham song lyrics in tamil
ilaya nila karaoke download
ilayaraja songs karaoke with lyrics
neeye oli sarpatta lyrics
neeye oli lyrics sarpatta
usure soorarai pottru lyrics
uyire song lyrics
amma song tamil lyrics
tamil kannadasan padal
vinayagar songs tamil lyrics
enjoy en jaami cuckoo
chellamma song lyrics