Added Date: Feb 11, 2022
பெண்: ஏ கெழவி ஏ கெழவி ஏரோபிளேன் பாத்தியா சீமையில செஞ்சு வந்த சீப்பு சோப்பு பாத்தியா
குழு: ஏ கெழவி ஏ கெழவி ஏரோபிளேன் பாத்தியா சீமையில செஞ்சு வந்த சீப்பு சோப்பு பாத்தியா
பெண்: பவுடர் இது முழு பாடி இது நல்ல தைலம் இது தலை தேய்ச்சு குளி எல்லாம் கோடிப்பட்டியில் வாரச் சந்தையில் வாங்கி வந்திருக்கேன்

பெண்: பன்னீர் சோப்பு இது நல்லா தேச்சு குளிச்சாதான் ஒரு ரோசாப் பூவாட்டம் நெறம் மாறிப் போகாதா
குழு: பன்னீர் சோப்பு இது நல்லா தேச்சு குளிச்சாதான் ஒரு ரோசாப் பூவாட்டம் நெறம் மாறிப் போகாதா
பெண்: ஸ்ரீதேவி ராதாவாட்டம் நீயும் ஆகோனும் முன்ன சீமைக்கு போன தாத்தா பாத்து சொக்கனும்
பெண்: சிலுக்கு சிலுக்குன்னு ஆடுதே அந்தப் பொண்ணு இன்னா சோப்பு தேச்சுக்குதுன்னு சொல்லுங்கடி
பெண்: அதுவும் இதுவும் ஒன்னுதான் கெழவி போட்டு குளிச்சிட்டு சொல் ஆத்தா
ஆண்: ஆனா ஒரு சமாச்சாரம் அந்தப் பொண்ணு சொல்லுதுன்னு நீயும் குளிச்சுட்டு அரையும் கொறையுமா நிக்காதே பாட்டியோ

பெண்: பவுடர் இது
குழு: ஹான்
பெண்: முழு பாடி இது
குழு: ஆமா
பெண்: நல்ல தைலம் இது
குழு: ஓஹோ
பெண்: தல தேய்ச்சு குளி எல்லாம் கோடிப்பட்டியில் வாரச் சந்தையில் வாங்கி வந்திருக்கேன்

பெண்: சீனா சிங்கப்பூர் அது தண்ணிக்கு அந்தப்புறம் இந்த தைலம் அங்கேதான் அவ செஞ்சு கொண்டாந்தா
குழு: சீனா சிங்கப்பூர் அது தண்ணிக்கு அந்தப்புறம் இந்த தைலம் அங்கேதான் அவ செஞ்சு கொண்டாந்தா
பெண்: தேய்ச்சாக்கா ஆறு கெஜம் கூந்தல் வராதா நம்ம தேகத்தை மூடிக் கொள்ள சேலை ஆகாதா கட்டில போட்டுத்தான் வாரிக்கணும் அதை கையில நாலு பேர் வாங்கிக்கனும்
குழு: கட்டில போட்டுத்தான் வாரிக்கனும் அதை கையில நாலு பேர் வாங்கிக்கனும்
ஆண்: இத எந்தெந்த நடிகைங்கெல்லாம் தேச்சுக்குறாங்கன்னு வெவரமா சொல்லு கண்ணு

பெண்: தலை தேய்ச்சு குளி எல்லாம் கோடிப்பட்டியில் வாரச் சந்தையில் வாங்கி வந்திருக்கேன்

Female: Ae kezhavi ae kezhavi Aeroplane paathiyaa Seemaiyila senju vandha Seeppu soappu paathiyaa
Chorus: Ae kezhavi ae kezhavi Aeroplane paathiyaa Seemaiyila senju vandha Seeppu soappu paathiyaa
Female: Powder idhu Ullu body idhu Nalla thailam idhu Thala thaeichu kuli Ellaam kodippatti vaara chandhaiyil Vaangi vandhirukken
Chorus: Ae kezhavi ae kezhavi Aeroplane paathiyaa Seemaiyila senju vandha Seeppu soappu paatthiyaa
Female: Panneer soappu idhu Nallaa thaechu kulichaa thaan Oru rosaa poovaattam Neram maari pogaadhaa
Chorus: Panneer soappu idhu Nallaa thaechu kulichaa thaan Oru rosaa poovaattam Neram maari pogaadhaa
Female: Sri dhevi raadhaavaattam Neeyum aagonum Munna seemaikku pona thaathaa Paathu sokkanum
Female: Silukku silukku nnu aadudhae Andha ponnu Innaa soappu thaechukkudhunnu sollungadi
Female: Adhuvum idhuvum onnu thaan kezhavi Pottu kulichittu sol aathaa
Male: Aanaa oru samaachaaram Andha ponnu solludhunnu Neeyum kulichuttu araiyum koraiyumaa Nikkaadhae paattiyo
Chorus: Ae kezhavi ae kezhavi Aeroplane paathiyaa Seemaiyila senju vandha Seeppu soappu paathiyaa
Female: Powder idhu
Chorus: Haan
Female: Ullu body idhu
Chorus: Aamaa
Female: Nalla thailam idhu
Chorus: Ohoo
Female: Thala thaeichu kuli
Ellaam kodippatti vaara chandhaiyil
Vaangi vandhirukken
Chorus: Ae kezhavi ae kezhavi Aeroplane paathiyaa Seemaiyila senju vandha Seeppu soappu paatthiyaa
Female: Cheenaa singapore adhu Thannikku andha puram Indha thailam angae thaan Adha senju kondaandhaan
Chorus: Cheenaa singapore adhu Thannikku andha puram Indha thailam angae thaan Ava senju kondaandhaa
Female: Thaeichaakkaa aaru gejam Koondhal varaadhaa Namma dhaegatha moodi kolla Saelai aagaadhaa Kattila pottu thaan vaarikkanum Adha kaiyila naalu per vaangikkanum
Chorus: Kattila pottu thaan vaarikkanum Adha kaiyila naalu per vaangikkanum
Female: Idha endhendha nadigainga ellaam Thaechukkuraangannu Vevaramaa sollu kannu
Chorus: Ae kezhavi ae kezhavi Aeroplane paathiyaa Seemaiyila senju vandha Seeppu soappu paathiyaa
Female: Powder idhu
Chorus: Haan
Female: Ullu body idhu
Chorus: Aamaa
Female: Nalla thailam idhu
Chorus: Ohoo
Female: Thala thaeichu kuli
Ellaam kodippatti vaara chandhaiyil
Vaangi vandhirukken
Chorus: Ae kezhavi ae kezhavi Aeroplane paathiyaa Seemaiyila senju vandha Seeppu soappu paathiyaa
na muthukumar lyrics
aathangara marame karaoke
rakita rakita song lyrics
uyirae uyirae song lyrics
anbe anbe song lyrics
ilayaraja songs karaoke with lyrics
munbe vaa song lyrics in tamil
tamil devotional songs karaoke with lyrics
lyrical video tamil songs
venmathi venmathiye nillu lyrics
padayappa tamil padal
google goole song lyrics in tamil
anthimaalai neram karaoke
alagiya sirukki ringtone download
thendral vanthu ennai thodum karaoke with lyrics
amarkalam padal
alagiya sirukki full movie
best love song lyrics in tamil
unnodu valum nodiyil ringtone download
alaipayuthey songs lyrics