Added Date: Feb 11, 2022
ஆண்: ஆனகட்டி ஆளவந்த ஆனகட்டி ஆளவந்த நிகழ்கால வரலாறு நீயடி
ஆண்: ஆணிமுத்தே ஒளி வீசும் எதிர்காலம் பாரடி மாட விளக்கே எப்போதும் அருகே நீ இருந்தாலே நிம்மதி மாண்டால் கூட உனக்காக உயிர் போக சம்மதி
ஆண்: நேற்று அந்த வானில் பார்த்த மேக கூட்டம் நீயே நாளை இந்த பூமி பூக்கும் பூவும் கூட நீயே
ஆண்: கனவே உனை நான் கண்களிலே சுமப்பேன் உயிரே உனை நான் கடைசி வரை காப்பேன்
ஆண்: ஆனகட்டி ஆளவந்த நிகழ்கால வரலாறு நீயடி
ஆண்: ஆணிமுத்தே ஒளி வீசும் எதிர்காலம் பாரடி

Male: Aanakatti aalavandha Aanakatti aalavandha Nigazhgaala varalaru neeyadi
Male: Aanimuthae ozhi veesum Edhirkaalam paaradi Maada vizhakkae eppodhum Aruge nee irundhaalae nimmadhi Maandal kooda unakkaga Uyir poga sammadhi
Male: Naetru andha vaanil paartha Mega koottam neeyae Naalai indha bhoomi pookum Poovum kooda neeyae
Male: Kanavae unai naan Kangalilae sumappen Uyirae unai naan Kadaisi varai kaappen
Male: Aanakatti aalavandha Aanakatti aalavandha Nigazhgaala varalaru neeyadi
Male: Aanimuthae ozhi veesum Edhirkaalam paaradi
theriyatha thendral full movie
master movie lyrics in tamil
devane naan umathandaiyil lyrics
thalattuthe vaanam lyrics
tamil song writing
mudhalvan songs lyrics
best love song lyrics in tamil
bigil song lyrics
tamilpaa gana song
90s tamil songs lyrics
tamil song meaning
cuckoo cuckoo tamil lyrics
ellu vaya pookalaye lyrics download
tamil christian songs lyrics
enjoy enjaami meaning
tamil songs lyrics download free
karaoke tamil christian songs with lyrics
oru manam whatsapp status download
tamil songs without lyrics
sarpatta movie song lyrics in tamil