Added Date: Feb 11, 2022
பெண்: கத்துது கத்துது கோயில் புறா கண்ணுல கண்ணுல ஏதோ கனா கத்துது கத்துது கோயில் புறா கண்ணுல கண்ணுல ஏதோ கனா கண் காதல் தமிழ் பேசும் கை இன்னும் இன்னும் தழுவும் தன்னால் இது எந்நாளும் தான் கத்துற சித்திரம்தான்
குழு: ஐ லவ் யூ...ஐ லவ் யூ.... ஐ லவ் யூ...ஐ லவ் யூ...
பெண்: கத்துது கத்துது கோயில் புறா கண்ணுல கண்ணுல ஏதோ கனா
பெண்: மலராச்சு அழகான அரும்பொன்றுதான் வருந்தாதோ ஒரு வண்டு தழுவாதுதான் பருவம்தான் மயங்காதா உன் கை தொட தாகம்தான் பிறக்காதோ தென்றல் சுட
பெண்: காதல் உண்டாகும் அம்மாடி கால்கள் வந்தாடும் தள்ளாடி உன்னால் ஒரு நீரோடை தான் உள்ளே பொங்க எந்நாளும்தான் தினம் பெண்மை என்னை கண்ணா நீயும் தீண்டு
பெண்: கத்துது கத்துது ஏய் ஏய் ஏய் கத்துது கத்துது கோயில் புறா கண்ணுல கண்ணுல ஏதோ கனா
பெண்: நாள் தோறும் மடி கொஞ்சும் கொடி தான் இது நீங்காது முத்தாட உனைத் தூண்டுது துள்ளாதோ அங்கங்கே இடை ஆனது தாளாத விரகங்கள் கொண்டாடுது
பெண்: பூவே தேன் சொட்டு வழங்க உண்டால் கனி போதை தொடங்க நீ இல்லையேல் தான் தராதா தேன் வழங்கும் பூ தூங்காததா அட நானும் நீயும் ஒண்ணா சேரும் நாள்தான்
பெண்: கத்துது கத்துது கோயில் புறா கண்ணுல கண்ணுல ஏதோ கனா கத்துது கத்துது கோயில் புறா கண்ணுல கண்ணுல ஏதோ கனா கண் காதல் தமிழ் பேசும் கை இன்னும் இன்னும் தழுவும் தன்னால் இது எந்நாளும்தான் கத்துற சித்திரம்தான்

Female: Kathudhu kathudhu koyil puraa Kannula kannula yaedho kanaa Kathudhu kathudhu koyil puraa Kannula kannula yaedho kanaa Kan kaadhal thamizh pesum Kai innum innum thazhuvum Thannaal idhu ennaalum thaan Kathura sithiram thaan
Chorus: I love you. i love you. I love you. i love you.
Female: Kathudhu kathudhu koyil puraa Kannula kannula yaedho kanaa
Female: Malaraachu azhagaana Arumbondru thaan Varundhaadho oru vandu Thazhuvaadhu thaan Paruvam thaan mayangaadhaa Un kai thoda Dhaagam thaan pirakkaadho Thendral suda
Female: Kaadhal undaagum ammaadi Kaalgal vandhaadum thallaadi Unaal oru neerodai thaan Ullae ponga ennaalum thaan Dhinam penmai ennai kannaa neeyum theendu
Female: Kathudhu kathudhu ei ei ei Kathudhu kathudhu koyil puraa Kannula kannula yaedho kanaa
Female: Naal thorum madi konjum Kodi thaan idhu Neengaadhu muthaada unai thoondudhu Thullaadho angangae idai aanaadhu Thaalaadha viragangal kondaadudhu
Female: Poovae thaen sottu vazhanga Undaal kani bodhai thodanga Nee illaiyael naan tharaadhadhaa Thaen vazhangum poo thoongaadhadhaa Ada naanum neeyum onnaa serum naal thaan
Female: Kathudhu kathudhu koyil puraa Kannula kannula yaedho kanaa Kathudhu kathudhu koyil puraa Kannula kannula yaedho kanaa Kan kaadhal thamizh pesum Kai innum innum thazhuvum Thannaal idhu ennaalum thaan Kathura sithiram thaan
Chorus: I love you. i love you. I love you. i love you.
Female: Kathudhu kathudhu koyil puraa Kannula kannula yaedho kanaa
ilayaraja songs tamil lyrics
tamil songs lyrics with karaoke
unsure soorarai pottru lyrics
raja raja cholan lyrics in tamil
rc christian songs lyrics in tamil
ka pae ranasingam lyrics
tamil song meaning
tamil song in lyrics
kutty pattas movie
asku maaro lyrics
teddy marandhaye
maruvarthai pesathe song lyrics
tamil songs to english translation
google google panni parthen song lyrics in tamil
alagiya sirukki ringtone download
morrakka mattrakka song lyrics
kinemaster lyrics download tamil
putham pudhu kaalai movie songs lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
anbe anbe song lyrics