Mayakkama Kan Thirakkuma Song Lyrics

Anbu Chinnam cover
Movie: Anbu Chinnam (1989)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: மயக்கமா கண் திறக்குமா மயக்கமா கண் திறக்குமா பெண் மயில் விட்டுப் போகுமா பெண் மயில் விட்டுப் போகுமா எனை குழந்தை போல் அணைத்தது நீயம்மா அருள் மனிதனாய் ஆக்கிய தாயம்மா

ஆண்: மயக்கமா கண் திறக்குமா பெண் மயில் விட்டுப் போகுமா

ஆண்: தனியாக நான் ஓர் தீவான போது நான் கண்ட பகலும் இருள் போன்றதம்மா விழி மீது தாவி ஒளி தன்னைத் தூவி இருள் போக நிதமும் அருள் செய்த பாவை உயிர் வாழ இங்கே உன் அன்பு தேவை சுதி லயம் தானே இணை சேர்ந்திடாதோ சுமை தாங்கி நானோ சோகங்கள் ஏனோ கண் வாடி நின்றால் இமை ஏங்கிடாதோ அமையும் அனைத்தும் விதி வசமா

பெண்: லா. லலலல லாலால லாலா. லலலல லாலால லாலா. லால லாலால லால லாலா லால லாலால லால லால லால லா

ஆண்: என் பருவப் பாடல் வெறும் காதல் கனவோ என் இனிய தோழி இது என்ன பிரிவோ உன் கண்ணீரின் வெள்ளம் கடல் போலத் தானோ கரை காணாமல் மூழ்கும் படகாக நானோ கடல் கொண்டு நானும் உடல் மூழ்கினாலும் உயிர் கொண்ட காதல் யுகம் தோறும் வாழும் உறவான பின்பு பிரிவென்பதேது பல ஜென்மம் வந்த பந்தம் தீர்ந்திடாது வானம் இரண்டாய் விளங்கிடுமா

Male: Mayakkamaa kan thirakkumaa Mayakkamaa kan thirakkumaa Pen mayil vittu pogumaa Pen mayil vittu pogumaa Enai kuzhandhai pol anaithadhu neeyammaa Arul manidhanaai aakkiya thaayammaa

Male: Mayakkamaa kan thirakkumaa Pen mayil vittu pogumaa

Male: Thaniyaaga naan or theevaana podhu Naan kanda pagalum irul pondradhammaa Vizhi meedhu thaavi oli thannai thoovi Irul poga nidhamum arul seidha paavai Uyir vaazha ingae un anbu thaevai Sudhi layam thaanae inai serndhidaadho Sumai thaangi naano sogangal yaeno Kan vaadi nindraal imai yaengidaadho Amaiyum anaithum vidhi vasamaa

Male: Mayakkamaa kan thirakkumaa Pen mayil vittu pogumaa

Female: Laa. lalalala laalalaa laalaa. Lalalala laalalaa laalaa. Laala laalaala laala laalaa Laala laalaala laala laala laala laa

Male: En paruva paadal verum kaadhal kanavo En iniya thozhi idhu enna pirivo Un kanneerin vellam kadal pola thaano Karai kaanaamal moozhgum padagaaga naano Kadal kondu naanum udal moozhginaalum Uyir konda kaadhal yugam thorum vaazhum Uravaana pinbu pirivenbadhaedhu Pala jenmam vandha bandham theerndhidaadhu Vaanam irandaai vialngidumaa

Male: Mayakkamaa kan thirakkumaa Mayakkamaa kan thirakkumaa Pen mayil vittu pogumaa Pen mayil vittu pogumaa Enai kuzhandhai pol anaithadhu neeyammaa Arul manidhanaai aakkiya thaayammaa

Male: Mayakkamaa kan thirakkumaa Pen mayil vittu pogumaa

Other Songs From Anbu Chinnam (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • aigiri nandini lyrics in tamil

  • thangamey song lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • enna maranthen

  • kadhal kavithai lyrics in tamil

  • ovvoru pookalume song karaoke

  • uyire uyire song lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • theriyatha thendral full movie

  • ilayaraja songs tamil lyrics

  • alagiya sirukki movie

  • lyrics of google google song from thuppakki

  • master lyrics in tamil

  • spb songs karaoke with lyrics

  • tamil love feeling songs lyrics video download

  • cuckoo cuckoo tamil song lyrics

  • tamil love feeling songs lyrics

  • kannamma song lyrics in tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • cuckoo lyrics dhee