Aana Aavanna Song Lyrics

Anbu Engey cover
Movie: Anbu Engey (1958)
Music: S. Vedhachalam
Lyricists: Pattukkottai Kalyanasundram
Singers: K. Jamunarani

Added Date: Feb 11, 2022

பெண்: ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா

குழு: ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா

பெண்: ஆனா ஆவன்னா.. ஆனா ஆவன்னா அறிவை வளர்த்தவன் பேரென்ன சொல்லு..
குழு: வள்ளுவன்

பெண்: ஈனா ஈயன்னா எதையும் வெல்லும் பொருளென்ன
குழு: அன்பு

பெண்: ஊனா ஊவன்னா உலக உத்தமன் பெயரென்ன சொல்லு...
குழு: காந்தித் தாத்தா

பெண்: ஏனா ஏயன்னா
குழு: எழுத்தறிவித்தவன் இறைவனாகும்

குழு: ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா ஆனா ஆவன்னா..

பெண்: ஆ...ஆ...ஆ... அன்பாய்ப் பழகும் கொம்பை அசைக்கும் அம்மான்னு கத்தும் அது என்ன அன்பாய்ப் பழகும் கொம்பை அசைக்கும் அம்மான்னு கத்தும் அது என்ன
குழு: மாடு

பெண்: சொன்னதைச் சொல்லும் கனிகளைத் தின்னும் சோலையிலே வாழும் அது என்ன சொன்னதைச் சொல்லும் கனிகளைத் தின்னும் சோலையிலே வாழும் அது என்ன
குழு: கிளி

பெண்: கருப்பாய் இருக்கும் குரல்தான் இனிக்கும் பறக்கும் பறவை அது என்ன கருப்பாய் இருக்கும் குரல்தான் இனிக்கும் பறக்கும் பறவை அது என்ன

பெண்: காக்கா
பெண்: இல்லை குயில்

பெண்: ஆ...ஆ..ஆ..
குழு: ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா ஆனா ஆவன்னா..

பெண்: அன்பும் அறமும் அடக்கமும் பொறுமையும் பண்பும் கொண்டவர் பெண்கள்
குழு: அன்பும் அறமும் அடக்கமும் பொறுமையும் பண்பும் கொண்டவர் பெண்கள்

பெண்: ஆளும் திறமையும் வீரமும் கடமையும் பெருமையும் கொண்டவர் ஆண்கள் ஆளும் திறமையும் வீரமும் கடமையும் பெருமையும் கொண்டவர் ஆண்கள்

Female: Aanaa aavannaa eenaa eeyannaa Oonaa oovannaa yaenaa yaeyanna

Chorus: Aanaa aavannaa eenaa eeyannaa Oonaa oovannaa yaenaa yaeyanna

Female: Aanaa aavannaa... Aanaa aavannaa arivai valarththavan Paerenna sollu
Chorus: Valluvan

Female: Eenaa eeyannaa Edhaiyum vellum porulenna
Chorus: Anbu

Female: Oonaa oovannaa ulaga uththaman Peyarenna sollu..
Chorus: Gandhi thathaa

Female: Yaenaa yaeyanna
Chorus: Ezhuthariviththavan iraivanaagum

Chorus: Aanaa aavannaa eenaa eeyannaa Oonaa oovannaa yaenaa yaeyanna Aanaa aavannaa...

Female: Aa..aa..aa.. Anbaai pazhagum kombai asaikkum Ammaannu kaththum adhu enna Anbaai pazhagum kombai asaikkum Ammaannu kaththum adhu enna
Chorus: Maadu

Female: Sonnathai sollum kanigalai thinnum Solaiyilae vaazhum adhu enna Sonnathai sollum kanigalai thinnum Solaiyilae vaazhum adhu enna
Chorus: Kili

Female: Karuppaai irukkum kuralthaan inikkum Parakkum paravai adhu enna Karuppaai irukkum kuralthaan inikkum Parakkum paravai adhu enna

Female: Kakkaa
Female: Illai kuyil

Female: Aa..aa..aa.
Chorus: Aanaa aavannaa eenaa eeyannaa Oonaa oovannaa yaenaa yaeyanna Aanaa aavannaa...

Female: Anbum aramum adakkamum porumaiyum Panbum kondavar pengal
Chorus: Anbum aramum adakkamum porumaiyum Panbum kondavar pengal

Female: Aalum thiramaiyum veeramum kadamaiyum Perumaiyum kondavar aangal Aalum thiramaiyum veeramum kadamaiyum Perumaiyum kondavar aangal

Chorus: Aanaa aavannaa eenaa eeyannaa Oonaa oovannaa yaenaa yaeyanna Aanaa aavannaa...

Most Searched Keywords
  • abdul kalam song in tamil lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • ganpati bappa morya lyrics in tamil

  • top 100 worship songs lyrics tamil

  • happy birthday lyrics in tamil

  • karnan thattan thattan song lyrics

  • neeye oli lyrics sarpatta

  • nagoor hanifa songs lyrics free download

  • 90s tamil songs lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • old tamil songs lyrics

  • tamil songs lyrics pdf file download

  • dosai amma dosai lyrics

  • tamil love feeling songs lyrics

  • best lyrics in tamil

  • love lyrics tamil

  • maraigirai

  • tamil song lyrics 2020

  • tamil song lyrics video

  • tamil album song lyrics in english