Kaayaa Pazhamaa Sollu Raja Song Lyrics

Anbu Engey cover
Movie: Anbu Engey (1958)
Music: S. Vedhachalam
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: Radha Jayalakshmi

Added Date: Feb 11, 2022

பெண்: என் வேல் விழியைக் கண்டு மான் விழியை படைத்தான் பிரம்மா என் தேன் இதழைக் கண்டு ரதியின் சிலையை செதுக்கினான் விஸ்வகர்மா என் சிவந்த மேனியைக் கண்டு தேவியின் ஓவியமே தீட்டினான் ரவிவர்மா.

பெண்: காயா பழமா சொல்லு ராஜா நீ காயா பழமா சொல்லு ராஜா மெய்க் காதலும் மிஞ்சுதே கண்களும் கெஞ்சுதே

பெண்: காயா பழமா சொல்லு ராஜா காயா பழமா சொல்லு ராஜா

பெண்: மாயா வலையென மயங்காதே மாயா வலையென மயங்காதே தேன் மதுவே தருவேன் தயங்காதே ஓயா கவலையில் மூழ்காதே ஓயா கவலையில் மூழ்காதே ஒன்றே போதும் மனம் தளராதே இது ஒன்றே போதும் மனம் தளராதே

பெண்: தேவரின் அடியார்கள் நாங்களன்றோ தேவரின் அடியார்கள் நாங்களன்றோ எம்மை தரிசிக்கும் பக்தர்கள் நீங்களன்றோ யாவுமே உலகத்தில் வேஷமன்றோ சொந்தம் யாவுமே உலகத்தில் வேஷமன்றோ எழில் மேவும் கிளி நானே இன்பமே தாராய் எழில் மேவும் கிளி நானே இன்பமே தாராய்

பெண்: காயா பழமா சொல்லு ராஜா காயா பழமா சொல்லு ராஜா மெய்க் காதலும் மிஞ்சுதே கண்களும் கெஞ்சுதே

Female: En vel vizhiyai kandu Maan vizhiyai padaiththaan brammaa En thaen idhazhai kandu Radhiyin silaiyai sedhukkinaal vishvakarmaa En sivantha meniyai kandu Deviyin oviyamae theettinaan ravivarmaa

Female: Kaayaa pazhamaa sollu raja Nee kaayaa pazhamaa sollu raja Mei kadhalum minjuthae Kangalum kenjuthae

Female: Kaayaa pazhamaa sollu raja Kaayaa pazhamaa sollu raja Thaen mahuvae tharuvaen thayangaathae Oyaa kavalaiyil moozhgaathae Oyaa kavalaiyil moozhgaathae Ondrey podhum manam thalaraathae Idhu ondrey podhum manam thalaraathae

Female: Kaayaa pazhamaa sollu raja Nee kaayaa pazhamaa sollu raja Mei kadhalum minjuthae Kangalum kenjuthae

Female: Kaayaa pazhamaa sollu raja Kaayaa pazhamaa sollu raja

Female: Maayaa valaiyena mayangaathae Maayaa valaiyena mayangaathae

Female: Devarin adiyaarkal naangalandro Devarin adiyaarkal naangalandro Emmai tharisikkum paktharkal neengalandro Yaavumae ulagaththil veshamandro Sontham yaavumae ulagaththil veshamandro Ezhil maevum kili naanae inbamae thaaraai Ezhil maevum kili naanae inbamae thaaraai

Female: Kaayaa pazhamaa sollu raja Nee kaayaa pazhamaa sollu raja Mei kadhalum minjuthae Kangalum kenjuthae

Female: Kaayaa pazhamaa sollu raja Kaayaa pazhamaa sollu raja

Most Searched Keywords
  • snegithiye songs lyrics

  • piano lyrics tamil songs

  • ovvoru pookalume karaoke download

  • aarathanai umake lyrics

  • mainave mainave song lyrics

  • tamil album song lyrics in english

  • verithanam song lyrics

  • megam karukuthu lyrics

  • tamil mp3 song with lyrics download

  • national anthem lyrics in tamil

  • master tamilpaa

  • na muthukumar lyrics

  • best tamil song lyrics

  • munbe vaa karaoke for female singers

  • john jebaraj songs lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • soundarya lahari lyrics in tamil

  • gaana song lyrics in tamil

  • jayam movie songs lyrics in tamil

  • enjoy enjami song lyrics