Added Date: Feb 11, 2022
பெண்: காதல் என்றால் என்ன அதில் காணும் இன்பம் என்ன கண்ணோடு கண் கலந்து காயும் ருசியாய் கனிந்து என்னென்னமோ பண்ணுது கண்ணா மனசை என்னென்னமோ பண்ணுது கண்ணா
பெண்: காதல் என்றால் என்ன ஆஹா ஹா ஆ..ஆஹா...ஹா..
பெண்: கனவிலும் நீயே நனவிலும் நீயே காண்பதினாலே கனிந்ததுன்னாலே காதலின் வேகம் செய்யுமோ இப்படி கன்னி சகிப்பது எப்படி காதலின் வேகம் செய்யுமோ இப்படி கன்னி சகிப்பது எப்படி என்னென்னமோ பண்ணுது கண்ணா ஹூம் என்னென்னமோ பண்ணுது கண்ணா....
பெண்: காதல் என்றால் என்ன... ஆஹா ஹா ஆ..ஆஹா...ஹா..
பெண்: தூணிலும் நீயே துரும்பிலும் நீயே தோன்றுவதேனோ மாயை இதானோ தூக்கமில்லாம ஏங்குது மனசு சொன்னா கேக்குதா வயசு தூக்கமில்லாம ஏங்குது மனசு சொன்னா கேக்குதா வயசு என்னென்னமோ பண்ணுது கண்ணா ஹூக்கும் என்னென்னமோ பண்ணுது கண்ணா..
பெண்: காதல் என்றால் என்ன அதில் காணும் இன்பம் என்ன கண்ணோடு கண் கலந்து காயும் ருசியாய் கனிந்து என்னென்னமோ பண்ணுது கண்ணா மனசை என்னென்னமோ பண்ணுது கண்ணா...

Female: Kadhal endraal enna Adhil kaanum inbam enna Kannodu kann kalanthu Kaayum rushiyaai kaninthu Ennennamo pannuthu kannaa Manasai ennennamo pannuthu kannaa
Female: Kadhal endral enna Aaha haa aa...aaha...haa...
Female: Kanavilum neeyae nanavilum neeye Kaanbathinaalae kaninathathunnaalae Kadhalin vegam seiyyumo ippadi Kanni sagippathu eppadi Kadhalin vegam seiyyumo ippadi Kanni sagippathu eppadi Ennennamo pannuthu kannaa Hoom ennennamo pannuthu kannaa
Female: Kadhal endral enna Aaha haa aa...aaha...haa...
Female: Thoonilum neeyae thurumbilum neeye Thondruvathaeno maayai idhano Thookkamillama yaenguthu manasu Sonnaa kekkuthaa vayasu Thookkamillama yaenguthu manasu Sonnaa kekkuthaa vayasu Ennennamo pannuthu kannaa Hukkum ennennamo pannuthu kannaa..
Female: Kadhal endraal enna Adhil kaanum inbam enna Kannodu kann kalanthu Kaayum rushiyaai kaninthu Ennennamo pannuthu kannaa Manasai ennennamo pannuthu kannaa
Female: Kadhal endral enna Aaha haa aa...aaha...haa...
kutty pattas full movie in tamil
tamil mp3 songs with lyrics display download
enjoy en jaami cuckoo
aigiri nandini lyrics in tamil
kai veesum
tamil bhajan songs lyrics pdf
tamil music without lyrics free download
tamil happy birthday song lyrics
paadariyen padippariyen lyrics
maara song tamil lyrics
aagasam song soorarai pottru mp3 download
karaoke lyrics tamil songs
80s tamil songs lyrics
alagiya sirukki ringtone download
lyrics video tamil
tamil christian devotional songs lyrics
aagasam song soorarai pottru
nanbiye song lyrics in tamil
rakita rakita song lyrics
cuckoo cuckoo lyrics tamil