Added Date: Feb 11, 2022
பெண்: மேலே பறக்கும் ராக்கட்டு மின்னல் பூச்சி ஜாக்கட்டு ஆளை மயக்கும் பேஸ்கட்டு அதுதான் இப்போ மார்க்கட்டு மாமா மாமா மஜா.... மாமா மாமா மஜா... மாமா மாமா மஜா..
பெண்: மைனர் தம்பி மனசைப் பறிக்கும் புல்புல் மைனா மந்திர தந்திர வேலைக்கெல்லாம் மசியாது நைனா மாதக் கணக்கு காதல் ஜூரத்தை தணித்திடுமே கொயினா மாத்திரை எந்தன் கண்ணிலிருக்கு பார்த்துக்கோ நைனா மாமா மாமா மஜா..மாமா மாமா மஜா.. மாமா மாமா மஜா..
பெண்: அன்ன நடையில் ஆயிரம் மைனர் அசந்தே விடுவாங்க மின்னல் இடையைக் கண்டாலே மெய் மறந்தே விடுவாங்க
பெண்: பின்னல் சடையின் பின்னால் வந்து பேட்டிக்கு நிப்பாங்க பெரிய பெரிய மகாராசனும் போட்டிக்கு வருவாங்க.. பெரிய பெரிய மகாராசனும் போட்டிக்கு வருவாங்க..
குழு: யா யா யா யா யா யா...
பெண்: மேலே பறக்கும் ராக்கட்டு மின்னல் பூச்சி ஜாக்கட்டு மாமா மாமா மஜா.... மாமா மாமா மஜா... மாமா மாமா மஜா..

Female: Maelae parakkum rocket-tu Minnal poochchi jacket-tu Aalai mayakkum face cuttu Adhuthaan ippo market-tu Mama mama maja...mama mama maja Mama mama maja
Female: Mainar thambi manasai parikkum bulbul mainaa Manthira thanthira velaikellam masiyaathu nainaa Maadha kanakku kadhal joraththai thaniththidumae koyinaa Maaththirai enthan kannilirukku paarththukko nainaa Mama mama maja...mama mama maja Mama mama maja
Female: Anna nadaiyil aayiram Mainar asanthae viduvaanga Minnal idaiyai kandaalae Mei maranthae viduvaanga
Female: Pinnal sadaiyin pinnaal vanthu Pettikku nippaanga Periya periya magaraasanum Pottikku varuvaanga Periya periya magaraasanum Pottikku varuvaanga
Chorus: Yaa yaa yaa yaa yaa yaa..
Female: Maelae parakkum rocket-tu Minnal poochchi jacket-tu Mama mama maja...mama mama maja Mama mama maja
vaalibangal odum whatsapp status
lyrics with song in tamil
kadhal psycho karaoke download
kutty pattas full movie in tamil
rakita rakita song lyrics
sarpatta parambarai songs list
tamil song lyrics video
bhaja govindam lyrics in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
karnan movie songs lyrics
soorarai pottru song lyrics tamil download
oru manam movie
teddy en iniya thanimaye
vaathi coming song lyrics
lyrics songs tamil download
hare rama hare krishna lyrics in tamil
dhee cuckoo
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
tamilpaa master
thalapathi song in tamil