Poovil Vandu Bothai Kondu Song Lyrics

Anbu Engey cover
Movie: Anbu Engey (1958)
Music: S. Vedhachalam
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: A. M. Rajah and K. Jamuna Rani

Added Date: Feb 11, 2022

பெண்: பூவில் வண்டு போதை கொண்டு தாவும் நிலை தாளேன் ஐயா பார்வை ரெண்டும் பாசங் கொண்டு காவல் மீறும் காலம் ஐயா...

பெண்: அழகான சிலையோடு பழகாமலே அனுராக சுகமேதும் புரியாமலே
ஆண்: இதுதானே என் வாழ்வில் முதல் பாடமே இனிமேலே மலரோடு உறவாடுமே

ஆண்: இமையாத விழிகூட கவிபாடுமா சுவையான இதழ் கூட ஜதி போடுமா
பெண்: எழில் மேவும் இளம் மாதர் குணம் மாறுமா இனியேனும் புரியாத நிலையாகுமா

ஆண்: பூவில் வண்டு போதை கொண்டு தாவும் நிலை தாளேன் இன்று பார்வை ரெண்டும் பாசங் கொண்டு காவல் மீறும் காலம் இது

பெண்: இசை பாடும் குயில் ஏனோ விரைந்தோடுது
ஆண்: உன் இசையாலே தான் வெட்கிப் பறந்தோடுது
பெண்: அசைந்தாடும் மயில் ஏனோ நிலை மாறுது
ஆண்: உன் அழகான உடல் கண்டு அது நாணுது

இருவர்: பூவில் வண்டு போதை கொண்டு தாவும் நிலை பாரும் இன்று பார்வை ரெண்டும் பாசங் கொண்டு காவல் மீறும் காலம் இன்று..

Female: Poovil vandu bodhai kondu Thaavum nilai thaalaen aiyyaa Paarvai rendum paasang kondu Kaaval meerum kaalam aiyyaa...

Female: Azhagaana silaiyodu pazhagaamalae Anuraaga sugamaedhum puriyaamalae
Male: Idhuthaanae en vazhvil mudhal paadamae Inimaelae malarodu uravaadumae

Female: Poovil vandu bodhai kondu Thaavum nilai thaalaen aiyyaa Paarvai rendum paasang kondu Kaaval meerum kaalam aiyyaa...

Male: Imaiyaatha vizhikooda kavipaadumaa Suvaiyaana idhazh kooda jadhi podumaa
Female: Ezhil mevum ilam madhar kunam maarumaa Iniyaenum puriyaatha nilaiyaagumaa

Female: Poovil vandu bodhai kondu Thaavum nilai thaalaen indru Paarvai rendum paasang kondu Kaaval meerum kaalam idhu..

Female: Isai paadum kuyil yaeno virainthoduthu
Male: Un isaiyaalae thaan vetkki paranthoduthu
Female: Asainthaadum mayil yaeno nilai maaruthu
Male: Un azhagaana udal kandu adhu naanuthu

Both: Poovil vandu bodhai kondu Thaavum nilai thaalaen indru Paarvai rendum paasang kondu Kaaval meerum kaalam indru..

Most Searched Keywords
  • old tamil songs lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • dingiri dingale karaoke

  • vathi coming song lyrics

  • lyrical video tamil songs

  • natpu lyrics

  • dhee cuckoo

  • kayilae aagasam karaoke

  • bigil unakaga

  • enge enathu kavithai karaoke with lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • kadhal song lyrics

  • jimikki kammal lyrics tamil

  • tamil songs without lyrics only music free download

  • best love song lyrics in tamil

  • tamil lyrics video

  • ore oru vaanam

  • romantic songs lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • kodiyile malligai poo karaoke with lyrics