Added Date: Feb 11, 2022
ஆண்: ஹ்ம்ம் ம்ஹ்ஹ்ஹ ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்
பெண்: ம்ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்.ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ஆண்: இரவு முடிந்துவிடும்
பெண்: முடிந்தால்
ஆண்: பொழுது விடிந்துவிடும்
பெண்: விடிந்தால்
ஆண்: ஊருக்கு தெரிந்துவிடும்
பெண்: தெரிந்தால்
ஆண்: உண்மைகள் புரிந்துவிடும் ம்ம்ம்..ம்ம்ம்... இரவு முடிந்துவிடும்
பெண்: முடிந்தால்
ஆண்: பொழுது விடிந்துவிடும்
பெண்: காய் பழுத்துக் கனிந்துவிட்டால் கிளையில் தங்குமா
ஆண்: கைகளிலே விழுந்திடாமல் பசியடங்குமா
பெண்: காய் பழுத்துக் கனிந்துவிட்டால் கிளையில் தங்குமா
ஆண்: கைகளிலே விழுந்திடாமல் பசியடங்குமா
பெண்: பக்கத்திலே வந்து நின்றால் வெட்கம் வராதா பக்கத்திலே வந்து நின்றால் வெட்கம் வராதா..
ஆண்: பருவ காலக் காற்றடித்தால் குளிரெடுக்காதா
பெண்: இரவு முடிந்துவிடும்
ஆண்: முடிந்தால்
பெண்: பொழுது விடிந்துவிடும்
ஆண்: விடிந்தால்
பெண்: ஊருக்கு தெரிந்துவிடும்
ஆண்: தெரிந்தால்
பெண்: உண்மைகள் புரிந்துவிடும் ம்ம்ம்..ம்ம்ம்... இரவு முடிந்துவிடும்
ஆண்: முடிந்தால்
பெண்: பொழுது விடிந்துவிடும்
ஆண்: ஆசையென்ற ஊஞ்சலிலே ஆட வைத்தாயே அருகில் நின்று உருகி உருகி பாட வைத்தாயே
பெண்: அஞ்சி அஞ்சி வந்தவளை அள்ளிக் கொண்டாயே அஞ்சி அஞ்சி வந்தவளை அள்ளிக் கொண்டாயே நெஞ்சமெனும் பஞ்சணையில் பள்ளி கொண்டாயே
இருவர்: இரவு முடிந்துவிடும் முடிந்தால் பொழுது விடிந்துவிடும் விடிந்தால் ஊருக்கு தெரிந்துவிடும் தெரிந்தால் உண்மைகள் புரிந்துவிடும் ம்ம்ம்..ம்ம்ம்...
இருவர்: இரவு முடிந்துவிடும் முடிந்தால் பொழுது விடிந்துவிடும் விடிந்தால்

Male: Hmm mhmmm
Hmm hum mmmmmm
Female: Mmm.mmm..mmm.hmm
Hmmm mmmm
Male: Iravu mudindhu vidum
Female: Mudindhaal
Male: Pozhudhu vidindhu vidum
Female: Vidindhaal
Male: Oorukku therindhu vidum
Female: Therindhaal
Male: Unmaigal purindhu vidum..
Mmm.mmm.
Iravu mudindhu vidum
Female: Mudindhaal
Male: Pozhudhu vidindhu vidum
Female: Kaai pazhuthu Kanindhu vittaal Kilaiyil thangumaa
Male: Kaigalile vizhundhidaamal Pasiyadangumaa
Female: Kaai pazhuthu Kanindhu vittaal Kilaiyil thangumaa
Male: Kaigalile vizhundhidaamal Pasiyadangumaa
Female: Pakkathile vandhu nindraal Vetkam varaadhaa. Pakkathile vandhu nindraal Vetkam varaadhaa.
Male: Paruva kaala kaatradithaal Kuliredukkaadhaa.
Female: Iravu mudindhu vidum
Male: Mudindhaal
Female: Pozhudhu vidindhu vidum
Male: Vidindhaal
Female: Oorukku therindhu vidum
Male: Therindhaal
Female: Unmaigal purindhu vidum..
Mmmm. mmmm.
Iravu mudindhu vidum
Male: Mudindhaal
Female: Pozhudhu vidindhu vidum
Male: Aasai endra oonjalilae Aada vaithaayae Arugil nindru urugi urugi Paada vaithaayae
Female: Anji anji vandhavalai Alli kondaayae Anji anji vandhavalai Alli kondaayae Nenjamenum panjanaiyil Palli kondaayae
Both: Iravu mudindhu vidum mudindhaal Pozhudhu vidindhu vidum vidindhaal Oorukku therindhu vidum therindhaal Unmaigal purindhu vidum. mmm. mmm.
Both: Iravu mudindhu vidum mudindhaal Pozhudhu vidindhu vidum vidindhaal
tamil karaoke video songs with lyrics free download
porale ponnuthayi karaoke
jayam movie songs lyrics in tamil
nattupura padalgal lyrics in tamil
share chat lyrics video tamil
tamilpaa gana song
tamil poem lyrics
en kadhal solla lyrics
master dialogue tamil lyrics
lyrics song status tamil
kanakadhara stotram tamil lyrics in english
enjoy enjaami song lyrics
tamil songs lyrics whatsapp status
mainave mainave song lyrics
ka pae ranasingam lyrics in tamil
ka pae ranasingam lyrics
master lyrics in tamil
kanave kanave lyrics
tamil movie songs lyrics in tamil
happy birthday song in tamil lyrics download