Onna Irukka Kathukanum Song Lyrics

Anbu Karangal cover
Movie: Anbu Karangal (1965)
Music: R. Sudarsanam
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்

ஆண்: ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும் காக்கா கூட்டத்தை பாருங்க

ஆண்: காக்கா கூட்டத்தை பாருங்க அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க காக்கா கூட்டத்தை பாருங்க அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க

ஆண்: வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம் அந்த நாலும் தெரிஞ்சி நடந்துகிட்டா நல்லா இருக்கலாம்

ஆண்: உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா

ஆண்: தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே

ஆண்: பொன்னைப்போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை பொன்னைப்போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை இதை புரிந்து கொண்ட ஒருவனை போல் மனிதன் வேறில்லை

ஆண்: கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் வானில் கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்

ஆண்: நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம் நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம் நாம் நேர் வழியில் நடந்து சென்றால் நன்மை அடையலாம்

ஆண்: ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும் காக்கா கூட்டத்தை பாருங்க அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க

Male: Onna irukka kathukkanum Indha unmaiya chonna othukkanum

Male: Onna irukka kathukkanum Indha unmaiya chonna othukkanum Kaakkaa koottatha paarunga

Male: Kaakkaa koottatha paarunga Adhukku kathu koduthadhu yaarunga Kaakkaa koottatha paarunga Adhukku kathu koduthadhu yaarunga

Male: Onna irukka kathukkanum Indha unmaiya chonna othukkanum

Male: Veettai vittu veliyae vandhaal Naalum nadakkalaam Andha naalum therinju Nadandhu kittaa Nallaa irukkalaam

Male: Unnai kettu ennai kettu Edhuvum nadakkumaa Unnai kettu ennai kettu Edhuvum nadakkumaa Andha oruvan nadathum nadagathai Nirutha mudiyumaa

Male: Onna irukka kathukkanum Indha unmaiya chonna othukkanum

Male: Thannai pola pirarai ennum Thanmai vendumae Andha thanmai vara ullathilae Karunai vendumae

Male: Ponnai pola manam padaithaal Selvam verillai Ponnai pola manam padaithaal Selvam verillai Idhai purindhu konda oruvanai pol Manidhan verillai

Male: Onna irukka kathukkanum Indha unmaiya chonna othukkanum

Male: Konja neram kaatradithu Oyindhu pogalaam Vaanil koodi varum megangalum Kalaindhu pogalaam

Male: Naetru varai nadandhadhellaam Indru maaralaam Naetru varai nadandhadhellaam Indru maaralaam Naam ner vazhiyil nadandhu sendraal Nanmai adaiyalaam

Male: Onna irukka kathukkanum Indha unmaiya chonna othukkanum Kaakkaa koottatha paarunga Adhukku kathu koduthadhu yaarunga

Male: Onna irukka kathukkanum Indha unmaiya chonna othukkanum

Other Songs From Anbu Karangal (1965)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • vinayagar songs lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • google google vijay song lyrics

  • rasathi unna song lyrics

  • master lyrics tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • chellama song lyrics

  • tamil christian devotional songs lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • karaoke songs in tamil with lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • alli pookalaye song download

  • 3 song lyrics in tamil

  • tamil songs to english translation

  • best love lyrics tamil

  • 3 movie songs lyrics tamil

  • soundarya lahari lyrics in tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics