Added Date: Feb 11, 2022
பெண்: ராமனுக்கே சீதை என்று வாழ்ந்ததுதான் பெண்மை ராமனுக்கே சீதை என்று வாழ்ந்ததுதான் பெண்மை சீதை வழி நான் தொடர ஆசை வைத்தேன் உண்மை ஆசை வைத்தேன் உண்மை
பெண்: ராமனுக்கே சீதை என்று வாழ்ந்ததுதான் பெண்மை சீதை வழி நான் தொடர ஆசை வைத்தேன் உண்மை ஆசை வைத்தேன் உண்மை
பெண்: நிலவில்லாமல் எது வந்தாலும் அல்லி மலருமா நிலவில்லாமல் எது வந்தாலும் அல்லி மலருமா அது நிலவைத் தவிர வேறு யாரும் சொல்லி மலருமா அது நிலவைத் தவிர வேறு யாரும் சொல்லி மலருமா சொல்லி மலருமா

பெண்: உறவு என்ற நூலெடுத்து உயிர் மலரைத் தொடுத்தேன் உறவு என்ற நூலெடுத்து உயிர் மலரைத் தொடுத்தேன் தொடுத்த மலரை இறைவன் கையில் கொடுப்பதெற்கே துடித்தேன் தொடுத்த மலரை இறைவன் கையில் கொடுப்பதெற்கே துடித்தேன்
பெண்: இறைவன் இல்லா ஆலயத்தில் ஏற்றி வைத்த தீபம் இறைவன் இல்லா ஆலயத்தில் ஏற்றி வைத்த தீபம் இரவு பகல் எரிவதனால் எவருக்கென்ன லாபம் இரவு பகல் எரிவதனால் எவருக்கென்ன... லாபம்...

Female: Raamanukkae seethai endru Vaazhndhadhu thaan penmai Raamanukkae seethai endru Vaazhndhadhu thaan penmai Seethai vazhi naan thodara Aasai vaithen unmai Aasai vaithen unmai
Female: Raamanukkae seethai endru Vaazhndhadhu thaan penmai Seethai vazhi naan thodara Aasai vaithen unmai Aasai vaithen unmai
Female: Nilavillaamal yedhu vandhaalum Alli malarumaa Nilavillaamal yedhu vandhaalum Alli malarumaa Adhu nilavai thavira veru yaarum Solli malarumaa Adhu nilavai thavira veru yaarum Solli malarumaa solli malarumaa.
Female: Raamanukkae seethai endru Vaazhndhadhu thaan penmai Seethai vazhi naan thodara Aasai vaithen unmai Aasai vaithen unmai
Female: Uravu endra nooleduthu Uyir malarai thoduthaen Uravu endra nooleduthu Uyir malarai thoduthaen Thodutha malarai iraivan kaiyil Koduppadharkkae thudithaen Thodutha malarai iraivan kaiyil Koduppadharkkae thudithaen
Female: Iraivanillaa aalayathil Yetri vaitha dheepam Iraivanillaa aalayathil Yetri vaitha dheepam Iravu pagal erivadhanaal Yevarukkenna laabam Iravu pagal erivadhanaal Yevarukkenna. laabam.
medley song lyrics in tamil
lyrics video tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
ennai thalattum sangeetham karaoke with lyrics
vathikuchi pathikadhuda
sarpatta parambarai songs list
teddy marandhaye
venmathi venmathiye nillu lyrics
cuckoo cuckoo song lyrics tamil
neeye oli lyrics sarpatta
tamil song lyrics
aasai nooru vagai karaoke with lyrics
meherezyla meaning
kaiyile aagasam soorarai pottru lyrics
soorarai pottru songs lyrics in tamil
hanuman chalisa in tamil and english pdf
en iniya pon nilave lyrics
anbe anbe song lyrics
uyirae uyirae song lyrics
tamil2lyrics