Vaaiyaa Raja Song Lyrics

Anbu Karangal cover
Movie: Anbu Karangal (1965)
Music: R. Sudarsanam
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: வாயா ராஜா வாசல் திறந்திருக்கு வாயா ராஜா வாசல் திறந்திருக்கு வேறு பக்கம் போகாதே வந்த வழி மாறாதே சின்ன பொண்ணு தாங்காதே என்னோடு ஒன்னா இரு

பெண்: வாயா ராஜா வாசல் திறந்திருக்கு வேறு பக்கம் போகாதே வந்த வழி மாறாதே சின்ன பொண்ணு தாங்காதே என்னோடு ஒன்னா இரு வாயா ராஜா வாசல் திறந்திருக்கு

பெண்: அஹா.அஹா.அஹா..ஆஆ.. வாடை காத்தை தூது விட்டேன் வந்ததோ இந்த வஞ்சி படும் பாட்டை எல்லாம் சொன்னதோ அஹா.ஆஅ வாடை காத்தை தூது விட்டேன் வந்ததோ இந்த வஞ்சி படும் பாட்டை எல்லாம் சொன்னதோ

பெண்: உன்னை என்னை உருகி ஓடும் மெழுகுவர்த்தி அல்லவோ வார்த்தை இன்றி பார்வையாலே விரக தாபம் சொல்லவோ

பெண்: இரவு முழுவதும் உறவு மழையில் இருவர் நனைய வேண்டுமே நனைய நனைய இன்னும் இன்னும் இன்பம் வந்து தோன்றுமே

பெண்: வாயா ராஜா ரோஜா மலர்ந்திருக்கு பூவிதழை பாராயோ தேன் எடுக்க வாராயோ வேதனையை தீராயோ நீ இன்றி நான் இல்லையே.ஏ.. வாயா ராஜா ரோஜா மலர்ந்திருக்கு

பெண்: யாரை இந்த பார்வை ரெண்டும் தேடுமோ இந்த தேரை விட்டு தெய்வம் எங்கு ஓடுமோ

பெண்: ஹா..ஹா யாரை இந்த பார்வை ரெண்டும் தேடுமோ இந்த தேரை விட்டு தெய்வம் எங்கு ஓடுமோ

பெண்: வீடு தேடி வந்த போது வரவு சொல்ல வில்லையோ கூடு தேடி பறவை வந்து உறவு கொள்வதில்லையோ

பெண்: மனதில் உனது உறவு இருந்து மயக்கம் கொடுக்கும் வேளையில் மதனும் ரதியும் குலவ வேண்டும் பருவம் என்னும் சோலையில்

Female: Vaaiyaa rajaa vaasal thiranthirukku Vaaiyaa rajaa vaasal thiranthirukku Veru pakkam pogaathae Vantha vazhi maarathae chinna ponnu thaangaathae Ennodu onnaa iru

Female: Vaaiyaa rajaa vaasal thiranthirukku Veru pakkam pogaathae Vantha vazhi maarathae chinna ponnu thaangaathae Ennodu onnaa iru Vaaiyaa rajaa vaasal thiranthirukku

Female: Ahaaa..ahaa.ahaa.aaaaaa Vaadai kaathai thoodhu vitten Vandhadhoo Indha vanji padum paattai ellam Sonnadho Ahaa.aaa Vaadai kaathai thoodhu vitten Vandhadhoo Indha vanji padum paattai ellam Sonnadho

Female: Unnai enni urugi odum Meluguvarthi allavo Vaarthai indri paarvaiyaalae Viraga thaabam sollavoo

Female: Iravu muzhudhum Uravu mazhaiyil Iruvar nanaiya vendumae Nanaiya nanaiya innum innum Inbam vanthu thondrumae

Female: Vaaiyaa rajaa roja malarnthirukku Poovidhalai paaraiyoo Thean edukka vaaraiyoo Vedhanaiyai theeraaiyoo Nee indri naan illaiyae..ae.. Vaaiyaa rajaa roja malarnthirukku

Female: Yaarai intha paarvai rendum Thaedumoo Indha thaerai vittu dheivam engu Oodumoo

Female: Haa.aaa Yaarai intha paarvai rendum Thaedumoo Indha thaerai vittu dheivam engu Oodumoo

Female: Veedu thedi vantha pothu Varavu solla villaiyoo Koodu thedi paravai vanthu Uravu kollvadhillaiyoo

Female: Manadhil unathu uravu irunthu Mayakkam kodukkum velaiyil Madhanum rathiyum kulava vendum Paruvam ennum solaiyil

Female: Vaaiyaa rajaa roja malarnthirukku Poovidhalai paaraiyoo Thean edukka vaaraiyoo Vedhanaiyai theeraaiyoo Nee indri naan illaiyae..ae.. Vaaiyaa rajaa roja malarnthirukku

Other Songs From Anbu Karangal (1965)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil love feeling songs lyrics video download

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • kaatu payale karaoke

  • aagasam song soorarai pottru

  • lyrics song status tamil

  • tamil worship songs lyrics in english

  • aagasam soorarai pottru lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • tamil songs english translation

  • kadhal mattum purivathillai song lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • one side love song lyrics in tamil

  • soorarai pottru song lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • sad song lyrics tamil

  • irava pagala karaoke

  • siruthai songs lyrics

  • christian songs tamil lyrics free download

  • sarpatta parambarai neeye oli lyrics