Added Date: Feb 11, 2022
பெண்: ஹா..ஆஅ..ஆஆ... ஹா..ஆஅ...ஆஅ..ஆ... ஹா..ஆ..ஆஅ... ஹா..ஆஅ...ஆ.. ஹா..ஆஅ...ஆஅ..ஆஅ...ஆஅ...
பெண்: ராத்திரி நேரம் ராணியை பாரும் ராமனுக்கேத்த சீதையை பாரும் தூங்காமல் நான்தானே துடிச்சேனே தவிச்சேனே ராகம் படிச்சேனே..ஏ...ஏ...ஏ...ஏ..ஏ... ராத்திரி நேரம் ராணியை பாரும்
பெண்: காயுது தேகம் சூடுப்பட்டு கலைந்திட வேணும் காஞ்சிப்பட்டு மாப்பிள்ளை மேலே ஆசைப்பட்டு மயங்குது மானு நேசப்பட்டு காத்திருக்கேன் வழிப் பாத்திருக்கேன் கனவுகள் ஆயிரம் சேர்த்திருக்கேன்
பெண்: கையோடு காதல் சேர்த்திட வாங்க என் கண்ணால கேட்டத அவசியம் தாங்க இந்த மழைக்காத்து சுதி ஏத்த வா வா எனைப் போர்த்த
பெண்: ராத்திரி நேரம் ராணியை பாரும் ராமனுக்கேத்த சீதையை பாரும்
பெண்: வாலிப தாகம் ஏறுதய்யா வாசனை மீறி போகுதய்யா தாலியப் போட்டாப் போதுமய்யா தாகத்த தீர்க்க வேணுமய்யா பாய் விரிச்சு அதில் பூ விரிச்சு பால் எடுத்து அதை நான் கொடுத்து
பெண்: உண்ணாம ஊடல் ஏன் இந்த நேரம் அட என்னோட தேகம் ஏங்குது பாரும் அதை பதமாக இதமாக தொடணும் சுகமாக...அ..ஆஅ..ஆஹ்..
பெண்: ராத்திரி நேரம் ராணியை பாரும் ராமனுக்கேத்த சீதையை பாரும் தூங்காமல் நான்தானே துடிச்சேனே தவிச்சேனே ராகம் படிச்சேனே..ஏ...ஏ...ஏ...ஏ..ஏ... ராத்திரி நேரம் ராணியை பாரும் ராமனுக்கேத்த சீதையை பாரும்

Female: Haa.aaa.aaa.. Haaa..aaa..aaa..aa. Haa.aa..aa. Haa..aaa.aa. Haaa...aaaa.aaa..aaa.aaa..
Female: Raathiri neram raaniya paarum Raamanukketha seethaiya paarum Thoongaamal naan thaanae Thudichenae thavichenae Raagam padichenae..a.e..ae.ae..ae.ae. Raathiri neram raaniya paarum
Female: Kaayudhu dhegam soodu pattu Kalanjida venum kaanji pattu Maappila melae aasa pattu Mayangudhu maanu naesa pattu Kaathirukken vazhi paathirukken Kanavugal aayiram sethirukken
Female: Kaiyodu kaadhalum serthida vaanga En kannaala kettadha avasiyam thaanga Indha mazha kaathu sudhi yeththa Vaa vaa yela potten
Female: Raathiri neram raaniya paarum Raamanukketha seethaiya paarum
Female: Vaaliba dhaagam yerudhaiyaa Vaasana meeri pogudhaiyaa Thaaliya pottaa podhumaiyaa Dhaagatha theerkka venumaiyaa Paai virichu adhil poo virichu Paal eduthu adha naan koduthu
Female: Unnaamal oodal yen Indha neram Ada ennoda dhegam Yengudhu paarum Adha padhamaaga idhamaaga Thodanum sogamaaga.aa.aa.aa.aah
Female: Raathiri neram raaniya paarum Raamanukketha seethaiya paarum Thoongaamal naan thaanae Thudichenae thavichenae Raagam padichenae..a.e..ae.ae..ae.ae. Raathiri neram raaniya paarum Raamanukketha seethaiya paarum
kaatu payale karaoke
tamil paadal music
tamil worship songs lyrics
lyrics song status tamil
sister brother song lyrics in tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
anbe anbe song lyrics
karaoke tamil christian songs with lyrics
unnodu valum nodiyil ringtone download
aigiri nandini lyrics in tamil
maraigirai movie
tamilpaa gana song
nila athu vanathu mela karaoke with lyrics
en kadhal solla lyrics
jayam movie songs lyrics in tamil
putham pudhu kaalai lyrics in tamil
rc christian songs lyrics in tamil
putham pudhu kaalai movie songs lyrics
kalvare song lyrics in tamil