Added Date: Feb 11, 2022
ஆண்: பால் நிலவு நேரம் பார்க்கவில்லை யாரும் பூவிதழின் ஓரம் தேனேடுக்கலாமா நீ தடுக்கலாமா

ஆண்: {ததும்பிடும் மதுக்குடம் தனை எடுத்தொருதரம் பருகிட வருகையில் மறைப்பதென்ன உதடுகள் எழுதிடும் புதுப் புதுக் கதைகளை முதல் முதல் படித்திட மறுப்பதென்ன} (2)
ஆண்: படுக்கையறை பாடங்கள் பழக என்ன ஊடல்கள் எதற்கு இந்த நாணங்கள் விருந்தை விடுவேனோ விலகுவது ஏனோ
ஆண்: ஓஹோ யூ கான்ட் எஸ்கேப் கிஸ் மீ டோன்ட் மிஸ் மீ டார்லிங்
பெண்: ஹ்ம்ம் ஹஹஹஹா

பெண்: {உடையிலும் நடையிலும் உருவத்தை மறைத்தொரு நவரச நாடகம் நடிப்பதென்ன இடை கொண்ட கனிகளை இடம் கண்டு பறித்திட இளமனம் இதுவரை துடித்ததென்ன} (2)
ஆண்: நடந்த வரை விளையாட்டு தெரிந்த பின்பு பாராட்டு மடியில் என்னைத் தாலாட்டு மயங்கி விட வேண்டும் மணி விழிகள் நான்கும்
பெண்: ஓஹோ டோன்ட் டீஸ் மீ யூ நாட்டி பாய்

Male: Paal nilavu neram Paarkavillai yaarum Poovidhazhin oram Thaen edukkalaama Nee thadukkalaama

Male: {Thathumbidum madhukudam Thanai eduthorutharam Parugida varugaiyil maraippadhenna Udhadugal ezhudhidum Pudhu pudhu kadhaigalai Mudhal mudhal padithida maruppadhenna} (2)
Male: Padukkai arai paadangal Palaga enna oodalgal Edharkku indha naanangal Virundhai viduvaeno vilaguvathu yaeno
Male: Ohooo you cant escape kiss mee Dont miss me darling
Female: Hmm hahahaha
Male: Paal nilavu neram Paarkavillai yaarum Poovidhazhin oram Thaen edukkalaama Nee thadukkalaama
Female: {Udaiyilum nadaiyilum Uruvathai maraithoru Navarasa naadagam nadipathenna Idai konda kanigalai Idam kandu parithida Ilamanam idhuvarai thudithathenna} (2)
Male: Nadantha varai vilaiyattu Therintha pinbu paaraattu Madiyil ennai thaallaattu Mayangi vida vendum mani vizhigal naangum
Female: Ohoo dont miss mee You naughty boy
Male: Paal nilavu neram Paarkavillai yaarum Poovidhazhin oram Thaen edukkalaama Nee thadukkalaama
pongal songs in tamil lyrics
romantic love songs tamil lyrics
vijay sethupathi song lyrics
kanne kalaimane karaoke with lyrics
ennavale adi ennavale karaoke
nanbiye nanbiye song
cuckoo cuckoo song lyrics dhee
butta bomma song in tamil lyrics download mp3
tamil poem lyrics
tamil karaoke with malayalam lyrics
chinna chinna aasai karaoke download
master song lyrics in tamil
happy birthday song in tamil lyrics download
new songs tamil lyrics
tamil songs lyrics download for mobile
verithanam song lyrics
saivam azhagu karaoke with lyrics
tamil christian karaoke songs with lyrics free download
lyrics of kannana kanne
malaigal vilagi ponalum karaoke