Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆ..ஆ..ஆ....ஆ...
ஆண்: ஹோஹேய் மை டார்லிங்
ஆண்: பன்னிரெண்டு மணி அடித்தால்.....
பெண்: உன்னை நான் நினைப்பேன் என்னை நான் மறப்பேன்
ஆண்: கண்ணும் கண்ணும் மின்ன மின்ன கையும் கையும் பின்ன பின்ன நெருக்கமா இறுக்கமா இருப்போமா அணைப்போமா
பெண்: கட்டிப்போட காவலில்லை தட்டிக்கேட்ட யாருமில்லை இருப்பதை கொடுக்கவா கொடுத்ததை எடுக்கவா
பெண்: ஹே....லாலாலா... ஹே...லாலாலா
பெண்: உலகம் உறங்கும் இந்த வேளை தொடங்கும் நமது இன்ப லீலை
ஆண்: நடுராத்திரி நமக்கோ சிவராத்திரி நடுராத்திரி நமக்கோ சிவராத்திரி
பெண்: சந்திக்கின்ற நேரமிது தித்திக்கின்ற முத்தம் ஒன்று உதட்டிலே பதிக்கவா இனிப்பிலே மிதக்கவா
ஆண்: பச்சை புல்லில் மெத்தையிட்டு பக்கம் வந்து தந்தச் சிற்பம் அழைக்கையில் அணைக்கவா அனைத்தையும் ரசிக்கவா
ஆண்: ஹே ஹோ மை டார்லிங்
பெண்: என்னை நான் தருவேன்
பெண்: காதல் போக வில்லை தொற்று கடவுள் எழுதி வைத்த தீர்ப்பு
பெண்: அன்னை என்ன தந்தை என்ன சொந்தம் என்ன சுற்றம் என்ன
பெண்: தடுப்பதா
ஆண்: வெறுப்பதா
பெண்: மறுப்பதா
ஆண்: கெடுப்பாதா
பெண்: இந்த காதல் தெய்வ காதல் என்றும் வாழும் உண்மை காதல்
ஆண்: உனக்கு நான் எனக்கு நீ
பெண்: எனக்கு நீ நடத்து நீ ஹா...ஆஅ..ஆ..

Female: Aa..aa..aa..aaa...
Male: Hoo haei my darling
Male: Pannirendu mani adithaal
Female: Unnai naan ninaippen
Ennai naan marappen
Male: Kannum kannum minna minna Kaiyum kaiyum pinna pinna Nerukkama irukkama iruppoma anaippoma
Female: Kattipoda kaaval illai Thatti ketka yaarum illai Irupathai kodukkava koduthathai edukkava
Female: Hae lalalala.. hae lalalalala
Female: Ulagam urangum indha vaelai
Thodangum namadhu inba leelai
Male: Nadu raathiri namakkoo sivaraathiri
Nadu raathiri namakkoo sivaraathiri
Female: Sandhikkindra neram idhu Thiththikkindra mutham ondru Udhattilae padhikkava inippilae midhakkava
Male: Pachai pulllil methaiyittu Pakkam vandhu thantha sirpam Azhaikkaiyil anaikkavaa anaithaiyum rasikkavaa
Male: Hae hooo my darling
Female: Ennai naan tharuven
Female: Kaadhal poga villai thottru Kadavul ezhudhi veitha theerppu
Male: Ethirkaalamae kanmani nalam aagumae
Female: Annai enna thanthai enna Sondham enna suttram enna
Female: Thadupatha
Male: Veruppatha
Female: Marupatha
Male: Kedupatha
Female: Indha kaadhal deiva kaadhal Endrum vaazhum umai kaadhal
Male: Unakku naan enakku nee
Female: Enakku nee nadathu nee
Haa..aa..aa.
soorarai pottru songs lyrics in english
rummy koodamela koodavechi lyrics
album song lyrics in tamil
semmozhi song lyrics
whatsapp status lyrics tamil
malargale song lyrics
kathai poma song lyrics
maara song tamil lyrics
tamil karaoke songs with tamil lyrics
kanave kanave lyrics
kadhali song lyrics
ovvoru pookalume karaoke download
3 song lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics
devane naan umathandaiyil lyrics
enjoy enjami song lyrics
putham pudhu kaalai tamil lyrics
tamil to english song translation
aagasatha
alagiya sirukki ringtone download