Added Date: Feb 11, 2022
ஆண்: எதிர்ப்பார்த்தேன் உன்னை எதிர்ப்பார்த்தேன் சொல்ல முடியாத சேதி ஏதோ சொல்வதற்காக அதற்காக...
பெண்: எதற்காக..
ஆண்: அதற்காக..
பெண்: எதிர்ப்பார்த்தேன் உன்னை எதிர்ப்பார்த்தேன் சொல்ல முடியாத சேதி ஏதோ சொல்வதற்காக அதற்காக...
ஆண்: எதற்காக..
பெண்: அதற்காக..
பெண்: ம்ம்...ம்ம்..ம்ம்..ம்ம்..ம்
ஆண்: பனித்துளி படுக்கும் பஞ்சணையாய் பசும் புல்வெளி இங்கே படர்ந்திருக்க
பெண்: ம்ம்...ம்ம்..ம்ம்..ம்ம்.ம்ம்..ம்ம்..
ஆண்: பனித்துளி படுக்கும் பஞ்சணையாய் பசும் புல்வெளி இங்கே படர்ந்திருக்க
பெண்: காய் படுத்திருக்கும் தாய் மடியாய் இளம் பூங்கொடி இங்கே பாய் விரிக்க காய் படுத்திருக்கும் தாய் மடியாய் இளம் பூங்கொடி இங்கே பாய் விரிக்க
ஆண்: உன் மடி வேண்டும் நான் படுக்க
பெண்: கண் உறக்கம் இல்லாமல் நான் துடிக்க
ஆண்: எனக்கு உன் மடி வேண்டும் நான் படுக்க
பெண்: கண் உறக்கம் இல்லாமல் நான் துடிக்க
ஆண்: அதற்காக.....
பெண்: எதிர்ப்பார்த்தேன்
ஆண்: ம்ம்..
பெண்: உன்னை எதிர்ப்பார்த்தேன் சொல்ல முடியாத சேதி ஏதோ சொல்வதற்காக அதற்காக...
ஆண்: எதற்காக...
பெண்: அதற்காக..
ஆண்: ஆ...ஆ...ஆ...ஆ...
பெண்: மலைமுடி வானை அளந்திருக்க அதில் மழை முகில் வந்தே அமர்ந்திருக்க
ஆண்: ம்ம்...ம்ம்..ம்ம்..ம்ம்.ம்ம்..ம்ம்..
பெண்: மலைமுடி வானை அளந்திருக்க அதில் மழை முகில் வந்தே அமர்ந்திருக்க
ஆண்: குளிர் தரும் வாடை ஒளிந்திருக்க நல்ல மடல் விடும் வாழை இண்டம் கொடுக்க குளிர் தரும் வாடை ஒளிந்திருக்க நல்ல மடல் விடும் வாழை இண்டம் கொடுக்க
பெண்: ஒருவரை ஒருவர் மறைத்திருக்க
ஆண்: அந்த உணர்வினில் உலகை மறந்திருக்க
பெண்: நாம் ஒருவரை ஒருவர் மறைத்திருக்க
ஆண்: அந்த உணர்வினில் உலகை மறந்திருக்க
பெண்: அதற்காக....
ஆண்: எதிர்ப்பார்த்தேன்
பெண்: ம்ம்...
ஆண்: உன்னை எதிர்ப்பார்த்தேன் சொல்ல முடியாத சேதி ஏதோ சொல்வதற்காக அதற்காக...
பெண்: எதற்காக .....
ஆண்: அதற்காக..
பெண்: {ம்ம்...ம்ம்..
ஆண்: ம்ம்...ம்ம்...} (2)

Male: Edhir paarthaen Unnai edhir paarthaen Solla mudiyaadha saedhi yaedho Solvadharkkaaga..adharkkaaga
Female: Edharkkaaga
Male: Adharkkaaga
Female: Edhir paarthaen Unnai edhir paarthaen Solla mudiyaadha saedhi yaedho Solvadharkkaaga..adharkkaaga
Male: Edharkkaaga
Female: Adharkkaaga
Female: Mm.mm.mm.mm.m.
Male: Pani thuli padukkum panjanaiyaai Pasum pul veli ingae padarndhirukka
Female: Mm.mm.mm.mm.mm.mm
Male: Pani thuli padukkum panjanaiyaai
Pasum pul veli ingae padarndhirukka
Female: Kaai paduthirukkum thaai madiyaai Ilam poongodi ingae paai virikka Kaai paduthirukkum thaai madiyaai Ilam poongodi ingae paai virikka
Male: Un madi vaendum naan padukka
Female: Kan urakkam illaamal naan thudikka
Male: Enakku un madi vaendum naan padukka
Female: Kan urakkam illaamal naan thudikka
Male: Adharkkaaga
Female: Edhir paarthaen
Male: Mm.
Female: Unnai edhir paarthaen Solla mudiyaadha saedhi yaedho Solvadharkkaaga.adharkkaaga
Male: Edharkkaaga
Female: Adharkkaaga
Male: Aa. aa. aa. aa.
Female: Malai mudi vaanai alandhirukka Adhil mazhai mugil vandhae amarndhirukka
Male: Mm.mm.mm.mm.mm.mm
Female: Malai mudi vaanai alandhirukka
Adhil mazhai mugil vandhae amarndhirukka
Male: Kulir tharum vaadai olindhirukka Nalla madal vidum vaazhai idam kodukka Kulir tharum vaadai olindhirukka Nalla madal vidum vaazhai idam kodukka
Female: Oruvarai oruvar maraithirukka
Male: Andha unarvinil ulagai marandhirukka
Female: Naam oruvarai oruvar maraithirukka
Male: Andha unarvinil ulagai marandhirukka
Female: Adharkkaaga
Male: Edhir paarthaen
Female: Mm.
Male: Unnai edhir paarthaen Solla mudiyaadha saedhi yaedho Solvadharkkaaga..adharkkaaga
Female: Edharkkaaga
Male: Adharkkaaga
Female: {Mm..mm
Male: Mm.mm.. } (2)
semmozhi song lyrics
tamil song writing
bhagyada lakshmi baramma tamil
tamil song lyrics
sarpatta parambarai dialogue lyrics
kannalane song lyrics in tamil
thoorigai song lyrics
medley song lyrics in tamil
karnan movie song lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
thalattuthe vaanam lyrics
isaivarigal movie download
indru netru naalai song lyrics
karaoke tamil christian songs with lyrics
munbe vaa karaoke for female singers
kanakangiren song lyrics
tamil whatsapp status lyrics download
chinna chinna aasai karaoke mp3 download
meherezyla meaning
sri ganesha sahasranama stotram lyrics in tamil