Muthukku Muthaga Song Lyrics

Anbu Sagodharargal cover
Movie: Anbu Sagodharargal (1973)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: Ghantasala

Added Date: Feb 11, 2022

ஆண்: {முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக} (2)

ஆண்: {தாயாரும் படித்ததில்லை தந்தை முகம் பார்த்ததில்லை தாலாட்டு கேட்டதன்றி ஓர் பாட்டும் அறிந்ததில்லை} (2)

ஆண்: {தானாக படித்து வந்தான் தங்கமென வளர்ந்த தம்பி} (2)

ஆண்: தள்ளாத வயதினில் நான் வாழுகிறேன் அவனை நம்பி

ஆண்: முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக

ஆண்: {அண்ணன் சொல்லும் வார்த்தை எல்லாம் வேதமெனும் தம்பியுள்ளம்} (2)

ஆண்: {அன்னையென வந்த உள்ளம் தெய்வமெனக் காவல் கொள்ளும்} (2)

ஆண்: {சின்னத்தம்பி கடைசித்தம்பி செல்லமாய் வளர்ந்த பிள்ளை} (2)

ஆண்: ஒன்றுப்பட்ட இதயத்திலே ஒரு நாளும் பிரிவு இல்லை

ஆண்: {ராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா நாலுகால் மண்டபம்போல் நாங்கள் கொண்ட சொந்தமடா} (2)

ஆண்: {ரோஜாவின் இதழ்களைப் போல் தீராத வாசமடா} (2)

ஆண்: நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா

Male: {Muthukku muthaaga Sothukku sothaaga Annan thambi pirandhu vandhom Kannukku kannaaga Anbaalae inaindhu vandhom Onnukkul onnaaga} (2)

Male: {Thaaiyaarum padithathillai Thandhai mugam paarthadhillai Thalaattum kaettathandri Orpaattum arindhadhillai} (2)

Male: {Thaanaaga pandithu vandhaan Thangamena valarndha thambi} (2)

Male: Thallaadum vayadhinil naan Vaazhugiren avanai nambi

Male: Muthukku muthaaga Sothukku sothaaga Annan thambi pirandhu vandhom Kannukku kannaaga Anbaalae inaindhu vandhom Onnukkul onnaaga

Male: {Annan sollum vaarthai ellaam Vedham enum thambi ullam} (2)

Male: {Annai ena vandha ullam Dheivam ena kaaval kollum} (2)

Male: {Chinna thambi kadaisi thambi Chellamaai valarndha pillai} (2)

Male: Ondru patta idhayathilae Orunaalum pirivu illai

Male: Muthukku muthaaga Sothukku sothaaga Annan thambi pirandhu vandhom Kannukku kannaaga Anbaalae inaindhu vandhom Onnukkul onnaaga

Male: {Rajakkal maaligaiyum Kaanaatha inbamadaa Naalukaal mandabam pol Naangal konda sondhamadaa} (2)

Male: {Rojavin idhazhgalai pol Theeraadha vaasamadaa} (2)

Male: Nooraandu vazhavaikkum Maaraadha paasamadaa

Male: Muthukku muthaaga Sothukku sothaaga Annan thambi pirandhu vandhom Kannukku kannaaga Anbaalae inaindhu vandhom Onnukkul onnaaga

Other Songs From Anbu Sagodharargal (1973)

Most Searched Keywords
  • nerunjiye

  • usure soorarai pottru

  • oru manam movie

  • vijay and padalgal

  • rummy song lyrics in tamil

  • kaatrin mozhi song lyrics

  • yesu tamil

  • new songs tamil lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • marriage song lyrics in tamil

  • kannalane song lyrics in tamil

  • uyire song lyrics

  • master tamil padal

  • happy birthday tamil song lyrics in english

  • tamil lyrics video song

  • yaar alaipathu song lyrics

  • soorarai pottru movie lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • vinayagar songs lyrics