Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: வித்யாசாகர்
பெண்: தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே
ஆண்: நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியால் தானே வாழ்கிறேன்
பெண்: நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன்
ஆண்: நீ சூரியன் நான் வான்முகில் நீ நடந்திடும் பாதையாகிறேன்
பெண்: நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன்
ஆண்: தவமின்றி கிடைத்த வரமே ஹோ ஓ .
பெண்: இனி வாழ்வில் எல்லாம் சுகமே
ஆண்: ஹோ கடிவாளம் இல்லாத காற்றாக நான் மாற வேண்டாமா வேண்டாமா
பெண்: கடிகாரம் இல்லாத ஊர் பார்த்து குடியேற வேண்டாமா வேண்டாமா
ஆண்: கை கோர்க்கும் போதெல்லாம் கை ரேகை தேயட்டும் முத்தத்தின் எண்ணிக்கை முடிவின்றி போகட்டும்
பெண்: பகலெல்லாம் இரவாகி போனாலென்ன இரவெல்லாம் விடியாமல் நீண்டாலென்ன
ஆண்: நம் உயிர் ரெண்டும் உடல் ஒன்றில் வாழ்ந்தால் என்ன
பெண்: தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே
ஆண்: சூடான இடம் வேண்டும் சுகமாகவும் வேண்டும் தருவாயா தருவாயா
பெண்: கண் என்ற போர்வைக்குள் கனவென்ற மெத்தைக்குள் வருவாயா வருவாயா
ஆண்: விழுந்தாழும் உன் கண்ணில் கனவாக நான் விழுவேன் எழுந்தாலும் உன் நெஞ்சில் நினைவாக நான் எழுவேன்
பெண்: மடிந்தாலும் உன் மூச்சின் சூட்டால் மடிவேன் பிறந்தாலும் உனையே தான் மீண்டும் சேர்வேன்
ஆண்: இனி உன் மூச்சை கடன் வாங்கி நான் வாழுவேன்

Female: Thavamindri kidaitha varamae Ini vaazhvil ellaam sugamae Thavamindri kidaitha varamae .aeae Ini vaazhvil ellaam sugamae
Male: Nee sooriyan naan vennila Un oliyal thaanae vaazhgiren
Female: Nee sooriyan naan thamarai Nee vandhaal thaanae malargiren
Male: Nee sooriyan naan vaan mughil Nee nadandhidum paadhaiyaagiren
Female: Nee sooriyan naan aazh kadal En madiyil unnai yendhinen
Male: Thavamindri kidaitha varamae . hoooo ooo
Female: Ini vaazhvil ellaam sugamae
Male: Hooo . kadivaalam illaadha kaatraga naan maara Vendaamaa . vendaamaa
Female: Gadigaaram illaadha oor paarthu kudiyera Vendaamaa . vendaamaa
Male: Kai korkkum podhellaam Kai reghai theyattum Muthathin ennikkai Mudivindri poghattum
Female: Pagalellaam iravaagi ponaal enna Iravellaam vidiyaamal neendaal enna
Male: Nam uyir rendum udal ondril Vaazhndhaal enna.aaa
Female: Thavamindri kidaitha varamae Ini vaazhvil ellaam sugamae
Male: Soodana idam vendum sugamaagavum vendum Tharuvaaya . tharuvaaya
Female: Kan endra porvaikkul kanavendra methaikkul Varuvaayaa . varuvaayaa
Male: Vizhundhaalum un kannil Kanavaagha naan vizhuven Yezhundhaalum un nenjil Ninaivaagha naan yezhuven
Female: Madindhaalum un moochin soottaal madiven Pirandhaalum unaiyae thaan meendum serven
Male: Ini un moochai kadan vaangi Naan vaazhuven
Female: Thavamindri kidaitha varamae Ini vaazhvil ellaam sugamae
Male: Nee sooriyan naan vennila Un oliyaal thaanae vaazhgiren
Female: Nee sooriyan naan thamarai Nee vandhaal thaanae malargiren
Male: Nee sooriyan naan vaan mughil Nee nadandhidum paadhaiyaagiren
Female: Nee sooriyan naan aazh kadal En madiyil unnai yendhinen
Male: Thavamindri kidaitha varamae .. hoooo ooo
Female: Ini vaazhvil ellaam sugamae.
google google panni parthen song lyrics
tamil love song lyrics for whatsapp status download
morattu single song lyrics
lyrics download tamil
amman songs lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics
tamil song lyrics download
soorarai pottru tamil lyrics
irava pagala karaoke
kanthasastikavasam lyrics
kutty story in tamil lyrics
tamil love feeling songs lyrics download
new tamil christian songs lyrics
lyrics tamil christian songs
nanbiye song lyrics
karnan movie song lyrics in tamil
anegan songs lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
nee kidaithai lyrics
national anthem lyrics in tamil